Thursday 14 July 2016

its the time to disco

6 comments:

  1. குத்தாட்டப்பாடல் + ஆடல் (டிஸ்கோ டான்ஸ்) குதூகலமாக இருக்குது. பகிர்வுக்கு இருவருக்கும் நன்றிகள்.

    காலையிலிருந்து சுத்தமாக நெட் கனெக்‌ஷன் கிடைக்கவில்லை. அதனால் இன்று இவ்வளவு தாமதமாகி விட்டது.

    ReplyDelete
  2. கோபால்ஜி நீங்க டிஸ்கோ லாம் பாத்திருக்க மாட்டிங்கனு முன்னா இந்த பாட்டு போட்டிருக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 17 July 2016 at 05:37

      //கோபால்ஜி நீங்க டிஸ்கோ லாம் பாத்திருக்க மாட்டிங்கனு முன்னா இந்த பாட்டு போட்டிருக்கலாம்...//

      டிஸ்..கோ மட்டுமல்ல .. இந்த ‘கோ’ தன் வாழ்க்கையில் எதையுமே ... எந்தவொரு பெரிய சந்தோஷங்களையுமே பார்த்தது இல்லைதான். எதற்கும், எதையும் பார்ப்பதற்கு ஓர் கொடுப்பிணை வேண்டும். அது எனக்கு ஏனோ இல்லவே இல்லை. :(

      Delete
  3. அது எப்படி.... உங்க பதிவுகள் மூலமாக சந்தோஷ விஷயங்களை எவ்வளவு நகைச்சுவையாக சொல்லி இருக்கீங்க...... எல்லோரையும் சந்தோஷப்படுத்தும்போது நீங்களும் சந்தோஷமாகத்தானே இருக்கணும்.
    .

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 17 July 2016 at 22:14

      //அது எப்படி.... உங்க பதிவுகள் மூலமாக சந்தோஷ விஷயங்களை எவ்வளவு நகைச்சுவையாக சொல்லி இருக்கீங்க......//

      பெரும்பாலும், பிறரை சிந்திக்க வைத்து, கொஞ்சமேனும் புன்னகிக்க வைத்து அல்லது வாய்விட்டு சிரிக்க வைத்து, இன்பம் கொடுப்பது மட்டுமே என் பதிவுகளில் நான் முக்கியமாக எடுத்துக்கொண்டு, எழுதி செயல்பட்டது.

      மனதளவில் எனக்குள்ள பல்வேறு கஷ்டங்களையும், நெருடல்களையும் பகிர்ந்து அதன்மூலம் அடுத்தவர் (படிப்பவர்) சந்தோஷங்களைக் கெடுக்க ஒருபோதும் நான் விரும்பியது இல்லை.

      //எல்லோரையும் சந்தோஷப்படுத்தும்போது நீங்களும் சந்தோஷமாகத்தானே இருக்கணும்.//

      பிறரை சந்தோஷப்படுத்தும்போதும், அவர்களின் அந்த சந்தோஷத்தினை எனக்கு பின்னூட்டம் மூலமாகவோ அல்லது மெயில்/சாட்/டெலிஃபோன் மூலமாக என்னுடன் அவர்கள் பகிர்ந்துகொள்ளும்போது, எனக்கும் சந்தோஷம் மட்டுமே ஏற்பட்டு வந்தது.

      ஆனால் நான் இன்று தனிமைப் படுத்தப்பட்டுள்ளபோது, என் வாழ்க்கையின் மறுபக்கம், என்னை வாட்டி வதைத்து மனதளவில் துன்புருத்தி அல்லவா வருகிறது .... நான் அதில் எதைச்சொல்வேன் ... அதை எப்படிச் சொல்வேன்?

      Delete
  4. சாரூ..ஜி கரெக்டா சொன்னிங்க.....

    ReplyDelete