Tuesday 19 July 2016

aakome theri ajabkiye jathu hai

11 comments:

  1. படம்பேரு ஓம்.. சாந்தி..ஓம்.. புனர் ஜன்மம் பற்றிய கதை.. பாட்டு எல்லாமே நல்லா இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. ஓம்.. சாந்தி.. ஓம்.. சாந்தி.. ஓம் !
      ஓம்.. சாந்தி.. ஓம்.. சாந்தி.. ஓம் !

      ஓம்.. சாந்தி.. ஓம்.. சாந்தி.. ஓம் !
      ஓம்.. சாந்தி.. ஓம்.. சாந்தி.. ஓம் !

      ஓம்.. சாந்தி.. ஓம்.. சாந்தி.. ஓம் !
      ஓம்.. சாந்தி.. ஓம்.. சாந்தி.. ஓம் !

      இந்த ஜன்மத்தில் நமக்குள்ள விட்டகுறை, தொட்டகுறைகள் எல்லாம், புனர் ஜன்மத்திலாவது நாம் நினைத்தபடி, சுகமாக சுவையாக நடக்கட்டும் எனப் பிரார்த்திப்போம். :)

      Delete
  2. வாங்க... சாரூஜி....நல்லா இருக்கீங்களா....எப்படி இவ்வளவு வேகமா வந்திங்க... ஹாப்பிதான்...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 19 July 2016 at 21:45

      //வாங்க... சாரூஜி....நல்லா இருக்கீங்களா....//

      ரொம்ப நல்லாவே விசேஷத்துடன் இருக்காங்க :)

      புதுசாக் கல்யாணம் ஆன பெண்ணைப் பார்த்து “ஏதேனும் விசேஷம் உண்டா” என பிற பெண்கள் புன்னகையுடன், கிண்டலாகக் கண்ணடித்துக்கொண்டு கேட்பது வழக்கம்.

      அதுபோன்ற கேள்விகளுக்கே, பிறருக்கு இடம் கொடுக்காமல், பார்த்ததுமே தெரிந்துகொள்ளும் விதமாக ‘தொந்தியும் தொப்பையுமாக’ இருப்பதாக யாரோ சொல்லிக் கேள்விப்பட்டேன். :)))))

      //எப்படி இவ்வளவு வேகமா வந்திங்க...//

      எல்லாவற்றிலும் ஒரே வேகமோ வேகமாகவும், அவசரமோ அவசரமாகவும்தான் இருக்கிறார்கள்.

      //ஹாப்பிதான்...//

      எனக்கும் இதில் மிகவும் ஹாப்பியோ ஹாப்பிதான். :)))))

      Delete
  3. ஆரம்பக் காட்சிகளில் பஞ்சுமிட்டாய் போல ரோஸ் கலர் புடவையில் ஜொலிக்கும் அவளைக்காண, யாரோ ஒரு ரோஜா ஞாபகம் எனக்கு உடனே வந்ததை, ஏனோ என்னால் நினைக்காமல் + மனம் கலங்காமல் இருக்க முடியவில்லை.

    >>>>>

    ReplyDelete
  4. தூய நட்பின் கங்கணமாக, அவனின் கையில் கட்டியுள்ள அந்தக் கங்கணக் கயிற்றில், அவளின் புடவைத்தலைப்பு கொக்கி போட்டு மாட்டியுள்ளதாகக் காட்டியுள்ள காட்சி மிகவும் அருமையாகவும், இனிமையாகவும் உள்ளது.

    இப்போதைக்கு மட்டும், ஊரார் முன்பு, அவள் அந்தத் தன் இணைப்பினை அவனிடமிருந்து, மிகவும் நாசூக்காக விலக்கிக்கொண்டுள்ளதும், ஆனால் அவளின் மனம் பூராவும் அவன் நினைவாகவே எப்போதும் இருப்பதும், நினைத்தாலே பரவஸம் அளிக்கும் காட்சிகளாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  5. அவளின் .......

    முன்பக்கமும்,
    முதுகுப் பக்கமும் அந்த
    U Shape ..... or
    V Shape
    ரொம்பவும்தான் பாடாய்ப் படுத்தி
    MOOD OUT ஆகச் செய்கிறது.

    இனிமையான பாடலுக்கும்
    அருமையான பாடல் காட்சிகளுக்கும்
    இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  6. யு...ஷேப்போ....வி...ஷேப்போ..... முதுகு பூரா காட்டுறா ல... ஸோ..." ப"
    ஷேப்பா இருக்குமோ.

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 20 July 2016 at 21:49

      //யு...ஷேப்போ....வி...ஷேப்போ..... முதுகு பூரா காட்டுறா ல... ஸோ..."ப" ஷேப்பா இருக்குமோ.

      “ப” என்றால் பள்ளத்தாக்கோஓஓஓஓ ?

      இதோ இந்த என் பதிவினில் அந்தப் பள்ளத்தாக்கு பற்றியும் நான் கொஞ்சம் எழுதியுள்ளேன். அதைக்கொஞ்சம் படித்துப் பார்த்து கருத்துச்சொன்னால்தான் என்னவாம்?

      http://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html
      கதையின் தலைப்பு: மறக்க மனம் கூடுதில்லையே

      ஆக்சுவலாக அந்தப் பள்ளத்தாக்கு இடம்பெற்றுள்ள இடம் :
      பகுதி-7 இல் வருகிறது.

      Delete
  7. பகுதி 7- மட்டும் படித்து வந்தேன் விசிடிங்க் கார்டை பத்திரபடுத்திய "பள்ளத்தாக்கு" எது என்றும் தெரிந்து கொண்டேன்.... அதுபோலவே அழைப்பு கதையும் படித்தேன் நிறைய விஷயங்கள் எனக்கு உபயோகமாக இருந்திச்சி தாங்க்ஸ்

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 21 July 2016 at 22:16

      //பகுதி 7- மட்டும் படித்து வந்தேன் விசிடிங்க் கார்டை பத்திரபடுத்திய "பள்ளத்தாக்கு" எது என்றும் தெரிந்து கொண்டேன்....//

      :) அந்த முழுக்கதையும் படித்தால்தான் மிகவும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

      எனினும் தலையும் தெரியாமல் வாலும் தெரியாமல், திடீரென அந்த 7-வது பள்ளத்தாக்கில் மட்டும் காலை வைத்துவிட்டு, அதிலேயே தொபக்கடீர்ன்னு விழுந்துட்டீங்க போலிருக்கு.

      எனினும் அந்தக்கதையில் ஏதோ எத்கிஞ்சித்தாவது படித்தது கேட்க கொஞ்சம் மகிழ்ச்சியே.

      //அதுபோலவே ’அழைப்பு’ கதையும் படித்தேன். நிறைய விஷயங்கள் எனக்கு உபயோகமாக இருந்திச்சி தாங்க்ஸ்//

      ஆஹா, இதனைக்கேட்கவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      ‘அழைப்பு’ படிக்க வேண்டி நான் உங்களுக்கு ‘அழைப்பு’ விடுத்திருந்தேன்.

      அந்த என் ஆசை அழைப்பினை அலட்சியப் படுத்தி இருப்பீங்களோ என நினைத்துக்கொண்டு இருந்தேன்.

      நல்லவேளையாக படித்தது மட்டுமின்றி, தங்களுக்கு இந்த நேரத்தில், அது உபயோகமாக இருந்திச்சி எனவும் சொல்லி மகிழ்வித்துள்ளீர்கள். மிக்க நன்றீங்க.

      மற்றவர்களுக்கான ‘அழைப்பு’ ஆக அதன் இணைப்பு மீண்டும் இதோ: http://gopu1949.blogspot.in/2014/04/vgk-15.html

      Delete