Saturday, 16 July 2016

rehene ki gar nahi

4 comments:

  1. சுதந்திரமாக எங்கள் இஷ்டப்படி ஜாலியாக ஆடிப்பாடி மகிழ தெருவைப்போல ஓர் வீடும் உண்டோ எனச் சொல்லுகிறார்களோ !

    ஆட்டம் பாட்டங்கள் அதிகமாக உள்ள இயல்பான பகிர்வுக்கு இருவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  2. ரெஹனேக் கி கர் நஹி...... வேலை இல்லா பட்டதாரிகளின் வலி நிறைந்த வரிகள்.....
    இருப்பதற்கு வீடு இல்ல.... படுக்க பாய் இல்லை..ஆனாலும் எங்களுக்கும் ஒரு வாழ்க்கை காத்துகிட்டிருக்கு...... இதான் அர்த்தம்....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 17 July 2016 at 05:14

      //ரெஹனேக் கி கர் நஹி...... வேலை இல்லா பட்டதாரிகளின் வலி நிறைந்த வரிகள்.....

      இருப்பதற்கு வீடு இல்ல.... படுக்க பாய் இல்லை..ஆனாலும் எங்களுக்கும் ஒரு வாழ்க்கை காத்துகிட்டிருக்கு...... இதான் அர்த்தம்....//

      அப்படியா? அர்த்தம் விளங்கியது. மிக்க நன்றீங்க.

      Delete
  3. வாங்க சாரூஜி.... கோபூஜி மட்டிலும்தான் ரெகுலரா வராங்க.....நன்றி.....

    ReplyDelete