Sunday 3 July 2016

bahuth shukriya

11 comments:

  1. ரொம்ப நாளா ஹிந்தி பாட்டு போடல... டீச்சரம்மா கோவப்பட்டுக்குவாங்க......

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 3 July 2016 at 22:24

      //ரொம்ப நாளா ஹிந்தி பாட்டு போடல... டீச்சரம்மா கோவப்பட்டுக்குவாங்க......//

      ஆமாம். அதுவேறு மிகவும் கவலையாக்கீதூஊஊஊஊ. கொம்புகள் இரண்டையும் நினைக்கவே பயமாக்கீதூஊஊஊ.

      அட்லீஸ்டு இன்றாவது .... அச்சா .... பஹூத் அச்சா !!

      Delete
    2. இனிமையான பாடல் பகிர்வுக்கு இருவருக்கும் என்

      பஹூத் சுக்கிரியா ..... பஹூத் தன்யவாத். :)

      Delete
    3. நீ என் வாழ்வில்.. வந்ததற்கு ரொம்ப நன்றி........ பாட்டோட அர்த்தம்......)))))

      Delete
    4. பூந்தளிர் 4 July 2016 at 05:37

      //நீ என் வாழ்வில்.. வந்ததற்கு ரொம்ப நன்றி........//

      அதே ... அதே ... ததாஸ்து. :)

      நானும் சொல்லிக்கொள்கிறேன்.

      //பாட்டோட அர்த்தம்......)))))//

      ஓஹோ :))))) ஓக்கே ..... ஓக்கே.

      மிகவும் நல்ல அர்த்தமாக உள்ளதில் மகிழ்ச்சியே.

      Delete
  2. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடிதான் + அடிதான் என்பதையும் இந்தப்பாடல் எனக்கு விளக்குகிறது.

    ஆரம்பத்தில் மேலேயிருந்து கீழ்நோக்கி தொட்டிலில் இறக்கப்படுவது ஒருவேளை ஓர் குழந்தையோ என நினைத்தேன்.

    ஒருவரையொருவர் பார்த்த மாத்திரத்திலேயே அதற்குள் குழந்தை பிறந்து விட்டதோ என ஆச்சர்யப்பட்டேன்.

    பிறகுதான் அது ஏதோவொரு இசைக்கருவி எனத் தெரிந்துகொண்டேன்.

    ReplyDelete
  3. ஹா ஹா.. பாத்துகிட்டாவே கொளந்த வந்திடுமா...???)))))

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 4 July 2016 at 05:20

      //ஹா ஹா.. பாத்துகிட்டாவே கொளந்த வந்திடுமா...???)))))//

      உங்களிடம் நான் எப்படி இதற்கு பதில் சொல்வேன்?????

      இருவரது ஆடைகளையும் சேர்ந்தாப்போல கொடியில் உலர்த்தினாலே போச்சு .... இதெல்லாம் எங்கட சொந்த அனுபவமாக்கும்.

      மேலும் மேலும் என் வாயைக்கிளறாதீங்கோ. ஒரேயடியா ‘ஷை’ ஆகுதில்லே. :)

      Delete
    2. ”உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி கூடச் சொல்றாளே .......

      நீ ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத்தாச்சி” ன்னு :)

      இதோ அந்தப்பாடலைக்கூட என் நேயர் விருப்பமாக வெளியிட்டு மகிழலாம்:

      -=-=-=-=-=-=-=-=-

      உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி
      உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கி போச்சு

      உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி
      உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கி போச்சு

      கூட மேல கூட மேல வெச்சு குச்சனூரு போறவளே
      மெதுவாக செல்லேண்டி

      உன் கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதடி
      குதி போட்டு வந்தேண்டி

      உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி
      உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கிப் போச்சு

      உசில உசில உசிலம்பட்டி
      உசில உசில உசிலம்பட்டி

      கண்டமனூரு மை தாரேன் கண்ணுல வெச்சா ஆகாதா
      மைய வைக்கும் சாக்க வெச்ச கைய்ய வெப்பே தெரியாதா

      அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சேர்ந்துபோனால் ஆகாதா
      மாடு புடிச்சி முடிச்ச கைய்யில் மயில புடிப்பே தெரியாதா

      மயிலே மயிலே இறகொண்ணு போடு
      தானா விழுந்தா அது உம் பாடு

      இறகு எதுக்கடி தோகையே கெடைக்கும்
      அதுக்கும் காலம் வரும்

      உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி
      நீ ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத்தாச்சி

      உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி
      நீ ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத்தாச்சி

      கூட மேல கூட வெச்சு குச்சனூரு போறவள
      துருவி தான் கேட்காதே

      கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு
      உருவி தான் பார்க்காதே

      வெடலப்பொண்ணு நுனி நாக்கு வெத்தலையாலே செவந்திருக்கு
      வேப்பமரத்து கிளி மூக்கு வெத்தல போட்டா செவந்திருக்கு

      இடுப்பு சேல இடைவெளியில் எனக்கு மட்டும் இடமிருக்கு
      ஆசபட்ட மாமனுக்கு ஆண்டிப்பட்டி மடமிருக்கு

      தணியும் தணியும் தானா தணியும்
      தடியால் அடிச்சா கொடியா மலரும்

      மனச சேலைக்குள் மறைப்பது ஒளிப்பது
      அது தான் பெண்ணின் குணம்

      உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி
      உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கி போச்சு

      உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி
      நீ ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத்தாச்சி

      கூட மேல கூட வெச்சு குச்சனூரு போறவள
      துருவி தான் கேட்காதே

      கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு
      உருவி தான் பார்க்காதே

      -=-=-=-=-=-=-=-=-

      படம் : ஜென்டில்மேன் (1993)
      இசை : ரஹ்மான்
      பாடியவர்கள் : சாகுல் ஹமீது, ஸ்வர்ணலதா
      வரிகள் : வைரமுத்து

      -=-=-=-=-=-=-=-=-

      Delete
  4. ஹா ஹா.. நல்ல கேள்வி.... நல்ல பதில்...

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 4 July 2016 at 06:01

      //ஹா ஹா.. நல்ல கேள்வி.... நல்ல பதில்...//

      என்ன ஹா ஹா ...
      என்ன நல்ல கேள்வி ....
      என்ன நல்ல பதில் ?

      நம் முருகு பாஷையில் சொல்வதென்றால் என்னால் ’ஒன்றுமே என்னால் வெளங்கிக்கிட ஏலலையே’ :)))))

      Delete