Sunday 31 July 2016

மாதவி பொன் மயிலாள்


15 comments:

  1. மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

    காதல் மழை பொழியும் கார்முகிலாய்
    காதல் மழை பொழியும் கார்முகிலாய் - இவள்

    காதலன் நானிருக்கப் பேரெழிலாய்
    காதல் மழை பொழியும் கார்முகிலாய் - இவள்
    காதலன் நானிருக்கப் பேரெழிலாய் - இங்கே

    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

    வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள் - இளம்
    வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்

    வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள் - இளம்
    வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்

    கூனல் பிறை நெற்றியில் குழலாட - கொஞ்சும்
    குளிர் முகத்தில் நிலவின் நிழலாட

    கூனல் பிறை நெற்றியில் குழலாட - கொஞ்சும்
    குளிர் முகத்தில் நிலவின் நிழலாட - கலை
    மானின் இனம் கொடுத்த விழியாட

    ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
    ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆ

    மானின் இனம் கொடுத்த விழியாட - அந்த
    விழி வழி ஆசைகள் வழிந்தோட - நல்ல

    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

    காதல் மழை பொழியும் கார்முகிலாய் - இவள்
    காதலன் நானிருக்கப் பேரெழிலாய் - இங்கே

    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் - நல்ல

    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

    காதல் மழை பொழியும் கார்முகிலாய் - இவள்
    காதலன் நானிருக்கப் பேரெழிலாய் - இங்கே

    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

    கரிதநிதபமகரி ஸரிகாமபதநி மாதவிப் பொன் மயிலாள்
    கரிதநிதநிபதநிஸ்ரிநீ தபதமபமகரி

    ஸரிகாமபதநி மாதவிப் பொன் மயிலாள்
    ஸ்ரிரிகமநீ நிஸ்ஸ்ரிகதா தநிநிஸ்ரி பாதமாபமகரிஸ

    ரிகமநி ஸ்ரிக மபதமா பதநி ஸ்ரிக நிரிஸ்தநி நித
    மாபதநிஸ்கரி மாதவிப் பொன் மயிலாள்

    தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி
    தா ஜிம் கிடதகதரிகிடதோம் தா ஜிம் கிடதகதரிகிடதோம்

    தா ஜிம் கிடதகதரிகிடதோம் தாததிம்த தத்திம் தத்திம்
    பதநிஸ்நித தணதஜம் தபஜுணுத ஜம் ஜம்

    பதநி பதப ஜம் தஜம் தமதணகு ஜம் ஜம்

    பமபதீம் தகிட நிதம ஜம் ஸ்ரித ஸ்நித சுகம் தகிட கரிநிதஜம்
    பதநிஸ் தஜம் ஸ்ரிகம தகிடதஜம் கரிநீ ததரித ஜம்

    ரிகமபா பதா தஜம் தணம் ஸ்கரி நிரிஸ் தணதா ப ஜணும்
    ஸ்ரிகமாபதநீஸ்ரி கரிநீத தரிகிணதோம்

    ஸ்ரிகாமபதாநிஸ் ரிஸ்நீத தரிகிணதோம்
    ரிககாரி நிஸ்தாநி கரிநீத தரிகிணதோம் தரிகிணதோம் தரிகிணதோம்

    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்

    ReplyDelete
  2. பாடல்: மாதவிப் பொன் மயிலாள்

    திரைப்படம்: இரு மலர்கள்

    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

    இயற்றியவர்: கவிஞர் வாலி

    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

    ஆண்டு: 1967

    ReplyDelete
  3. இரு மலர்கள் (1967) என்ற திரைப்படத்தில் தமிழ்க் கல்லூரி நாடக விழாவில் நடந்த கலைநிகழ்ச்சியில் கதாநாயகன் சிவாஜி கணேசன் பாட, நாட்டியப் பேரொளி பத்மினி நாட்டியம் ஆடுகிறார்.

    முதலில் மயில் பீலியை அணிந்து விரித்தும், பின்பு நாட்டிய உடையிலும் ஆடும் நாட்டியம் மிகவும் அருமை. நடிகர் திலகத்தின் நடிப்பு சொல்லவும் வேண்டுமா! அருமை!

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் பகிர்வுக்கு நன்றிகள்.

    எங்கட நாட்டியப்பேரொளி பத்மினியின் ஆடல், குலுக்கல், மினுக்கல் அனைத்தும் அருமையோ அருமை. :)

    ReplyDelete
  4. தலைப்பு ‘மாதஹி பொன் மயிலாள்’ என்று உள்ளது. அதில் உள்ள முதல் வார்த்தையின் கடைசி எழுத்தான ’ஹி’ என்பதை ‘வி’ என மாற்றி விடவும்.

    ReplyDelete
    Replies
    1. இந்த "வ" எழுத்துக்கு கீழ இந்த " ஹ" எழுத்து இருக்குது. பை மிஸ்டேக்கா ஆச்சு.. யாரும் சொன்ன பிறகுதான் தப்ப புரிஞ்சிக்கவே முடியுது....

      Delete
    2. சிப்பிக்குள் முத்து. 1 August 2016 at 06:05

      //இந்த "வ" எழுத்துக்கு கீழ இந்த " ஹ" எழுத்து இருக்குது. பை மிஸ்டேக்கா ஆச்சு..//

      அது அப்படியெல்லாம் இல்லை. எப்போதுமே உங்களுக்கு அடியில் ... அதாவது அடி மனதில் இருக்கும் ‘ஹி’ (HE) ஞாபகமாகவே உள்ளீர்கள் என்பது இந்த ‘வி’ (VG க்கு) க்கும் தெரியுமாக்கும்.

      //யாரும் சொன்ன பிறகுதான் தப்ப புரிஞ்சிக்கவே முடியுது....//

      நடுவில் இது வேறு அவ்வப்போது ஓர் சமாதானமாக.

      Delete
  5. சூப்பர் டான்ஸ் பாட்டு....இப்ப மாதவி தானே வருது...

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 1 August 2016 at 05:41

      //சூப்பர் டான்ஸ் பாட்டு....//

      எங்கட நாட்டிய பேரொளி பத்மினியோடது அல்(ல)வா .... அதனால் அது சூப்பராகத்தான் ஜொலிக்குமாக்கும்.

      //இப்ப மாதவி தானே வருது...//

      இப்போ, அழகான அவளுக்கு இவள் மேலும் கொஞ்சம் மேக்-அப் செய்திருக்கிறாள். :)

      Delete
  6. இந்த ஆடல் பாடல் காட்சிகளில் பத்மினியின் உடல் ஸ்லிம்மாக இல்லாமல் ......

    சைக்கிள் ட்யூப்புக்கு காற்று அடித்ததுபோல கொஞ்சம் ஆங்காங்கே வீக்கமாகவே மொழுமொழுவென்று உள்ளது.

    ’தில்லாம்பாள் மோகனாம்பாள்’ படத்தில் இதே பத்மினி கச்சிதமாகக் காட்சி அளிப்பாள். :)

    ReplyDelete
  7. ஹா ஹா சைக்கிள் டியூபுக்கு காற்றடத்த மாதிரியா....))))) எங்கேந்துதான் உதாரணம் பிடிக்கறீங்கஜி.....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 2 August 2016 at 21:58

      //ஹா ஹா சைக்கிள் டியூபுக்கு காற்றடத்த மாதிரியா....))))) எங்கேந்துதான் உதாரணம் பிடிக்கறீங்கஜி.....//


      :))))))))))))))))))))) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      இந்தப்படம் வெளிவந்த ஆண்டு: 1967

      தில்லானா மோகனாம்பாள் வெளியான ஆண்டு: 1968

      ஒரே ஆண்டுக்குள் பத்மினி தன் உடம்பை ’சிக்’கென ஆக்கிக் கொண்டு இருக்கிறாள் ... பாருங்கோ.

      அதைத்தான் நான், எனக்குத் தோன்றியதோர் உதாரணத்துடன் சொல்லியுள்ளேன். :)

      Delete
  8. பரத நாட்டியம்னு பாத்தா பத்மினி அவங்க தான் பெஸ்ட்டூஊஊ... ஆடுறவங்க உடம்பு வெயிட் போடாதுன்னு சொல்லுவாங்களே..

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 4 August 2016 at 22:26

      //பரத நாட்டியம்னு பாத்தா பத்மினி அவங்க தான் பெஸ்ட்டூஊஊ...//

      கரெக்ட்டூஊஊஊஊஊ.

      //ஆடுறவங்க உடம்பு வெயிட் போடாதுன்னு சொல்லுவாங்களே..//

      வெயிட் .... வெயிட் .... :)

      இதை அப்படியே மாற்றி, ஆடுறவங்க உடம்பு வெயிட்
      போ-ட-க்-கூ-டா-து ன்னு தான் சொல்லணுமாக்கும்.

      Delete
  9. அப்போ ஆடாதவங்க உடம்பு எல்லாம் வெயிட் போடுமா....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்

      //அப்போ ஆடாதவங்க உடம்பு எல்லாம் வெயிட் போடுமா....//

      அப்படியெல்லாம் ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது.

      சிலருக்கு ஆட்டினதால் உடம்பு வெயிட் போடும்.

      சிலர் ஆடாமல் இருப்பதனாலேயே உடம்பு வெயிட் போடும்.

      சிலருக்கு ஆட்டினாலும், ஆடாமல் இருந்தாலும் கூட வெயிட் போடவே போடாது.

      உலகம் பலவிதம். எல்லா உதாரணங்களுக்கும் இங்கு வருகை தந்துள்ளவர்களிலேயே பலரும் இருக்கிறார்களே !

      Delete