Friday 8 July 2016

புத்தம் புதிய புத்தகமே..


10 comments:

  1. ம் ம்.... நல்லா இருக்கு...

    ReplyDelete
  2. பழய பாட்டுதான்.. ஆனாலும் ரசிக்க முடியுது..

    ReplyDelete
  3. புத்தம் புதிய புத்தகமே
    உன்னைப்புரட்டிப் பார்க்கும் புலவன் நான்

    பொதிகை வளர்ந்த செந்தமிழே -
    உன்னைப்பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்

    பள்ளியறை என்னும் பள்ளியிலே
    இன்றுபுதிதாய் வந்த மாணவி நான்

    ஏட்டைப் புரட்டிப் பாட்டைப் படிக்கும்
    வீட்டுப் புலவன் நாயகி நான்

    (பள்ளி)

    அஞ்சு விரல் பட்டாலென்ன
    அஞ்சுகத்தைத் தொட்டாலென்ன

    தொட்ட சுகம் ஒன்றா என்ன
    துள்ளும் இன்பம் பந்தா என்ன

    வெட்கம் வரும் வந்தால் என்ன
    வேண்டியதைத் தந்தால் என்ன

    கொத்து மலர் செண்டா என்ன
    கொஞ்சும் மன்னன் வண்டா என்ன

    (புத்தம்)

    கையணைக்க வந்தால் என்ன
    மெய்யணைத்துக் கொண்டால் என்ன

    முத்த மழை என்றால் என்ன
    சொர்க்கம் ஒன்று உண்டா என்ன

    செவ்விதழைக் கண்டால் என்ன
    தேனெடுத்து உண்டால் என்ன

    இன்னும் கொஞ்சம் சொன்னால் என்ன
    இன்பம் இன்பம் என்றால் என்ன

    (புத்தம்)

    ReplyDelete
  4. புத்தம் புதிய புத்தகமே
    உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்

    பொதிகை வளர்ந்த செந்தமிழே
    உன்னை பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்

    பள்ளியறை என்னும் பள்ளியிலே
    இன்று புதிதாய் வந்த மாணவி நான்

    ஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்
    வீட்டு புலவன் நாயகி நான்

    பள்ளியறை என்னும் பள்ளியிலே

    அஞ்சு விரல் பட்டால் என்ன
    அஞ்சுகத்தை தொட்டால் என்ன

    தொட்ட சுகம் ஒன்றா என்ன
    துள்ளும் உள்ளம் பந்தா என்ன

    தொட்ட சுகம் ஒன்றா என்ன
    துள்ளும் உள்ளம் பந்தா என்ன

    செவ்விதழை கண்ணால் என்ன
    தேனெடுத்து உண்டால் என்ன

    கொத்து மலர் செண்டா என்ன
    கொஞ்சும் மன்னன் வண்டா என்ன

    புத்தம் புதிய புத்தகமே
    உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்

    ஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்
    வீட்டு புலவன் நாயகி நான்

    புத்தம் புதிய புத்தகமே

    கையணைக்க வந்தால் என்ன
    மெய்யணைத்து கொண்டால் என்ன

    கையணைக்க வந்தால் என்ன
    மெய்யணைத்து கொண்டால் என்ன

    முத்தமழை என்றால் என்ன
    சொர்க்கம் ஒன்று உண்டா என்ன

    முத்தமழை என்றால் என்ன
    சொர்க்கம் ஒன்று உண்டா என்ன

    வெட்கம் வரும் வந்தால் என்ன
    வேண்டியதை தந்தால் என்ன

    வெட்கம் வரும் வந்தால் என்ன
    வேண்டியதை தந்தால் என்ன

    இன்னும் கொஞ்சம் சொன்னால் என்ன
    இன்பம் இன்பம் என்றால் என்ன

    புத்தம் புதிய புத்தகமே
    உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்

    ஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்
    வீட்டு புலவன் நாயகி நான்

    புத்தம் புதிய புத்தகமே

    ReplyDelete
  5. படம்: அரச கட்டளை

    நடிப்பு: எம்.ஜி.ஆர். + ஜெயலலிதா + சரோஜாதேவி

    ஆண்டு: 1967

    இசை: கே.வி. மஹாதேவன்

    -=-=-=-=-=-=-=-

    பாடலாசிரியர் : ’வாலி’ யாக இருக்கலாம்.

    பாடியவர்கள் : டி.எம்.எஸ். + பி. சுசிலா வாக இருக்கலாம்.

    ReplyDelete
  6. இனிமையான அழகான அர்த்தமுள்ள பாடல் பகிர்வுக்கு நன்றிகள்.

    பாடல் வரிகள் அனைத்தும் அருமையோ அருமையாக உள்ளன.

    குறிப்பாக ......

    ”வெட்கம் வரும் வந்தால் என்ன .....
    வேண்டியதை தந்தால் என்ன .......”

    ”தொட்ட சுகம் ஒன்றா என்ன
    துள்ளும் உள்ளம் பந்தா என்ன”

    ”செவ்விதழை கண்டால் என்ன
    தேனெடுத்து உண்டால் என்ன”

    ”கொத்து மலர் செண்டா என்ன
    கொஞ்சும் மன்னன் வண்டா என்ன”

    முதலியன.

    :))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  7. :)))))))))) சரியான.............கிருஷ்தான்.. என்ன ரசனை.... என்ன ரசனை....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 9 July 2016 at 07:03

      //:)))))))))) சரியான.............கிருஷ்தான்.. என்ன ரசனை.... என்ன ரசனை....//

      வரிவரியாக ஒவ்வொரு விஷயத்தையும் வாழ்க்கையில் ரசிக்க கிருஷ்ஷுக்குச் சொல்லிக்கொடுத்ததே எங்கட ரோஜா டீச்சர் அல்லவோ ! :)

      உங்கள் நட்பு எனக்குக் கிடைக்கும் முன் நான் ஒரு மக்கு அல்லவோ !! :))

      Delete
    2. பூந்தளிர் 9 July 2016 at 22:13

      //இது வேறயா....)))))//

      குரு பிரும்மா ...
      குருர் விஷ்ணு ...
      குரு தேவோ மஹேஷ்வரஹா ...
      குரு சாக்ஷாத் பரப்பிரும்ம ...
      தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா !

      என்றல்லவா சொல்லியிருக்கிறது.

      இதிலெல்லாம் எனக்கு, எங்கட குருவாக விளங்கிடும் டீச்சரம்மாவிடம் எப்போதோ டோட்டல் சரணாகதி அடைந்து விட்டேனாக்கும். :)))))

      Delete