Wednesday 27 July 2016

jaadhu theri nazar

6 comments:

  1. இயற்கைக் காட்சிகளுடன்
    பாடலும் பகிர்வும் மிக அருமை.

    குறிப்பாக .....

    முத்தான முதல் காட்சியும்
    சத்தான இறுதிக்காட்சியும்

    அடடா ..... சூப்பரோ சூப்பர்.

    சுருக்கமாகச் சொல்வதானால்
    மொத்தத்தில் நான் MOOD OUT ! :)

    ReplyDelete
  2. JAADU TERI NAZAR - DARR என்றால் என்னவோ?

    ’பார்த்த மாத்திரத்தில் மனஸு டாராகக் கிழிந்துவிடும்’
    என்ற ஒருவேளை அர்த்தமாக இருக்குமோ?

    மிகவும் ஸ்வீட்டான பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. வெயிட்டிங்க் ஃபார் .சாரூஜி....

    ReplyDelete
  4. படம் பேரு....டர்ர்.... ( பயம்).....ஜாது தேரி நஸர் குஷ்பு தேரா பதன்........உன் உருவத்தில் ஒரு மாஜிக் இருக்கு... உன் உடம்பு வாஸனை என்னை மயக்குது.. அர்த்தம்...

    ReplyDelete
    Replies
    1. //........உன் உருவத்தில் ஒரு மாஜிக் இருக்கு... உன் உடம்பு வாஸனை என்னை மயக்குது.. //

      ஆஹா, வாஸனையுள்ள அர்த்தமே மேஜிக் போல நம்மை மயக்குது. கொஞ்சம் டர்ர் ஆகவும் (பயமாகவும்) இருக்குது. மிக்க நன்றீங்கோ.

      Delete
  5. இப்படி வந்து அர்த்தம் சொன்னாதான் புரியுது..

    ReplyDelete