Tuesday 5 July 2016

உசில உசில


10 comments:

  1. கோபூஜி நீங்க அனுப்பின லிங்கும் சொதப்புது பாருங்க

    ReplyDelete
    Replies
    1. நீயும் சொதப்பல் .... நானும் சொதப்பல் !
      நினைச்சுப்பார்த்தா ... எல்லாம் சொதப்பல் !!

      -oOo-

      இந்த ’உசிலம்ப்பட்டிப் பெண்குட்டி’ப் பாடலைக் கேட்கவும், காட்சிகளைக் கண் குளிரக் காணவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

      இதற்குக் கொடுத்து வைத்துள்ளவர் ..... ‘யாரோ’ :)

      Delete
    2. நானில்லப்பா... நாதான் எதுக்குமே கொடுத்து வக்கலியே........

      Delete
    3. பூந்தளிர் 5 July 2016 at 21:58

      //நானில்லப்பா... நாதான் எதுக்குமே கொடுத்து வக்கலியே........//

      அப்படியெல்லாம் நீங்க சொல்லக்கூடாது. அப்புறம் எனக்குக் கோபம் வந்துவிடும். அப்புறம் ’பிச்சுப்புடுவேன் .... பிச்சு’

      என்னைப்பொறுத்தவரை இந்த உலகத்திலேயே மிகவும் கொடுத்து வைத்துள்ளவள் நீங்க ஒருத்தி மட்டுமேவாக்கும்.

      Delete
  2. இந்த கீழ்க்கண்ட இரண்டு லிங்க்ஸ்களில் ஏதாவது ஒன்றை அவரவர்களே போட்டுப் பார்த்துக் கேட்டுக்கொள்ளட்டும்.

    https://www.youtube.com/watch?v=XX53vHzUAbc

    https://www.youtube.com/watch?v=DvWOPDkf3Mk

    பார்த்து மகிழ முடிந்தவர்கள் மட்டுமே பரம பாக்யசாலிகளாகும். :)

    ReplyDelete
  3. பாக்கியசாலிகள் லிஸ்டுல என் பேரு இல்லவே இல்ல......

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 5 July 2016 at 21:59

      //பாக்கியசாலிகள் லிஸ்டுல என் பேரு இல்லவே இல்ல......//

      செளபாக்ய லக்ஷ்மிகள் லிஸ்டில் உங்கள் பெயரையே முதலில் நான் பொறித்து வைத்துள்ளேன்.

      சந்தேகமானால் வந்து பாருங்கோ, ப்ளீஸ்.

      Delete
    2. சிறப்பிடம் + முதலிடம் யாருக்கு என்று இதோ இதில்கூட நீங்களும் மற்ற அனைவரும் பார்த்துக்கொள்ளலாம்:

      http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html

      Delete
  4. ம் ம் ம் நான் என்ன சொல்ல..... லிஸ்டுல என் பேரு இருக்கு....ஆனா....இல்ல.....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 5 July 2016 at 22:15

      //ம் ம் ம் நான் என்ன சொல்ல..... லிஸ்டுல என் பேரு இருக்கு....ஆனா....இல்ல.....//

      ’போகப் போகத் தெரியும் ..... இந்தப்
      பூவின் வாஸம் புரியும்’ன்னு

      ஒரு பாடலே உள்ளது. ரொம்பவும் அவசரப்பட்டா எப்பூடி?

      -=-=-=-=-=-=-

      போகப் போகத் தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும்

      படம் : சர்வர் சுந்தரம் (1964)

      பாடியவர்கள் : பி.பி.ஸ்ரீனிவாசன் - பி.சுசீலா

      இசை :
      மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி

      எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன்

      நடிப்பு : ஆர்.முத்துராமன் - கே.ஆர்.விஜயா

      -=-=-=-=-=-=-

      Delete