Monday 11 July 2016

unnai arinthal m g r

9 comments:

  1. உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
    உலகத்தில் போராடலாம்

    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
    தலை வணங்காமல் நீ வாழலாம்

    உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
    உலகத்தில் போராடலாம்

    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
    தலை வணங்காமல் நீ வாழலாம்

    மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
    மானென்று சொல்வதில்லையா? தன்னைத்

    தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள்
    தலைவர்கள் ஆவதில்லையா?

    மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
    மானென்று சொல்வதில்லையா? தன்னைத்

    தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள்
    தலைவர்கள் ஆவதில்லையா?

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
    உலகத்தில் போராடலாம்

    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
    தலை வணங்காமல் நீ வாழலாம்

    லரலார லரலார லரலாராரி லாராரிரார

    மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு
    மாலைகள் விழ வேண்டும் ஒரு

    மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
    போற்றிப் புகழ வேண்டும்

    மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு
    மாலைகள் விழ வேண்டும் ஒரு

    மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
    போற்றிப் புகழ வேண்டும்

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
    உலகத்தில் போராடலாம்

    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
    தலை வணங்காமல் நீ வாழலாம்

    ஹூ ஹூ ஹூ ஹூ

    ReplyDelete
  2. திரைப்படம்: வேட்டைக் காரன்

    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

    இசை: கே.வி. மஹாதேவன்

    ஆண்டு: 1964

    ReplyDelete
  3. தன்னம்பிக்கையூட்டிடும் அருமையான வரிகளுடன் கூடிய வாத்யார் படப் பாடல் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. உன்னை அறிந்தால்.......
    உன்னையே நீ அறிவாய்..... எப்படி.....??????

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 11 July 2016 at 20:52

      //உன்னை அறிந்தால்.......
      உன்னையே நீ அறிவாய்.....

      எப்படி.....??????//

      மிகப்பெரிய நிலைக்கண்ணாடி (FULL SIZE MIRROR) முன்பு நின்றுகொண்டு ’முடி முதல் அடி வரை’ பார்ட் பார்ட்டாக உன்னை நீயே ரஸித்துப்பார்த்தால் .. ஒருவேளை உன்னை நீ அறிவாயோ என்னவோ !

      இதையெல்லாம் போய், இதிலெல்லாம் அனுபவமே சற்றும் இல்லாத மிகவும் சின்னப் பொடிப்பையனான என்னிடம் கேட்டால் எப்படி, குருவே ?

      Delete
  5. டீச்சரம்மா பொடிப்பசங்க கிட்ட இதெல்லாம் கேட்டீங்கன்னா எடக்கு மடக்கா தான் ரிப்ளை பண்ணுவாங்க...)))

    ReplyDelete
  6. கண்ணாடி முன்னால் நின்னா உருவத்தை மட்டும்தான் பார்க்க முடியும் உள்ளத்தில் மனசை அறிய முடியாது....

    ReplyDelete
    Replies
    1. Dil deke dekho
      Dil deke dekho
      Dil deke dekho ji

      Dil lene vaalo dil
      Denaa sikho ji

      Ho dil lene vaalo
      Dil denaa sikho ji

      Dil deke dekho
      Dil deke dekho
      Dil deke dekho ji

      Dil lene vaalo
      Dil denaa sikho ji

      Ho dil lene vaalo
      Dil denaa sikho ji

      Puchho puchho puchho
      Paravaane se zara

      Dhire dhire jalane
      Me kaisaa hai mazaa

      Puchho puchho puchho
      Paravaane se zara

      Dhire dhire jalane
      Me kaisaa hai mazaa

      Ohoho tum bhi dil deke
      Jal jaanaa sikho ji

      Aahaahaa tum bhi dil deke
      Jal jaanaa sikho ji kaise

      Dil deke dekho
      Dil deke dekho
      Dil deke dekho ji

      Dil lene vaalo
      Dil denaa sikho ji
      Ho dil lene vaalo
      Dil denaa sikho ji

      Samajho samajho samajho
      Deewane ki zubaan

      Pyaar jo naa hotaa
      Naa hotaa ye jahaa

      Samajho samajho samajho
      Deewane ki zubaan

      Pyaar jo naa hotaa
      Naa hotaa ye jahaa

      Ohoho tum bhi dil deke
      Ye gaanaa sikho ji

      Aahaahaa tum bhi dil deke
      Ye gaanaa sikho ji

      Kyaa?

      Dil deke dekho
      Dil deke dekho
      Dil deke dekho ji

      Dil lene vaalo
      Dil denaa sikho ji

      Ho dil lene vaalo
      Dil denaa sikho ji

      Dil deke dekho
      Dil deke dekho
      Dil deke dekho ji

      Dil lene vaalo
      Dil denaa sikho ji

      Ho dil lene vaalo
      Dil denaa sikho ji.

      oooooooooooooooooooo

      Movie/album: Dil Deke Dekho (1959)

      Singers: Mohammed Rafi

      Song Lyricists: Majrooh Sultanpuri

      Music Composer: Usha Khanna

      Music Director: Usha Khanna

      Director: Nasir Hussain

      Music Label: Saregama

      Starring: Shammi Kapoor, Asha Parekh

      Release on: 17th May, 1959

      oooooooooooooooooooo

      இந்தப்பாடலும் அந்தக்காலத்தில் (நான் 10 வயதுக் குழந்தையாய் இருந்தபோது) தமிழ்நாட்டில் பலர் வாயால் மிகப்பிரபலமாக முணுமுணுக்கப்பட்டது.

      அதனால் எனக்கும் இது அப்படியே மனதில் பதிந்து போனது.

      Delete
    2. பூந்தளிர் 13 July 2016 at 22:35

      //உள்ளத்தில் உள்ள மனசை அறிய முடியாது....//

      ”உன் உள்ளம் இருப்பது என்னிடமே ......
      அதை உயிர்போனாலும் தரமாட்டேன் ....”ன்னு

      ஒரு சினிமா பாடலில் வருகிறது .... தெரியுமோ?

      ஆரம்ப வரிகள்:
      ==================
      மயக்கமென்ன .... இந்த மெளனம் என்ன ....
      மணி மாளிகைதான் கண்ணே ....

      இதோ அந்த முழுப்பாடல் வரிகள் + வீடியோ இணைப்பு: =========================================================
      http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/mayakkamenna.html

      மயக்கம் என்ன...... இந்த மௌனம் என்ன
      மணி மாளிகைதான் கண்ணே

      மயக்கமென்ன இந்த மௌனமென்ன
      மணி மாளிகைதான் கண்ணே

      தயக்கமென்ன இந்த சலனமென்ன
      அன்பு காணிக்கைதான் கண்ணே

      கற்பனையில் வரும் கதைகளிலே
      நான் கேட்டதுண்டு கண்ணா

      என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே
      நினைத்ததில்லை கண்ணா

      தேர் போலே ஒரு பொன்னூஞ்சல்
      அதில் தேவதை போலே நீ ஆட

      பூவாடை வரும் மேனியிலே உன்
      புன்னகை இதழ்கள் விளையாட

      கார்காலம் என விரிந்த கூந்தல்
      கன்னத்தின் மீதே கோலமிட
      கை வளையும் மை விழியும்
      கட்டி அணைத்து கவி பாட

      மயக்கமென்ன..ஹும்.... ....ஹும்ம்
      இந்த மௌனமென்ன... ஆஆஆஆ
      மணி மாளிகைதான் கண்ணே

      பாடி வரும் வண்ண நீரோடை
      உன்னை பாத பூஜை செய்து வர

      ஓடி வரும் அந்த ஓடையிலே
      உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர

      மல்லிகை காற்று மெல்லிடை மீது
      மந்திரம் போட்டு தாலாட்ட
      வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்து
      வண்ண இதழ் உன்னை நீராட்ட

      மயக்கமென்ன..ஹும்.... ....ஹும்ம்
      இந்த மௌனமென்ன... ஆஆஆஆ
      மணி மாளிகைதான் கண்ணே

      அன்னத்தை தொட்ட கைகளினால்
      மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்

      கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து
      மதுவருந்தாமல் விட மாட்டேன்

      உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்
      உள்ளத்தினாலும் தொட மாட்டேன்

      உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை
      =====================================
      உயிர் போனாலும் தரமாட்டேன்
      =====================================

      மயக்கமென்ன.. ஆ ஆ ஆ ஆ ஆ
      இந்த மௌனமென்ன... ஆஆஆஆ

      மணி மாளிகைதான் கண்ணே
      தயக்கமென்ன..ஆ ஆ ஆ

      இந்த சலனமென்ன....ஆ ஆ ஆஆ
      அன்பு காணிக்கைதான் கண்ணே

      ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
      அன்பு காணிக்கைதான் கண்ணே

      -=-=-=-=-=-=-=-

      படம்: வசந்த மாளிகை
      இசை: KV மகாதேவன்
      பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
      வரிகள்: கண்ணதாசன்

      Delete