Sunday 10 July 2016

premam 2

14 comments:

  1. ஸன்டே ஸ்பெஷல் ஸாங்க் போட்டு ரொம்ப நாளாச்சில்ல.....

    ReplyDelete
  2. சிப்பிக்குள் முத்து. 10 July 2016 at 05:21

    //ஸன்டே ஸ்பெஷல் ஸாங்க் போட்டு ரொம்ப நாளாச்சில்ல.....//

    அடாடா, படுத்தல் தாங்கலையே.

    கம்ப்யூட்டரை விட்டு நகரவே விட மாட்டீங்க போலிருக்கே.

    ஏராளமான மெயில்கள் வந்து குவிந்துள்ளன. அதற்கெல்லாம் இன்னும் நான் பதிலே கொடுக்கவில்லை.

    அதற்குள் இந்த சண்டே புதுப்பதிவு வேறா?

    சற்றே தாமதமாகத்தான் மீண்டும் நான் இங்கு வருவேனாக்கும். :)

    ReplyDelete
  3. ஹா ஹா எம்பூட்டு மெயில் ரிப்ளைக்காக வெயிட் பண்ணினாலும் எனக்கு க்விக்கா ரிப்ளை வருதே....)))))))

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 10 July 2016 at 06:04

      //ஹா ஹா எம்பூட்டு மெயில் ரிப்ளைக்காக வெயிட் பண்ணினாலும் எனக்கு க்விக்கா ரிப்ளை வருதே....)))))))//

      அடடா, சும்மாவே இருக்க மாட்டீங்களா?

      “பத்த வெச்சுட்டையே .... பரட்டை”

      இது 16 வயதினிலே படத்தில் வில்லன் ரஜினியிடம் ஒருவன் அடிக்கடி சொல்லும் வசனம். :)

      கட்டறுத்துக்கொண்டு, மாடு ஒன்று தன் மிக நீண்ட ஷார்ப்பான கொம்புகளுடன் என்னை முட்ட வருவதைப் பார்ப்பதில் அப்படியொரு தனி சந்தோஷமா, உங்களுக்கும்?

      Delete
    2. என்னத்த பத்த வச்சேன் கோபூஜி...

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 10 July 2016 at 07:55

      //என்னத்த பத்த வச்சேன் கோபூஜி...//

      இதற்கு ஒரு தனி விளக்கம் வேறு நான் சொல்லணுமா?

      //ஹா ஹா எம்பூட்டு மெயில் ரிப்ளைக்காக வெயிட் பண்ணினாலும் எனக்கு க்விக்கா ரிப்ளை வருதே....))))//

      நீங்க இப்படிச் சொன்னால், வேறு சிலர் அனுப்பியுள்ள மெயில்களுக்கு, என்னிடமிருந்து க்விக்கா ரிப்ளை வரவில்லையே என அவர்கள் நினைக்க மாட்டார்களா?

      நினைச்சா நினைச்சுட்டுப் போறாங்க .... போங்கோ.

      என்னைப்பற்றி நன்கு புரிஞ்சவா அப்படியெல்லாம் நினைக்கவே மாட்டாங்க. அதுபோதும் எனக்கு. :)

      Delete
    4. நான் உங்களை நல்லா புரிஞ்சவதானே... அப்படியெல்லாம் நெனக்கவே மாட்டேன்பா.... ஆ பேல் முஜே மார்.......

      Delete
    5. பூந்தளிர் 10 July 2016 at 21:53

      //நான் உங்களை நல்லா புரிஞ்சவதானே... அப்படியெல்லாம் நெனக்கவே மாட்டேன்பா....//

      தேங்க் யூ வெரிமச்.....டா

      //ஆ பேல் முஜே மார்.......//

      நோ ..... இந்த காளை மாடு உங்களை ஒருபோதும் தானே வந்து முட்டவே முட்டாது.

      ”மாடே முட்ட வா .... கிட்ட வா”ன்னு முட்டிக்கொண்டு கூப்பிட்டாலும், முட்டி மோத அது வரவே வராது.

      அதுக்கு அந்தத் துணிச்சலெல்லாம் கிடையாதூஊஊஊ.

      Delete
    6. ஹா ஹா... நல்ல மாடுதான்....))))

      Delete
    7. பூந்தளிர் 11 July 2016 at 20:58

      //ஹா ஹா... நல்ல மாடுதான்....))))//

      ”நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”ன்னு

      ஒரு பழமொழியே இருக்குது .... தெரியுமோ?

      Delete
  4. பாடல் காட்சிகள் மென்மையாகவும் இனிமையாகவும் உள்ளன.

    ஆனால் பாடல் வரிகள் ஒன்றுமே புரிந்துகொள்ள முடியவில்லை.

    இது எந்த மொழிப்பாடல் என்பதிலேயே எனக்கு சந்தேகம் வந்துவிட்டது.

    ஒருவேளை இது தமிழ் படமாக இருப்பின், படத்தின் பெயர், பாடல் வரிகள் முதலியன கிடைத்தால் நீங்களே வெளியிட்டு விடவும்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. கோபூஜி மலையாள பாடல் ப்ரேமம் படம் பேரு...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 10 July 2016 at 07:54

      //கோபூஜி மலையாள பாடல் ப்ரேமம் படம் பேரு...//

      வல்லிய பெண் குட்டியாக இருப்பதால், இதை நானும் ஒருவேளை மலையாள படமாக இருக்குமோன்னு யூகித்திருந்தேன். :)

      எங்கெங்கும் நோக்கினும் ஒரே ப்ரேமமாகத்தான் உள்ளது. மிக்க மகிழ்ச்சி. உடன் தகவலுக்கு மிக்க நன்றி.

      Delete
  6. ஆமா முன்னா ஸன்டே ஸ்பெஷல் போட்டு நாளாயிடிச்சி.....

    ReplyDelete