Sunday 24 July 2016

le gayere

8 comments:

  1. தங்களின் வெற்றிகரமான 275-வது பதிவுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  2. ’ரவிக்’ காட்சிகளால் மனதை மிகவும் ஹிம்சித்தாலும் ஆடல் பாடல் பகிர்வு அருமை.

    ’ஊசி போலே உடம்பிருந்தால் தேவையில்லை பார்மஸி’ என்பதை நினைவூட்டுவதாகவும் உள்ளது.

    ’ரவிக்’ பற்றி மேலும் அறிய இதோ இந்தப்பதிவினைப் படிக்கவும்.

    http://gopu1949.blogspot.in/2014/07/vgk-25.html

    இதன் பகுதி-5 இல் அந்த ‘ரவிக்’ இடம்பெற்றுள்ளது. அனைவரும் அவசியமாகப் படிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    தலைப்பு: ’தேடி வந்த தேவதை’

    ReplyDelete
  3. எல்லா விஷயங்களுக்கும் ஏதாவது பதிவு போட்டிருக்கீங்களே......

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 25 July 2016 at 23:15

      //எல்லா விஷயங்களுக்கும் ஏதாவது பதிவு போட்டிருக்கீங்களே......//

      நான் என்னத்தைப்போட்டு என்ன பிரயோசனம்?

      உங்களைப்போன்ற + சாரூவைப்போன்ற புது நண்பர்களும், இளசுகளும், அவற்றை ஒவ்வொன்றாகப் படிக்கவே இல்லையே, பாராட்டி ஏதும் எழுதவே இல்லையே என்ற குறை, எனக்கு மிகவும் அதிகமாகவே உள்ளதாக்கும். :(

      Delete
  4. ஓ..... கோபால்ஜி உங்க எல்லா பதிவும் படிக்க ரொம்பவே ஆசை இருக்கு....சோம்பேறிதனம் ரொம்ப அதிகமா இருக்கே...

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 26 July 2016 at 22:17

      //ஓ..... கோபால்ஜி உங்க எல்லா பதிவும் படிக்க ரொம்பவே ஆசை இருக்கு.... சோம்பேறிதனம் ரொம்ப அதிகமா இருக்கே...//

      இதை என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. அவசரம் இல்லை. மெதுவாக எப்போது தங்களுக்கு செளகர்யமோ அப்போது வாங்கோ போதும், ஓரிரு ஆண்டுகள் கழித்தாவது.

      Delete
  5. அவ்வளவு லேட்லாம் பண்ண மாட்டேன்.....))))

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 29 July 2016 at 07:56

      //அவ்வளவு லேட்லாம் பண்ண மாட்டேன்.....))))//

      Thank you ! :)

      Delete