Saturday 2 July 2016

காது கொடுத்து கேட்டேன்


17 comments:

  1. Replies
    1. கோபால் ஜிஇஇஇஇஇஇஇஇஇஇஇ.......

      Delete
    2. //சிப்பிக்குள் முத்து. 2 July 2016 at 22:27
      This comment has been removed by the author.//

      இங்கு ’சிப்பிக்குள் முத்து’ அவர்கள் எழுதிய கமெண்ட்ஸ் நான் பார்ப்பதற்கு முன்பே அவர்களால் டிலீட் செய்யப்பட்டுள்ளது. அப்படி என்னதான் எழுதியிருந்தாங்களோ? ஒரே கவலையாக்கீதூ. :(

      ப்ராப்தம் 3 July 2016 at 21:51

      //கோபால் ஜிஇஇஇஇஇஇஇஇஇஇஇ.......//

      நீங்க ஏன் என்னை இப்படி முட்டி மோத வருகிறீர்களோ? அதுவும் எனக்குப் புரியாமல் உள்ளது. கடவுளே! கடவுளே!!

      Delete
    3. கடவுளே கடவுளே..... நானும் அதையேதான் சொல்ல வேண்டி இருக்கு.....

      Delete
    4. ப்ராப்தம் 4 July 2016 at 06:02

      //கடவுளே கடவுளே..... நானும் அதையேதான் சொல்ல வேண்டி இருக்கு.....//

      :)))))))))))))))))))))))))

      சந்தோஷம். கடவுள் காப்பாற்றுவார். கவலை வேண்டாம்.

      Delete
  2. காது கொடுத்துக் கேட்டேன் ....
    காது கொடுத்து கேட்டேன்
    ஆஹா குவா குவா சத்தம்

    காது கொடுத்து கேட்டேன்
    ஆஹா குவா குவா சத்தம்

    இனி கணவனுக்கு கிட்டாது
    அவள் குழந்தைக்கு தான்

    இச் இச் இச் இச்

    இனி கணவனுக்கு கிட்டாது
    அவள் குழந்தைக்கு தான் முத்தம்

    காது கொடுத்து கேட்டேன்
    ஆஹா குவா குவா சத்தம்

    கட்டில் போட்ட இடத்தினிலே
    தொட்டில் போட்டு வைப்பாளோ

    கட்டில் போட்ட இடத்தினிலே
    தொட்டில் போட்டு வைப்பாளோ

    கடமையிலே காதல் நெஞ்சைக்
    கட்டி போட்டு வைப்பாளோ

    கடமையிலே காதல் நெஞ்சைக்
    கட்டி போட்டு வைப்பாளோ

    இருவருக்கும் இடையினிலே
    பிள்ளை வந்து படுப்பானோ

    உன்னை ரகசியமாய் தொடும்போது
    குரல் கொடுத்து விழிப்பானோ

    (காது கொடுத்து கேட்டேன் )

    ஓராம் மாசம் உடல் அது தளரும்

    ஈராம் மாசம் இடை அது மெலியும்

    மூணாம் மாசம் முகம் அது வெளுக்கும்

    நாலாம் மாசம் நடந்தா இறைக்கும்

    மாங்காய் இனிக்கும் சாம்பல் ருசிக்கும்

    மசக்கையினாலே அடிக்கடி மயக்கம்

    சுமந்தவள் தவிக்கும் மாசங்கள் பத்து

    சிப்பியின் வயிற்றில் இருப்பது முத்து

    ஆரீ ரா ரோ ...ஆரீ ரா ரோ .. ...

    (காது கொடுத்து கேட்டேன்)

    குழந்தை பாரம் உனக்கல்லவோ
    குடும்ப பாரம் எனக்கல்லவோ

    கொடியிடையின் பாரம் எல்லாம்
    பத்து மாத கணக்கல்லவோ

    மனைவியுடன் குழந்தையையும்
    ஒருவனாக சுமக்கின்றேன்

    சுமப்பது தான் சுகம் என்று
    மனதுக்குள்ளே ரசிக்கின்றேன்

    காது கொடுத்து கேட்டேன்
    ஆஹா குவா குவா சத்தம்

    இனி கணவனுக்கு கிட்டாது
    அவள் குழந்தைக்கு தான் முத்தம்.

    ReplyDelete
  3. படம்: எம்.ஜி.ஆர். + ஜெயலலிதா நடித்த ’காவல்காரன்’

    பாடல் வரிகள் எழுதியவர்: வாலி

    திரைப்படம் தயாரித்து வெளியான ஆண்டு: 1966-1967

    ReplyDelete
  4. நம் ’முன்னா பார்க்’ நட்புகள் யார் வீட்டிலாவது ஏதாவது விசேஷமா?

    உலகில் எவ்வளவோ பேர்களுக்கு இப்போது மஸக்கையாக இருக்கக்கூடும். அவர்களுக்கெல்லாம் நம் வாழ்த்துகள். :)

    நான் எப்போதோ என் நேயர் விருப்பமாகக் கேட்டிருந்த, எனக்கு மிகவும் பிடித்தமான இந்தப்பாடலை, இப்போதாவது, இன்றாவது, இங்கு வெளியிட்டுள்ளதற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  5. ஆஹா, இது யாருக்காக போட்ட பாட்டு முன்னா. முருகுவுக்கு இன்றுதான் மேரேஜ்.. அதுக்குள்ள இந்தபாட்ட போட்டிருக்கே...
    கிருஷ்...... மெனி மோர் ஹாப்பி ரிட்ர்ன்ஸ் ஆஃப் த டே.. எத்தனாவது அனிவர்ஸரிபா.. 43 or 44????

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 3 July 2016 at 05:21

      //ஆஹா, இது யாருக்காக போட்ட பாட்டு முன்னா. முருகுவுக்கு இன்றுதான் மேரேஜ்.. அதுக்குள்ள இந்தபாட்ட போட்டிருக்கே...//

      அதானே, நானே இதுபற்றி கேட்கணும் என நினைத்தேன். நல்லவேளையாக என் சார்பில் ’எங்காளு’ அதையே இங்கு கேட்டு விட்டார்கள்.

      >>>>>


      Delete
    2. பூந்தளிர் 3 July 2016 at 05:21

      //கிருஷ்...... மெனி மோர் ஹாப்பி ரிட்ர்ன்ஸ் ஆஃப் த டே..//

      தேங்க் யூ வெரி மச் டா !

      // எத்தனாவது அனிவர்ஸரிபா.. 43 or 44????//

      அதெல்லாம் எனக்குத் தெரியாதூஊஊஊஊ.

      நீ பிறந்து, ஒன்றரை வயதுக்குழந்தையாய் இருந்தபோது, எனக்கு 21+ வயது நடக்கும்போதே, உறவினில், என் அத்தையின் பெண் வழிப் பேத்தியைக் (வயது 17....18) கட்டாயக் கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள். எங்கள் இருவருடையதும் மித்ர சஷ்டாஷ்டக ஜாதகங்கள் வேறு. அதைப்பற்றி அறிய இதோ ஓர் கதையின் இணைப்பு: http://gopu1949.blogspot.in/2014/10/vgk-39.html

      நான் நாக்பூர் பக்கம் வந்ததே இல்லாததால் எனக்கு, நீ பிறந்ததே தெரியாமலேயே போச்சு. :(

      நீயும் குட்டியூண்டு பாப்பாவாக அப்போது இருந்துள்ளதால் உன்னாலும், நீ பிறந்த விஷயத்தை எனக்குச் சொல்லமுடியாமல் போயிருக்கு.

      இப்போதுபோல அப்போதே நீ என்னிடம் கலகலப்பாகப்பேசி ஒரு வார்த்தை சொல்லியிருக்கக்கூடாதோ?

      உடனே ஓடிவந்து பார்த்து, பாப்பாவை தூளியிலிருந்து ஆசைதீர தூக்கிக்கொண்டு, கொஞ்சி மகிழ்ந்திருப்பேனே ...... என்னுடன் உன்னைத் தூக்கிக்கொண்டே எங்காத்துக்கு வந்திருப்பேனே !

      அதற்கெல்லாம் ப்ராப்தம் இல்லை. இப்போ நினைத்து வருந்தி என்ன பயன்? Too Late ..... :(

      Delete
    3. வெரி இன்ட்ரெஸ்டிங்க் கமெண்ட்....))))))

      Delete
    4. பூந்தளிர் 4 July 2016 at 05:39

      //வெரி இன்ட்ரெஸ்டிங்க் கமெண்ட்....))))))//

      தேங்க் யூ வெரி மச் டா செல்லம்..என் அச்சு வெல்லம். :)

      Delete
  6. //அதானே, நானே இதுபற்றி கேட்கணும் என நினைத்தேன். நல்லவேளையாக என் சார்பில் ’எங்காளு’ அதையே இங்கு கேட்டு விட்டார்கள். //

    கோபூஜி.......... நேயர் விருப்பமாக இந்த பாட்ட கேட்டதே நீங்கதானே....
    என்னமோ சொல்லுவாங்களே.......... எஸ்..... குழந்தையும் கிள்ளிவிட்டு தொட்டிலயும் ஆட்டுறீங்களா.....))))

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 4 July 2016 at 05:26

      **அதானே, நானே இதுபற்றி கேட்கணும் என நினைத்தேன். நல்லவேளையாக என் சார்பில் ’எங்காளு’ அதையே இங்கு கேட்டு விட்டார்கள்.**

      //கோபூஜி.......... நேயர் விருப்பமாக இந்த பாட்ட கேட்டதே நீங்கதானே....//

      ஆமாம் ... என்னிக்கோ ஒரு நாள் உங்களிடம் கேட்டிருந்தேன். எனக்கும் அது நினைவில் உள்ளது.

      இராமாயணத்தில் தன் மனைவிகளுள் ஒருவளான கைகேயிக்கு தஸரதன், ஏதோ ஒரு ஜோரில், இரண்டு வரங்கள் எப்போதோ கொடுத்திருப்பான்.

      அதனை அவள் அப்போது பெற்றுக்கொள்ளாமல், மிகவும் கிரிட்டிக்கலான சிச்சுவேஷனில் பயன் படுத்திக்கொள்வாள்.

      இராமாயணக்கதையில் இது மிக முக்கியமான இடம். இந்த முழுக்கதையும் தெரியாவிட்டால் பக்கத்தாத்து மாமியிடம் கேட்டுக்கொள்ளவும். அவர்கள் மிக அழகாக உங்களுக்கு நன்கு புரியும்படிச் சொல்லுவார்கள்.

      அந்த இராமாயணக் கைகேயி போலவே நீங்களும், நான் எப்போதோ யாருக்காகவோ என் நேயர் விருப்பமாகக் கேட்டிருந்த இந்தப் பாடலை, இப்போது கிரிடிக்கலான சிச்சுவேஷனில் வெளியிட்டுள்ளீர்கள் போலத் தெரிகிறது.

      ’காக்காய் உட்காரும் நேரத்தில் மிகச்சரியாகப் பனம் பழமும் விழுந்ததாம்’ என ஒரு பழமொழி உண்டு.

      அதுபோல இப்போ நம் ஆட்களில், யாரு, எங்கே, எப்படி, எத்தனை மாஸமாகி, தன் வயிற்றைத் தடவிக்கொண்டு இருக்காங்களோ என்னவோ! யாம் அறியேன் பராபரமே !!

      நான் அவர்களுக்காகவே இந்தப்பாடலைப் போடச்சொன்னதாக, அவர்கள் என்னைத் தவறாக நினைக்கக்கூடும். அதுவே என் கவலையாக உள்ளது.

      சரி. பரவாயில்லை. அ-த்-தை விடுங்கோ.

      //என்னமோ சொல்லுவாங்களே.......... எஸ்..... குழந்தையும் கிள்ளிவிட்டு தொட்டிலயும் ஆட்டுறீங்களா.....)))) //

      இது மிகவும் அழகான பொருத்தமானதோர் பழமொழிதான். இதைவேறு இங்கு சொல்லி என்னை நன்னா மாட்டி விடுறீங்கோ, முன்னா.

      மொத்தத்தில் உங்களுடையது இரண்டுமே படு ஷார்ப் ...... (அதாவது சிறு மூளை + பெரு மூளை இரண்டும்).

      மிகவும் பயங்கரமான அறிவாளியாக உள்ளீர்கள்.

      எதற்கும் உங்களிடம் நான் இனி மிகவும் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

      Delete
  7. ஹா ஹா.... ஆமா பீ... கேர்..ஃபுல்..... கோபூஜி.....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 4 July 2016 at 22:19

      //ஹா ஹா.... ஆமா பீ... கேர்..ஃபுல்..... கோபூஜி.....//

      உத்தரவு ..... எங்கட மஹாராணியாரே. :)

      ( மஹாராணி = முன்னா-மெஹர்-மாமி )

      Delete