Sunday 24 July 2016

சுந்தரி சௌந்தரி


7 comments:

  1. சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
    சுந்தரி சௌந்தரி நிரந்தரியே

    சூலியெனும் உமயே
    சூலியெனும் உமயே குமரியே

    குமரியே சூலியெனும் உமயே குமரியே

    சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
    சுந்தரி சௌந்தரி நிரந்தரியே

    அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே
    அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே

    அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே
    அமரியெனும் மாயே...

    மாயே...

    அமரியெனும் மாயே
    பகவதி நீயே அருள் புரிவாயே

    பைரவி தாயே உன் பாதம் சரணமே
    உன் பாதம் சரணமே

    சுந்தரி சௌந்தரி நிரந்தரியே

    சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
    சீலமும் வீரமும் சீரும் செல்வமும்

    சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
    சீலமும் வீரமும் சீரும் செல்வமும்

    சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
    சேர்ந்த கலை ஞானம்... தானம் நிதானம்

    நிதானம்

    மாந்தரின் மானம்

    மானம்

    காத்திட வேணும்

    வேணும்

    கண் காணும் தெய்வமே
    கண் காணும் தெய்வமே

    சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
    சூலியெனும் உமயே குமரியே

    சுந்தரி சௌந்தரி நிரந்தரியே

    குமரியே சுந்தரி சௌந்தரி நிரந்தரியே

    ReplyDelete
  2. பாடல்: சுந்தரி சௌந்தரி

    திரைப்படம்: தூக்கு தூக்கி

    பாடலாசிரியர்: மருதகாசி

    இசை: ஜி. ராமநாதன்

    பாடியோர்: :, டி.எம். சௌந்தரராஜன், எம்.எஸ். ராஜேஸ்வரி

    ஆண்டு: 1954

    ReplyDelete
  3. மிக அழகான பாடல் பகிர்வுக்கு என் நன்றிகள்.

    இந்தத் ‘தூக்குத்தூக்கி’ படத்தைப்பற்றி நான் ஏற்கனவே ஏராளமான தகவல்கள் கொடுத்துள்ளேன்.

    அதற்கான இணைப்பினைத் தாங்களே இங்கு கொடுத்தால் அதனைப் படிக்காதவர்கள் படிக்க ஏதுவாகும்.

    ReplyDelete
  4. இங்க வரதே கூட்டம் தாங்க முடியல.. இதுல இணைப்பு வேற கொடுத்து ஆளுகள அழைக்கணுமோ..)))))

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 25 July 2016 at 23:14

      //இங்க வரதே கூட்டம் தாங்க முடியல.. இதுல இணைப்பு வேற கொடுத்து ஆளுகள அழைக்கணுமோ..)))))//

      கல்யாண அழைப்பிதழ் கொடுப்பது போலவே தான் இதுவும்.

      கூட்டம் வருதோ இல்லையோ, ஆனால் ஆங்காங்கே நாம் இணைப்பினை விடுபடாமல் கொடுத்துக்கொண்டே இருக்கணும்.

      அது நமக்கே ஓர் Future Reference க்குத் தேவைப்படலாம்.

      இது என் பதிவுகளில் நான் விடாமல் செய்துவரும் என்னுடைய வழக்கமாகும்.

      உங்களுடையது எல்லாமே மிகவும் மர்மமாக உள்ளது. எதையும் என்னால் சுலபமாகத் தேடிக் கண்டுபிடிக்கவே முடியாமலும் உள்ளது. இல்லாவிட்டால் நானே அந்த இணைப்பினைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்திருப்பேன்.

      Delete
  5. தூக்கு தூக்கி பற்றி கோபால்ஜி ஏற்கனவே நிறைய விஷயம் சொல்லி இருந்தாங்க..... படிச்ச நினைவு இருக்கு....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 26 July 2016 at 22:16

      //தூக்கு தூக்கி பற்றி கோபால்ஜி ஏற்கனவே நிறைய விஷயம் சொல்லி இருந்தாங்க..... படிச்ச நினைவு இருக்கு....//

      ஆஹா ... சந்தோஷம்.

      இன்று நீங்களாவது, அவ்வப்போதாவது, என்னைக் கொஞ்சம் நினைவினில் வைத்திருப்பது கேட்க சற்றே என் மனதுக்கு ஆறுதலாக உள்ளது. மிக்க நன்றீம்மா.

      Delete