Wednesday 13 July 2016

lakho hai nikahome

8 comments:

  1. அழகானதோர் பாடல் + அற்புதமான காட்சிகள்.

    பகிர்ந்துள்ள இருவருக்கும் என் அன்பு நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
  2. உலகம் பூராவும் எங்கு திரும்பினும் எத்தனை எத்தனை இயற்கைக் காட்சிகள். மரங்கள், செடிகள், கொடிகள், பிஞ்சுகள், மொட்டுகள், பூக்கள், காய்கள், கனிகள், ஆண்கள், பெண்கள், அலிகள் எனக் கண்கொள்ளாக் காட்சிகளாக உள்ளன.

    ஒவ்வொன்றும் ..... ஒவ்வொரு பலூனும் ..... ஒவ்வொரு விதத்தில் அழகோ அழகுதான்.

    ஆண்டவன் படைப்பினில் எதற்குமே பஞ்சம் இல்லைதான்.

    ஒவ்வொன்றையும் உற்று நோக்கி நாம் ரஸித்து அனுபவிக்க நல்ல விசாலமான + கற்பனை வளத்துடன் கூடிய அழகிய மனம் மட்டுமே நமக்கு வேண்டும்.

    மீண்டும் என் நன்றிகள்.

    ReplyDelete
  3. சூப்பர் ஸாங்க்.. ரோம்ப பழய படம்தான்...ஆனாலும் ரசிக்க முடியுது....

    ReplyDelete
  4. இன்றாவது .......

    என்னை தாலாட்ட வருவாளோ
    நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ!

    LAKHON HAIN NIGAAH MEIN என்பதற்கு
    அர்த்தம் சொல்லவாவது வருவாளோ !!

    -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

    என்னை தாலாட்ட வருவாளோ
    நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ

    தங்க தேராட்டம் வருவாளோ
    இல்லை ஏமாற்றம் தருவாளோ

    தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
    மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா

    கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதாய்

    (என்னை தாலாட்ட...)

    பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள்
    ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்

    ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
    இரவும் பகலும் என்னை வாட்டினாள்

    இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
    காதல் தீயை வந்து மூட்டினாள்

    நான் கேட்கும் பதில் இன்று வாராதா
    நான் தூங்க மடி ஒன்று தாராதா

    தாகங்கள் தாபங்கள் தீராதா
    தாளங்கள் ராகங்கள் சேராதா

    வழியோரம் விழி வைக்கிறேன்

    எனது இரவு அவள் கூந்தலில்
    எனது பகல்கள் அவள் பார்வையில்

    காலம் எல்லாம் அவள் காதலில்
    கனவு கலையவில்லை கண்களில்

    இதயம் துடிக்கவில்லை ஆசையில்
    வாழ்வும் தாழ்வும் அவள் வார்தையில்

    கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
    நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்

    நாளைக்கு நான் காண வருவாளோ
    பாலுக்கு நீரூற்றி போவாளோ

    வழியோரம் விழி வைக்கிறேன்

    (என்னை தாலாட்ட...)

    -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

    ReplyDelete
  5. இந்த தாலாட்ட வருவாளா பாட்டு அல்ரெடி போட்டிருக்கா நீங்க முழு பாடலும்கூட போட்டிருக்கீங்க.. மறுபடி இங்க ஏனனனனனனன

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 13 July 2016 at 22:52

      //இந்த தாலாட்ட வருவாளா பாட்டு அல்ரெடி போட்டிருக்கா. நீங்க முழு பாடலும்கூட போட்டிருக்கீங்க.. மறுபடி இங்க ஏன்ன்ன்ன்ன்ன்ன்//

      யாரும் இதுவரை தாலாட்ட வரக்காணோம். அதனால் ஒருவேளை மீண்டும் என்னால் போடப்பட்டிருக்கலாமோ என்னவோ !

      எவ்வளவு முறை போட்டாலும்கூட, அது எப்போதுமே மிகவும் இனிமையாகத் தானே உள்ளது !!

      Delete
  6. எஸ்.... எத்தனையோ வாட்டி கேட்டாலும் அலுக்கவே அலுக்காத பாட்டுதான்......

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 18 July 2016 at 04:58

      //எஸ்.... எத்தனையோ வாட்டி கேட்டாலும் அலுக்கவே அலுக்காத பாட்டுதான்......//

      ஆஹா, மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றி.

      -oOo-

      என்னைத் தாலாட்ட வருவாளோ
      நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ

      தங்க தேராட்டம் வருவாளோ
      இல்லை ஏமாற்றம் தருவாளோ

      தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
      மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா

      கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதாய் ....

      (என்னைத் தாலாட்ட வருவாளோ...)

      Delete