Tuesday 12 July 2016

kou mere soniya

4 comments:

  1. என்னத்தைச் சொல்ல .......

    குலை குலையா முந்திரிக்கா ...
    கொத்துக்கொத்தா கொய்யாக்கா ...

    பகிர்வுக்கு இருவருக்கும் நன்றிகள்.

    -=-=-=-=-=-=-

    ’குலையா குலையா முந்திரிக்காய்
    நரியே நரியே சுற்றி வா
    கொள்ளையடிப்பவன் எங்கிருக்கான்
    கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி’ன்னு

    அந்தக்காலத்தில் சின்னக்குழந்தைகள் விளையாடும் ஓர் விளையாட்டு உண்டு.

    ReplyDelete
  2. இவாளல்லாம் பாத்தா சின்ன குழந்தைகளாகவா தோணுது........

    ReplyDelete
    Replies
    1. :)))))))))))))))))))))))))

      கிண்டலா? பிச்சுப்புடுவேன் பிச்சு !

      Delete