Sunday 31 July 2016

o...mehbooba

19 comments:

  1. காதல் பாடலும் காட்சிகளும் இனிமை. பகிர்வுக்கு நன்றிகள்.


    >>>>>

    ReplyDelete
  2. ஸ்டீமரில் தனியே வரும் கதாநாயகன் அந்த ‘பல்ப் ஹாரனை’ அமுக்கி ஒலி எழுப்பிக்காட்டுவது சிம்பாலிக்காக அவளுக்கு எதையோ சொல்லுவதுபோல .... இருக்குது.

    எனக்கு சிரிப்பாணி பொத்துக்கிச்சு. :)))))

    ReplyDelete
  3. கதாநாயகியின் காதோரங்களில் உள்ள அந்த ஹேர் ஸ்டைல் [?] கேள்விக்குறியைத் தலைகீழாகப்போட்டதுபோல சூப்பரோ சூப்பராக உள்ளது. :)))))

    >>>>>

    ReplyDelete
  4. O....MEHBOOPA TERE DIL KE PAAS என்றால் என்னவென்று எங்கட டீச்சர்-2 எப்படியும் எனக்குச் சொல்லி விளக்கி விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இப்போது நான் விடை பெற்றுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  5. எனக்கும் சிரிப்பாணி பொத்துகிச்சே...))))
    ஓ...மெஹபூபா.......என் காதலியே..... தேரே தில்கி பாஸு ஹு
    உன் மனதுக்கு நெருக்கமாகவே எப்பவும் இருப்பேன்... அர்த்தம்...

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 1 August 2016 at 05:44

      //எனக்கும் சிரிப்பாணி பொத்துகிச்சே...))))//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! சந்தோஷம் :)))))))))))

      //ஓ...மெஹபூபா.......என் காதலியே..... தேரே தில்கி பாஸு ஹு உன் மனதுக்கு நெருக்கமாகவே எப்பவும் இருப்பேன்... அர்த்தம்...//

      ஆஹா, ஜோரான அர்த்தம்தான். அதே .... அதே .... இருப்பினும் ....... புரிய வேண்டிய மெஹபூபாவுக்குப் புரியணுமே.

      அர்த்தமுள்ள அர்த்தம் சொன்னதற்கு மிக்க நன்றீங்கோ.

      Delete
    2. அந்த மெஹபூபாவுக்கும் நல்லாவே புரியும்.. ஏனோ அந்த ரோஜா மலர் இப்ப மௌனமா இருக்குது.....

      Delete
    3. ப்ராப்தம் 4 August 2016 at 22:05

      //அந்த மெஹபூபாவுக்கும் நல்லாவே புரியும்.. ஏனோ அந்த ரோஜா மலர் இப்ப மௌனமா இருக்குது.....//

      “மெளனம் கலக நாஸ்தி”

      “மெளனம் சர்வார்த்த சாதகம்”

      என பெரியோர்கள் பலரும் சொல்லியுள்ளார்கள்.

      Ref: http://gopu1949.blogspot.in/2013/07/24.html

      Delete
    4. எங்க மௌனமா இருக்க விடறீங்க. கட்டி பிடிச்சு இழுத்துகிட்டு வந்தாச்சே..

      Delete
    5. பூந்தளிர்

      //எங்க மௌனமா இருக்க விடறீங்க. கட்டி பிடிச்சு இழுத்துகிட்டு வந்தாச்சே..//

      அச்சச்ச்ச்ச்ச்சோ !

      அபாண்டமா இப்படி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி பழி போடறேளே .........

      கையைப்பிடித்து இழுத்து .... கட்டிப்பிடிச்சு, சும்மாச் சும்மாச் சும்மாச் ’சும்மா’க் கொடுத்து இழுத்துக்கிட்டு வந்தேனா?

      இது போலச் சொல்வதெல்லாம் நியாயமோ?

      ஒரு பெண் சொல்வதை மட்டுமே இந்த உலகம் நம்பும்.

      கடவுளே .... கடவுளே .... நீ தான் என்னைக் காப்பாத்தணும் .... ஸாமீஈஈஈஈஈஈஈ

      Delete
  6. கூப்டதுமே சமத்தா வந்து அர்த்தம் சொல்லாட்டாங்க. நன்றி ஜி...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 1 August 2016 at 06:01

      //கூப்டதுமே சமத்தா வந்து அர்த்தம் சொல்லாட்டாங்க.//

      அவர்கள் என்ன சாதாரண சமத்தா? மிகவும் கட்டிச்சமத்தாக்கும். சுட்டிப்பெண்ணாக்கும். நம்மாளு ஒருத்தங்க என்னிடம் கதை கதையாகச் சொன்னதால் மட்டுமே எனக்கு இதெல்லாம் தெரியுமாக்கும். :)

      Delete
    2. ஏன் கோபால்ஜி.... நான் அப்படில்லாம் ஏதும் கிடையாது.... அவங்க என்னை பத்தி உங்ககிட்ட என்னலாம் சொல்லியிருக்காங்களோ தெரியலியே... ஆண்டவா காப்பாத்து.....

      Delete
    3. ப்ராப்தம் 4 August 2016 at 22:07

      //ஏன் கோபால்ஜி.... நான் அப்படில்லாம் ஏதும் கிடையாது....//

      அப்படீன்னு நீங்களே உங்களுக்குள் நினைச்சுக்கிட்டா எப்படி?

      //அவங்க என்னை பத்தி உங்ககிட்ட என்னலாம் சொல்லியிருக்காங்களோ தெரியலியே...//

      நீங்கள் மிகவும் நல்லவங்க, தங்கமானவங்க; அதுபோல அவங்களும் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவங்க + தங்கமானவங்க (மேலும் என் மனதில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட தங்கமானவங்க).

      இருவரும் ஒருவரைப்பற்றி ஒருவர் மிகவும் ஒஸத்தியாகவும் உயர்வாகவும் மட்டுமே என்னிடம் சொல்லியிருந்தீர்கள்.

      அவற்றை ஒவ்வொன்றாகப் படித்த நான் எனக்குள் எவ்வளவு சந்தோஷப்பட்டுக் கொண்டேன் தெரியுமா!

      நல்லவர்கள் எப்போதும் நல்லதை மட்டுமே நயம்படச் சொல்லுவார்கள் என எனக்கும் நன்றாகவே தெரியும்.

      //ஆண்டவா காப்பாத்து.....//

      ஆண்டவன் அனைவரையும் காப்பாற்றுவார். கவலையே படாதீங்கோ.

      Delete
  7. என்னங்க நீங்க ..... அந்தக்கழுதைப் பதிவினைப்போய் கபால்ன்னு காணாமல் போக்கிட்டீங்களே :(

    அத்தோடு மட்டுமல்ல .... அதில் நான் மாங்கு மாங்குன்னு எழுதிய பின்னூட்டங்களையும் .... அந்தக்கழுதை தின்று விட்டுப்போய் விட்டதே .... இது நியாயமா? :(((((

    ReplyDelete
    Replies
    1. இங்கயும் "அந்த" வண்ணாத்தி கழுதை வந்திடிச்சா.. ஐயயோ..

      Delete
    2. பூந்தளிர்

      //இங்கயும் "அந்த" வண்ணாத்தி கழுதை வந்திடிச்சா..//

      இந்தப்பதிவுகள் பக்கம் ராஜாத்தி வராவிட்டாலும், அவள் எனக்கு மட்டும் பரம இரகசியமாகச் சொல்லியிருந்த வண்ணாத்தி+கழுதை கதை பலமுறை வந்து என்னை ஹிம்சை படுத்திவிட்டுப் போய்விட்டது. :)

      //ஐயயோ..//

      இது நான் சொல்ல வேண்டிய வார்த்தையாக்கும். :)

      Delete
  8. ஒரே பாட்டு தலைப்பு மட்டிலும் மாறி வந்திட்டுதுல்லா.. அதான் தூக்கி கடாசிட்டேன்.....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 4 August 2016 at 22:25

      //ஒரே பாட்டு தலைப்பு மட்டிலும் மாறி வந்திட்டுதுல்லா..//

      ஆமாம் .... அதனால் என்ன?

      //அதான் தூக்கி கடாசிட்டேன்.....//

      ஐயர்களையும், அவர்களின் மிகுந்த அன்பு மிக்க உணர்வுகளுடன் கூடிய கமெண்ட்ஸ்களையும், தூக்கிக் கடாசிவிடுவதே உங்கள் வேலையாப்போச்சு. :(

      Delete