Monday 25 July 2016

radha kaise jale

7 comments:

  1. கிருஷ்ணனை நினைத்து ராதை பாடும் பாடலாக இருக்குமோ என்னவோ.

    ஆடல் பாடல் காட்சிகள் நல்லா இருக்கு. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. அப்படித்தான் தோணுது...சாரூஜி வந்த அர்த்தம் சொன்னால்தான் புரிய முடியும்... அவங்களையும் நாலு நாளா காணலா...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 25 July 2016 at 22:32

      //அப்படித்தான் தோணுது...//

      ’அப்படித்தான் தோணுது’ன்னா எப்படி?

      ஓஹோ, க்ருஷ் + ராதை பற்றிச் சொல்றீங்களோ ?

      //சாரூஜி வந்த அர்த்தம் சொன்னால்தான் புரிய முடியும்...//

      ஆமாம். எதுவுமே அவங்க சொன்னால்தான் எனக்கும் நன்கு வெளங்கிக்கிட ஏலும் [ முருகு ஞாபகம் வந்திடுச்சு :) ]

      //அவங்களையும் நாலு நாளா காணலா...//

      அவங்க (சாரூஜி) 4-5 நாட்களுக்கு தனக்கு ஸ்பெஷல் லீவு சாங்ஷன் செய்யவேண்டும் என என்னிடம் ஒரு லீவ் அப்ளிகேஷன் கொடுத்துள்ளார்கள்.

      அடுத்தடுத்து வளைகாப்பு போன்ற விசேஷங்கள் நடத்துவது பற்றிய யோசனைகள் + திட்டங்களில் மூழ்கி இருப்பார்களோ என்னவோ.

      வர வர யாரும் எதையும் விபரமாகச் சொல்வது இல்லை.

      எப்படியோ எல்லோரும் ஆங்காங்கே செளக்யமாக + சந்தோஷமாக + மன நிம்மதியுடன் இருந்தால் ஓக்கேதான். :)

      லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து !

      Delete
  3. ஓ....... அதுவா விஷயம்... நா ஒரு மர மண்டை கோபூஜி... எதையுமே சரியா வெளங்கி கிட தெரியல....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 25 July 2016 at 23:12

      //ஓ....... அதுவா விஷயம்...//

      அது என் யூகம் மட்டுமே. சும்மாவாவது நம் சாரூவை உசுப்பேத்திவிட மட்டுமே.

      ‘நூல் விட்டுப் பார்ப்பது’ என நீங்க என்னிடம் அடிக்கடிச் சொல்லுவீங்களே, அதுபோல மட்டுமே.

      //நா ஒரு மர மண்டை கோபூஜி... எதையுமே சரியா வெளங்கி கிட தெரியல....//

      அப்படியெல்லாம் சொல்லாதீங்கோ, ப்ளீஸ். அப்புறம் எனக்குக் கொஞ்சம் கோபமும் வந்து, நான் அ-ழு-து-டு-வே-ன்.

      Delete
  4. 4, 5-- நாள் லீவு ஓடியே போச்சு.. வந்துவிட்டேனே....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 26 July 2016 at 22:14

      //4, 5-- நாள் லீவு ஓடியே போச்சு.. வந்துவிட்டேனே....//

      மிகவும் சந்தோஷம். :)

      இப்போ எனக்கு 4-5 நாட்களாவது லீவு வேண்டும் என்ற நிலைமை உருவாகி வருகிறது. :(

      Delete