Tuesday 5 July 2016

உசிலம்பட்டி


11 comments:

  1. நீங்க அனுப்பிய ரெண்டு லிங்குமே போட்டுபிட்டேன்.

    ReplyDelete
  2. 0:15 to 0:20 ஆரம்பத்தில் அது என்ன ஆயில் மஸாஜ் ஆஆஆஆஆ?

    சூப்பரா இருக்குது.

    இதைப்பற்றி யாரேனும் மேலும் விளக்கினால் பரவாயில்லையே. :)

    ReplyDelete
    Replies
    1. நீங்கதான் எங்களுக்கு விளக்கமா சொல்லணும்.. இந்த பாட்டு நீங்கதானே கேட்டிங்க......

      Delete
    2. பூந்தளிர் 5 July 2016 at 21:56

      //நீங்கதான் எங்களுக்கு விளக்கமா சொல்லணும்.. இந்த பாட்டு நீங்கதானே கேட்டிங்க......//

      சரியாப்போச்சு போங்க.

      ஏதோவொரு பழமொழி சொல்லுவா ......

      “ஏண்டா பிராம்மணா இன்னும் நீ கல்யாணம் பண்ணிக்கலே”

      என்று கேட்டாளாம் ஒருத்தி.

      “நீயே எனக்குப் பெண்டாட்டியா இருடி”ன்னு

      சொன்னானாம் அந்தப் பிராமணன்.

      அதுபோல இருக்கு நீங்க சொல்வதும். எனக்கு விளக்கம் தெரியாததால்தானே நான் இந்தப்பாட்டைப் போடச் சொன்னேன்.

      பிறகு நானே விளக்கணும்ன்னு சொன்னா எப்பூடீஈஈஈஈஈஈஈ? :)))))

      எங்கட டீச்சரைப்போல யாராலும், எதையும் விளக்கிச் சொல்ல முடியுமா என்ன?

      Delete
  3. உங்களுக்கு ஆடியோ வீடியோ வருதா எனக்கு ஏதுமே வல்ல.. இந்த வெள்ளாட்டுக்கு நா வல்லப்பா...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 5 July 2016 at 05:36

      //உங்களுக்கு ஆடியோ வீடியோ வருதா?//

      எனக்கு இதுவரை சூப்பரா எல்லாம் வந்துகொண்டே இருக்குது.

      //எனக்கு ஏதுமே வல்ல..//

      ஏனோ????? [ ஒருவேளை ...... ? ]

      //இந்த வெள்ளாட்டுக்கு நா வல்லப்பா...//

      வெள்ளாட்டுக்குட்டி உங்களுக்குப் பிடிக்காதோ?

      எங்கட VEG. மாமியாகவே ஆகிவிட்டீங்களோ?

      Delete
  4. இந்த கீழ்க்கண்ட இரண்டு லிங்க்ஸ்களில் ஏதாவது ஒன்றை அவரவர்களே போட்டுப் பார்த்துக் கேட்டுக்கொள்ளட்டும்.

    https://www.youtube.com/watch?v=XX53vHzUAbc

    https://www.youtube.com/watch?v=DvWOPDkf3Mk

    பார்த்து மகிழ முடிந்தவர்கள் மட்டுமே பரம பாக்யசாலிகளாகும். :)

    ReplyDelete
  5. இது என்ன லிங்குஉஉஉஉஉ

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 5 July 2016 at 21:57

      //இது என்ன லிங்குஉஉஉஉஉ//

      உசிலம்பட்டிப் பெண்குட்டியை நன்கு கண்ணால் காண என்னால் கொடுக்கப்பட்டுள்ள லிங்கூஊஊஊஊ.

      Delete
  6. முன்னாவே நல்ல பாட்டுகளா தானே போடுறா நீங்க வேற லிங்க்ஸெல்லாம் கொடுத்து உதவி பண்ணுறீங்களே.. கோபால்ஜி.......

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 5 July 2016 at 22:14

      //முன்னாவே நல்ல பாட்டுகளா தானே போடுறா ... நீங்க வேற லிங்க்ஸெல்லாம் கொடுத்து உதவி பண்ணுறீங்களே.. கோபால்ஜி.......//

      அவள் தினமும் நல்லவே சூப்பராகத்தான் போடுறா. இருப்பினும் இன்று இதனைப் போடும்போது ஏதோ ஸ்லிப் ஆகி சொதப்பிக்கிச்சாம். அவளே சொன்னாள்.

      அதனால் நான் கொஞ்சம் என்னால் ஆன உதவியை அவளுக்குப் பண்ணினேன்.

      Delete