Wednesday 6 July 2016

nee illadha idame illai


4 comments:

  1. அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
    நீ இல்லாத இடமே இல்லை
    நீ தானே உலகின் எல்லை

    அல்லா அல்லா லா அல்லா அல்லா
    நீ இல்லாத இடமே இல்லை
    நீ தானே உலகின் எல்லை

    அல்லா அல்லா லா அல்லா அல்லா
    அல்லா அல்லா லா அல்லா அல்லா

    நிலம் வெளுக்க நீர் தான் உண்டு
    நீர் வெளுக்க மீன் தான் உண்டு

    நிலம் வெளுக்க நீர் தான் உண்டு
    நீர் வெளுக்க மீன் தான் உண்டு

    மனம் வெளுக்க எது தான் உண்டு?
    நபியே உன் வேதம் உண்டு

    அல்லா அல்லா லா அல்லா அல்லா
    நீ இல்லாத இடமே இல்லை

    நீ தானே உலகின் எல்லை
    அல்லா அல்லா லா அல்லா அல்லா

    உடலுக்கு ஒன்பது வாசல்
    மனதுக்கு எண்பது வாசல்

    உடலுக்கு ஒன்பது வாசல்
    மனதுக்கு எண்பது வாசல்

    உயிருக்கு உயிராய்க் காணும்
    ஒரு வாசல் பள்ளிவாசல்

    அல்லா அல்லா லா அல்லா அல்லா
    அல்லா அல்லா லா அல்லா அல்லா

    இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்
    இல்லார்க்கு எது தான் சொந்தம்

    இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்
    இல்லார்க்கு எது தான் சொந்தம்

    நல்லார்க்கும் பொல்லார்க்கும் தான்
    நாயகமே நீயே சொந்தம்

    அல்லா அல்லா லா அல்லா அல்லா
    நீ இல்லாத இடமே இல்லை

    நீ தானே உலகின் எல்லை
    அல்லா அல்லா லா அல்லா அல்லா

    அல்லா அல்லா லா அல்லா அல்லா

    ReplyDelete
  2. Song: allaa allaa -
    பாடல்: அல்லா அல்லா

    Movie: Mohammed Bin Thuglak -
    திரைப்படம்: முகம்மது பின் துக்ளக்

    Singers: Veeramani -
    பாடியவர்: வீரமணி

    Lyrics: Poet Vali -
    இயற்றியவர்: கவிஞர் வாலி

    Music: M.S. Viswanathan -
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

    Year: -
    ஆண்டு: 1971

    ReplyDelete
  3. மிகப்பிரபலமான இந்த இன்னிசைப்பாடலை, ரம்ஜான் பண்டிகையான இன்று (06.07.2016) வெளியிட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    பகிர்வுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  4. இந்த பாட்டு கேட்ட நினைவு இருக்கு...

    ReplyDelete