Monday 11 July 2016

abi na jaavo chod kar ye dil abi bara nahi

17 comments:

  1. தங்களின் இன்றைய வெற்றிகரமான 250-வது பதிவுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. ஹை....எப்படி இவ்வளவு சீக்கிரமே வந்துட்டிங்க..... லேட்டா வந்தா ஏன் லேட்டு.... சீக்கிரம் வந்தா ஏன் சீக்கிரம்..... இந்த பொண்ணு தொல்ல தாங்கலலா....)))))

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 11 July 2016 at 20:46

      //ஹை....எப்படி இவ்வளவு சீக்கிரமே வந்துட்டிங்க.....//

      இனியதொரு கனவு கண்டேன். திடுக்கிட்டு எழுந்தேன். இன்னும் தூக்கக்கலக்கமாகவே உள்ளது.

      ஏதோ இன்றையக் கடமையை இங்கு முடித்துவிட்டால், பிறகு மீண்டும் நிம்மதியாகத் தூங்கலாமே என்று மட்டுமே வந்துவிட்டேன்.

      // லேட்டா வந்தா ஏன் லேட்டு.... சீக்கிரம் வந்தா ஏன் சீக்கிரம்..... இந்த பொண்ணு தொல்ல தாங்கலலா....)))))//

      ஆமாம். தொல்லைத் தா(தூ)ங்கவே முடியலை. :)

      உங்களுக்கும் சட்டுப்புட்டுன்னு கல்யாணம் ஆகிவிட்டால் மிகவும் நல்லது என எனக்குத் தோன்றுகிறது. :))

      Delete
    2. என்ன கோபூஜி...... எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடக்கவே நடக்காதுங்கோ........ அப்புறம் ஒங்கள எப்படி தொல்ல பண்றது...???))))

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 11 July 2016 at 23:22

      //என்ன கோபூஜி......//

      வை. கோபூஜி. நினைவில் வை.

      அதாவது என் இனிஷியலை நினைவில் வைத்துக்கொள்ளுங்கோ எனச் சொல்கிறேன்.

      "V" for VICTORY !

      //எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடக்கவே நடக்காதுங்கோ........//

      தயவுசெய்து இதுபோலெல்லாம் என்னிடம் நீங்கள் சொல்லவே கூடாது.

      அப்புறம் எனக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்து விடுமாக்கும்.

      பதமான, இதமான, பக்குவமான வயதில் அதுஅது அழகாக ஜோராக நடக்கத்தான் வேண்டும். தாங்கள் இப்போது அந்த பக்குவமான பருவத்தில்தான் இருக்கிறீகள் என்பது நினைவில் இருக்கட்டும். :)

      //அப்புறம் ஒங்கள எப்படி தொல்ல பண்றது...???))))//

      பெரும்பாலும் கல்யாணம் ஆனவர்கள்தானே என்னை அதிகம் தொல்லை கொடுத்து வருகிறார்கள். நீங்களும் கல்யாணத்திற்குப் பிறகும் என்னை தாராளமாகத் தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கலாம்.

      ஆனால் கல்யாணமே தொல்லை என நினைக்கக்கூடாது. சொல்லிட்டேன் ... சொல்லிட்டேன் ... சொல்லிட்டேன்.

      Delete
    4. கோபூஜி >>>>> சிப்பிக்குள் முத்து (2)

      அன்று பல்வேறு கற்பனைகளின் மிதந்து வந்த, எனக்கே ஏதோ ஒருவழியாக, எப்படியோ, நானே சற்றும் எதிர்பார்க்காத, யாரோ ஒருத்தியுடன் கல்யாணம் நடந்துள்ளதே.

      ஒருவேளை நாம் நினைத்தது நமக்குக் கிடைக்காவிட்டால், நமக்குக் கிடைத்ததை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சி அடைய வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம். அதுதான் உலகம் பூராவும் இன்று நடைபெற்றுவரும் யதார்த்தமும் ஆகும்.

      ”நெஞ்சுக்குள்ளே இன்னார் என்று” அவரவர்கள் நெஞ்சுக்கு மட்டுமே தெரியக்கூடிய பரம இரகசியமாகும்.

      எதிர்பார்ப்புகள் எப்போதும் ஏமாற்றமே தரும்.

      இருப்பினும் நாம் எதிர்பாராத திடீர் வரவுகள் நம் வாழ்க்கையில் ஏற்றம் தரவும் கூடும்.

      இதெல்லாம் நம் கையில் இல்லை. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுபவை என்பதை உணரவும்.

      உங்களுக்கு என்ன குறைச்சல்?

      உங்கள் அழகுக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், ஆர்வத்திற்கும், பார்த்த மாத்திரத்தில் எவனுமே உங்களைக் கொத்திக்கொண்டு போய்விடுவான். :)

      அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      Delete
  3. அபி ந ஜாவோ சோட் கர்.... என்னை விட்டு இப்ப போகாதே...என் மனது இன்னும் நெறயலை..... பாட்டோட அர்த்தம்..... படம் பேரு ஹம் தோனோ..... நாம் இருவர்.....

    ReplyDelete
    Replies
    1. ”என்னை விட்டு இப்ப போகாதே...என் மனது இன்னும் நெறயலை.....”

      என்ற பாட்டின் அர்த்தமும்

      “நாம் இருவர்”

      என்ற படத்தின் தலைப்பின் அர்த்தமும்

      அர்த்தமுள்ளதாக உள்ளன.

      தங்கமான தங்களின் தகவலுக்கு நன்றிகள்.

      Delete
  4. தட்டிக்கேட்க முருகுப்பொண்ணு இல்லாததால் தினமும் ப்ளாக் அண்ட் ஒயிட் போட்டு போரடிக்காதீங்கோ.

    அதுவும் ஹிந்திப்பாட்டில் போய் ப்ளாக் அண்ட் ஒயிட்டா?

    அந்த அம்மா (அதான் எங்காளு) தினமும் பொழுது விடிஞ்சா கலர் கலராக் காட்டி, கண்களுக்கு விருந்தளித்து மகிழ்வித்து வந்தார்களே!

    ஒவ்வொன்றும் ’சும்மாச் சும்மா’ ... புத்தம்புதிதாகப் பறித்து வந்த தேறின வேர்க்கடலையை உடைத்ததும், உள்ளே ரோஸ் கலரில் .. ரோஜா போல, மெல்லிய தோலியுடன், சிவப்பா ’அந்தப்பருப்பு’ இருக்குமே .. அதுபோல அல்லவா ஷோக்காக் காட்டி வந்தார்கள்.

    உதாரணமாக இதோ இந்தப்பதிவினைப்பாருங்கோ. வீடியோவை ஓபன் பண்ணாமலேயே பாருங்கோ. சும்மா எப்படி ஜகத்ஜோதியா இருக்கு பாருங்கோ. அவர்களைப் போலவும், அந்த நான் சொல்லியுள்ள ’அந்தப் பருப்பு’ போலவும்.

    http://htpsipikulmuthu.blogspot.in/2016/07/dil-thera-diwana-hai-sanam.html

    இப்போ என்ன ஆச்சு அவங்களுக்கு?

    வழக்கம்போல எனக்குக் கலர் கலராக் காட்டச் சொல்லுங்கோ, ப்ளீஸ்.

    ReplyDelete
  5. ஆரம்பக் காட்சிகளில் .. அவன் வாயில் கருப்பாக முரட்டுச் சுருட்டை வைத்துவிட்டு, அவள் ’பச்சவெச்சுட்டையே பரட்டை’யாக நடிக்கும் போது, ஆடியோ வராமல் சொதப்புதாக்கும் என நினைச்சுப்போட்டேன்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ’பச்சவெச்சுட்டையே பரட்டை’யாக = தவறு

      ’பத்தவெச்சுட்டையே பரட்டை’யாக = சரி.

      ஸாரி. அவசரத்தில் எழுத்துப்பிழையாகி விட்டது. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். தயவுசெய்து மாற்றிக்கொண்டு படிக்கவும்.

      Delete
  6. அவள் ஏதோ கொஞ்சம் அழகிதான் என்றாலும், அவளின் நெற்றிப்பக்கம் ஹேர் ஸ்டைல் எனக்கு ஏனோ பிடிக்கவில்லை.

    பொதுவாக ஆண்கள் தானே, ஒருவித வெறியுடன், ஆசையாக வாயில் வைப்பது வழக்கம்.

    இதில் இவளே அவன் வாயில் வைத்து லைட்டரால் பற்ற வைத்து புகைக்க விடுகிறாளே !

    புகைபிடித்தல் கெடுதல் அல்லவோ !!

    அதுவும் அவள் முகத்திலேயே புகை விடுவது ஏனோ எனக்குப் பார்க்க சகிக்கலை.

    >>>>>

    ReplyDelete
  7. மற்றபடி பாடலும் காட்சிகளும் இனிமையாக உள்ளன.

    என்ன இருந்தாலும் ’அந்த ரோஜா’க் கலர் கலர் தான். சூப்பரோ சூப்பர் தான்.

    http://htpsipikulmuthu.blogspot.in/2016/07/dil-thera-diwana-hai-sanam.html இதைப் படத்தில் பார்த்த மாத்திரத்தில் (வீடியோவை ஆன் செய்வதற்கு முன்பே) எனக்கு ஜில்லாகி பேரெழுச்சி ஏற்படுத்தி விட்டது.

    ஏனோ அதுபோல இல்லை இந்த ப்ளாக் அண்ட் ஒயிட் பாடல்.

    எனினும் எதையோ காட்டியவரை இருவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  8. டீச்சரம்மா பெரிய லிஸ்டே அனுப்பினாங்க.. நான்தான் இத இன்னக்கி போட்டேன்.. முருகு வோட குருஜிக்கும் ப்ளாக்&ஒயிட் பிடிக்காதோ..????)))

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 11 July 2016 at 23:25

      //டீச்சரம்மா பெரிய லிஸ்டே அனுப்பினாங்க..//

      அவங்க உங்களுக்கு மட்டும் பெரிசு பெரிசா அனுப்புவாங்க. என்னையெல்லாம் கண்டுக்கவே மாட்டாங்க. :(((((

      //நான்தான் இத இன்னக்கி போட்டேன்..//

      ஆஹோ, அப்படியா சங்கிதி. ஓக்கே, ஓக்கே, ஓக்கே.

      // முருகு வோட குருஜிக்கும் ப்ளாக் & ஒயிட் பிடிக்காதோ..????))) //

      சும்மாப் ’பளிச் பளிச்’சுன்னு கண்ணைப்பறிப்பது போல கலர் கலரா இருக்க வேண்டாமோ .... டீச்சரம்மாவின் அடுப்படி போல.

      எங்க வீட்டு அடுப்படி போலக் கொஞ்சம் புகை படிந்ததுபோலக் கருப்பாக் காட்டினால் எப்பூடீஈஈஈஈஈ.

      பார்க்க போரடிக்காதா ?

      அதுவும் பாஷை புரியாத ஹிந்திப் பாட்டில் போய் இப்படி போரடிக்கலாமா?

      Delete
  9. சரி சரி இனிமேல் கலர் பாட்டு லிஸ்டாவே அனுப்பறேன்....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 13 July 2016 at 22:34

      //சரி சரி இனிமேல் கலர் பாட்டு லிஸ்டாவே அனுப்பறேன்....//

      தேங்க் யூ வெரி மச் ! :)

      Delete