Tuesday 26 July 2016

har dil jo pyar karega

4 comments:

  1. ’ரவிக்’ கதாநாயகி தன் உச்சிக்கொண்டை முதல் உள்ளங்கால் வரை படா ஷோக்காக இருக்கிறாங்க.

    பார்ட் பார்ட்டாக (அணுஅணுவாக) ரஸித்துச் சொல்ல ஆசைதான்.

    நானும் யார் யாரையோ எனக்குள் கற்பனை செய்து மகிழ்ந்தேன். :)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. ரவிக்’கை’ MINUS கை = ’ரவிக்’



    ’ரவிக்’ பற்றி மேலும் அறிய இதோ இந்தப்பதிவினைப் படிக்கவும்.

    http://gopu1949.blogspot.in/2014/07/vgk-25.html

    ReplyDelete
  3. சங்கம் படம்... எல்லா பாடல்களுமே சூப்பரா இருக்கும்.. முக்கோண காதல் கதைதான்.. சொன்ன விதம் ரொம்ப நல்லா இருக்கும்...யார் மனதில் லவ் வந்திடிச்சோ அவங்க மனசு பாடத்தோன்றும்... அர்த்தம்....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 26 July 2016 at 22:11

      //சங்கம் படம்... எல்லா பாடல்களுமே சூப்பரா இருக்கும்..//

      சந்தோஷம். :)

      //முக்கோண காதல் கதைதான்..//

      சங்கடம். :(

      //சொன்ன விதம் ரொம்ப நல்லா இருக்கும்...//

      தாங்கள் சொல்லியுள்ளவிதம் போலவேவா?

      //யார் மனதில் லவ் வந்திடிச்சோ அவங்க மனசு பாடத்தோன்றும்... அர்த்தம்....//

      மிக்க நன்றி.

      Delete