Wednesday 20 July 2016

.angreji me kehathe hai


6 comments:

  1. ஹா ஹா.... வேற வேற பாஷையில் ஐ லவ் யூ...... எப்படி சொல்லணும்னு இந்த பாட்டு சொல்லுது... ஜாலியான பாட்டு...

    ReplyDelete
  2. ஆட்டம், பாட்டம், அர்த்தம் எல்லாமே நல்லாவே இருக்குது.

    பகிர்வுக்கு நன்றிகள்.



    {இதில் ஆட்டம் என்றால் ஆடுதல் / ஆட்டுதல் /ஆட்டிவைத்தல்.

    பாட்டம் என்றால் BOTTOM அல்ல. TOP மட்டுமே .... அதாவது டாப் ஆன, டாப் உடன் ஆன, பாடல் என்று சொல்லியுள்ளேன்.

    அர்த்தம் நம் டீச்சர்களுக்கு வேலை வைக்காமல் நீங்களே ஜாலியாகச் சொல்லிட்டீங்கோ.

    இருப்பினும் அது கரெக்ட்தானா என்று அவங்கதான் சொல்லணும். }

    ReplyDelete
  3. ஏனுங்கோ நாங்க சொன்னா நம்பிகிட மாட்டீங்களோ.. டீச்சரம்மா--1-- முறைச்சுகிட்டு போயிட்டாங்க... டீச்சரம்மா-2- மெதுவாக வருவாங்க...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 21 July 2016 at 22:03

      //ஏனுங்கோ நாங்க சொன்னா நம்பிகிட மாட்டீங்களோ.. //

      முன்னா சொன்னா என்னால் நம்பாமல் இருக்க முடியுமா? இருந்தாலும் .... எங்கட ______ சொல்வதுபோல எனக்கு இருக்குமா?

      //டீச்சரம்மா--1-- முறைச்சுகிட்டு போயிட்டாங்க... //

      அடடா, இளம் குட்டியூண்டு நொ-ங்-கு போல மிகச் சுவையாக இருந்தவள் இன்று எ-ங்-கு போனாளோ? :(((((

      [நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா? என ஓர் சோகப்பாட்டினை பாடிக்கொண்டு இருக்க வேண்டியதாகி விட்டது .... நம் இன்றைய நிலைமை]

      //டீச்சரம்மா-2- மெதுவாக வருவாங்க...//

      அவங்க இனி எதுவுமே, நிறுத்தி நிதானமாகத்தான் செய்யணும்.

      மிகப்பெரியதோர் தேர் அசைந்து ஆடி வருவது போல மிகவும் மெதுவாகத்தான் வரணும்.

      டாக்டரம்மா உத்தரவு ஆச்சே ! மீற முடியுமா என்ன !!

      Delete
  4. ஆமா முன்னா ரொம்ப சோம்பேறி ஆயிட்டேன்மா.......நீ சொன்ன அர்த்தம் கரெக்டுதான்...

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 22 July 2016 at 00:28

      //ஆமா முன்னா ரொம்ப சோம்பேறி ஆயிட்டேன்மா.......//

      மிகவும் சுறுசுறுப்பாக, துடிப்புடனும், பேரெழுச்சியுடனும் செயல்பட்டதன் விளைவு, ஒருவேளை இப்போ ரொம்ப சோம்பேறி ஆக்கி இருக்குமோ :)

      //நீ சொன்ன அர்த்தம் கரெக்டுதான்...//

      ஆஹா, நம் முன்னா சொன்னா அது கரெக்ட்டாகத்தான் இருக்கும் போலிருக்கு. டீச்சர்-டூ வே இப்போ இங்கே ஓக்கே சொல்லிட்டாங்கோ. சபாஷ்.

      Delete