Friday 15 July 2016

பப்ப கெஹெதெ ஹை

7 comments:

  1. கல்லூரி மாணவர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் .... க்ரூப் டான்ஸ் ஏதோ ஓக்கே.

    யார் யார் பெற்ற பிள்ளைகளோ ..... இப்படித்தலைகால் புரியாத மகிழ்ச்சிகளுடன் !

    பகிர்வுக்கு இருவருக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  2. காலேஜ் ஃபேர்வல்டே பாடல்......அப்பாக்கள் தங்கள் பிள்ளை இன்ஜினியரிங் ஆகணும்... டாக்டராகணும்னெல்லாம் ஆசைப்படுறாங்க.. மகனின் ஆசை வேறாக இருக்கு... அதை பெரியவங்க கண்டுக்கவே மாட்டேங்குறாங்களே ன்னு பாட்டு போகுது.....

    ReplyDelete
  3. காலேஜ் ஃபேர்வல்டே பாடல்......அப்பாக்கள் தங்கள் பிள்ளை இன்ஜினியரிங் ஆகணும்... டாக்டராகணும்னெல்லாம் ஆசைப்படுறாங்க.. மகனின் ஆசை வேறாக இருக்கு... அதை பெரியவங்க கண்டுக்கவே மாட்டேங்குறாங்களே ன்னு பாட்டு போகுது.....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 16 July 2016 at 06:04

      //காலேஜ் ஃபேர்வல்டே பாடல்......//

      புரிந்துகொண்டேன்.

      //அப்பாக்கள் தங்கள் பிள்ளை இன்ஜினியரிங் ஆகணும்... டாக்டராகணும்னெல்லாம் ஆசைப்படுறாங்க..//

      ஆம். அதெல்லாம் இன்று மிகவும் இயற்கையே. அந்த நாளில் ஊருக்கு ஓரிரு இஞ்சினியர்கள் மட்டுமே இருந்தார்கள்.

      இன்று வீட்டுக்கு இருவர் வீதம் இஞ்சினியர்கள் மலிந்து போய் உள்ளனர்.

      //மகனின் ஆசை வேறாக இருக்கு...//

      இளம் வயது மகன்களின் ஆசைகளுக்குத்தான் அளவே இல்லையே :)

      ’குலைக்குலையா முந்திரிக்கா .... நரியே நரியே சுற்றிவா’ என்ற பாடல் போலத்தான் இருக்கும். :)

      //அதை பெரியவங்க கண்டுக்கவே மாட்டேங்குறாங்களே ன்னு பாட்டு போகுது.....//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! நல்லாவேப் புரியுது.

      அழகிய விளக்கங்கள் கொடுத்துள்ள டீச்சர்-2 ஆகிய தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  4. நன்றிகளுக்கு நன்றிகள்...))))

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 17 July 2016 at 05:22

      //நன்றிகளுக்கு நன்றிகள்...))))//

      :) மிகவும் சந்தோஷம்மா :)

      Delete
  5. காலேஜ் ஃபேர்வெல்னாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தானே.. பசுமை நிறைந்த நினைவுகள்தான்

    ReplyDelete