Saturday 2 July 2016

1`00-- varusam intha mapilaum ponnum tyhan

10 comments:

  1. கோபுஜி....மெனி.மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 2 July 2016 at 22:10

      //கோபுஜி....மெனி.மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே...//

      ஆஹா, TOO SHARP ! :)

      என்னவொரு ஞாபக சக்தி !!!!!

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி !!

      எங்கள் மனம் நிறைந்த நல்லாசிகள்.

      -=-=-=-=-

      முருகு கல்யாணத்திற்கு இன்னும் நீங்க புறப்படவே இல்லையா ?

      Delete
  2. படம் : பணக்காரன்

    பாடல் : நூறு வருஷம்

    இசை : இளையராஜா

    பாடலாசிரியர்: பிறைசூடன்

    பாடியவர்கள் : மனோ

    ReplyDelete
  3. நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்
    பேரு விளங்க இங்கு வாழணும்

    சோலை வனத்தில் ஒரு ஜோடிக்குயில் போலதான்
    காலம் முழுக்க சிந்து பாடணும்

    ஒன்னுக்கொன்னு பக்கதிலே
    பொண்ணு புள்ள நிக்கையிலே

    கண்ணுபடும் மொத்ததிலே கட்டழக
    அம்மாடி என்ன சொல்ல

    நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்
    பேரு விளங்க இங்கு வாழணும்

    சோலை வனத்தில் ஒரு ஜோடிக்குயில் போலதான்
    காலம் முழுக்க சிந்து பாடணும்

    உசில மணியாட்டம் உடம்பத்தான் பாரு
    தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தெரு

    ஓமக்குச்சி போல் புடிச்சாரு தாரம்
    தாவி அணைச்சக்கா தாங்கது பாரம்

    இவரு ஏழு அடி நடக்கும் ஏணியடி
    நிலவை நின்னுக்கிட்டே தொட்டுவார் பாரு

    மனைவி குள்ளமணி உயரம் மூணு அடி
    இரண்டும் இணைஞ்சிருந்த கேளி பண்ணும் ஊரு

    ரெட்ட மாட்டு வண்டி வரும்போது
    நெட்ட குட்ட என்றும் இணையாது

    இந்த ஒட்டகந்தான் கட்டிக்கிட குட்ட வாத்த புடிச்சான்


    நூறு வருஷம்
    நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்
    பேரு விளங்க இங்கு வாழணும்

    ஒன்னுக்கொன்னு பக்கதிலே
    பொண்ணு புள்ள நிக்கையிலே

    கண்ணுபடும் மொத்ததிலே
    கட்டழக அம்மாடி என்ன சொல்ல

    நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்
    பேரு விளங்க இங்கு வாழணும்


    புருஷன் பொஞ்சாதி பொருத்தம் தான் வேணும்
    பொருத்தம் இல்லாட்டி வருத்தம் தான் தோணும்

    அமைஞ்சா அது போல கல்யாணம் பண்ணு
    இல்ல நீ வாழு தனி ஆளா நின்னு

    முதலில் யோசிக்கணும் பிறகு நேச்சிக்கணும்
    மனசு ஏத்துக்கிட்டா சேத்துகிட்டு வாழு

    உனக்கு தகுந்தபடி, குணத்தில் சிறந்தபடி
    இருந்தா ஊர் அறிய மாலை கட்டி போடு

    சொத்து வீடு வாசல் இருந்தாலும்
    ஹே சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்

    அட உள்ளம் ரெண்டும் ஒட்டாவிட்டா
    கல்யாணம் தான் கசக்கும்


    நூறு வருஷம் ஹே ஹே
    நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்
    பேரு விளங்க இங்கு வாழணும்

    சோலை வனத்தில் ஒரு ஜோடிக்குயில் போலதான்
    காலம் முழுக்க சிந்து பாடணும்

    ஒன்னுக்கொன்னு பக்கதிலே
    பொண்ணு புள்ள நிக்கையிலே

    கண்ணுபடும் மொத்ததிலே கட்டழக
    அம்மாடி என்ன சொல்ல

    நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்
    பேரு விளங்க இங்கு வாழணும்

    சோலை வனத்தில் ஒரு ஜோடிக்குயில் போலதான்
    காலம் முழுக்க சிந்து பாடணும்.

    ReplyDelete
  4. அழகான அருமையான அர்த்தங்கள் உள்ள இனிமையான பாடல்.

    பகிர்வுக்கு மனம் நிறைந்த எங்கள் இனிய அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  5. தங்களின் வெற்றிகரமான 225-வது பதிவு இது. என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. சரியான நேரத்துக்கு ஏத்த பாட்டு..ரொம்ப நல்லா இருக்கு முன்னா.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 3 July 2016 at 05:25

      //சரியான நேரத்துக்கு ஏத்த பாட்டு..//

      அது என்ன சரியான நேரமோ?

      //ரொம்ப நல்லா இருக்கு முன்னா.//

      மிகவும் சந்தோஷம். :) மிக்க நன்றி.

      Delete
  7. கோபால்ஜி....மெனில் மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே...... குருவுக்கும் சிஷ்யைக்கும் ஒரே திருமண தேதி அமைஞ்சிருக்கே... ஆச்சர்யம்தான்....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 3 July 2016 at 21:58

      //கோபால்ஜி....மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே......//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      //குருவுக்கும் சிஷ்யைக்கும் ஒரே திருமண தேதி அமைஞ்சிருக்கே... ஆச்சர்யம்தான்....//

      ஆமாம். அது என்னவோ அப்படி அமைந்துள்ளது. எனக்கும் மிகுந்த ஆச்சர்யமாகவே உள்ளது.

      என்ன இருந்தாலும் மிக அழகான பளிச்சென்ற தோற்றத்தில், பச்சை நிறப்பட்டுப்புடவையில், தேவதை போல வந்து இறங்கிய ’யாரோ’வில், என்னையேக் கண்டு மகிழ்ந்ததாகத் தாங்கள் சொன்ன, மே-11 போல வருமா என நீங்கள் மனதுக்குள் நினைப்பது எனக்கும் புரிகிறது. :) வாழ்க !

      Delete