Saturday 23 July 2016

there mere sapne ab ek rang hai

15 comments:

  1. TERE MERE SAPNE AB EK RANG HAIN என்றால் என்னவோ ?

    மிகவும் சோக கீதமாக உள்ளது.

    இருப்பினும் ஆங்காங்கே காட்டப்படும் கட்டிப்பிடி வைத்தியங்கள் மனதுக்கு சற்றே ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. பாஷை புரியலைனாகூட ரெகுலரா வந்து ரசித்து கமெண்டும் போடுறிங்க.. சந்தோஷமா இருக்கு கோபூஜி..

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 24 July 2016 at 05:23

      //பாஷை புரியலைனாகூட ரெகுலரா வந்து ரசித்து கமெண்டும் போடுறிங்க.. சந்தோஷமா இருக்கு கோபூஜி..//

      ஒருத்தருக்கு தமிழ் பேசத்தெரியும் ஆனால் அவர்கள் பள்ளியில் தமிழ் படிக்கும் வாய்ப்பு ஏதும் இல்லாததால், அவர்களால் தப்பு இல்லாமல் தமிழில் எழுதத்தெரியாமல் இருந்து வந்தது.

      நான் அவர்களிடம் அவ்வாறான தவறுகளை அவ்வப்போது சுட்டிக்காட்டி, முட்டி மோதிக் கொண்டிருந்தேன். என்னிடம் அடிக்கடி சந்தேகம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். இவ்வாறு மிகச்சாதாரணமாக பாஷை மூலம், முட்டல் மோதலுடன் ஆரம்பித்த எங்களின் நட்பு வானம் என்ற எல்லையையும் தாண்டி எங்கள் இருவரையுமே மிகவும் மகிழ்வித்து வந்தது.

      அதனால் எனக்கும் அவர்களின் ஹிந்தி பாஷை புரியலைனாகூட ரெகுலராக வந்து ரசித்து கமெண்டும் போட வைத்துள்ளது, என்னை.

      ஒருவருக்கொருவர் மனசு ஒன்றிப்போய் விடும்போது, பாஷையில் என்ன பகை இருக்க முடியும் ? :)))))

      Delete
  3. Replies
    1. சிப்பிக்குள் முத்து. 25 July 2016 at 22:34

      //கரெக்டுதான்...//

      நீங்க .. முன்னா சொன்னா கரெக்ட்டாகத்தான் இருக்கும் .... எதுவுமே .... எப்போதுமே.

      நீங்க ஒருதடவை சொன்னா நூறுதடவை சொன்னாப்போல !

      Delete
    2. ”இன்று காலங்கார்த்தாலேயே, கடலை வறுக்க ஆரம்பிச்சாச்சா?” என நீங்க அங்கே முணுமுணுப்பது இங்கே எனக்குக் கேட்கிறதாக்கும். :)

      Delete
  4. ஹா ஹா.. உங்க கூட கடல வறுத்து என்னத்த பண்ண..)))))))

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 25 July 2016 at 23:16

      //ஹா ஹா.. உங்க கூட கடல வறுத்து என்னத்த பண்ண..)))))))//

      அதானே ..... கரெக்ட்.

      நான் ஒரு KB அதனால் என்னுடன் நீங்க கடலை வறுத்துப் பிரயோசனமே இல்லை எனச் சொல்லி விட்டீர்கள். அதனால் பரவாயில்லை. மகிழ்ச்சியே. :)

      Delete
  5. நான் என்ன சொன்னேன் நீங்க என்ன புரிஞ்சி கிட்டீங்க.....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 26 July 2016 at 00:03

      //நான் என்ன சொன்னேன் நீங்க என்ன புரிஞ்சி கிட்டீங்க.....//

      நீங்க சொன்னது எனக்கும் நல்லாவே புரிந்தது .... ஆனாலும் நான் என்ன செய்ய ?

      எது நடந்தாலும் அது தங்களுக்கு நன்மையில் முடியணும் என்பதே என் இன்றைய பிரார்த்தனைகளாகும்.

      Delete
  6. ரெண்டு பேரும் என்ன பேசுறிங்க ஏதுமே புரியலியே... கோபால்ஜி....
    "அவங்க" கிட்டேந்து ஏதாச்சிம் தகவல் வந்திச்சா.....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 26 July 2016 at 22:19

      //ரெண்டு பேரும் என்ன பேசுறிங்க ஏதுமே புரியலியே...//

      அதெல்லாம் எங்களுக்கே இன்னும் ஒன்றும் சரிவரப் புரியவே இல்லை. எதுவுமே புரியாத ஓர் நிலைமை மட்டுமே இப்போதைக்கு நீடித்து வருகிறது. பிறகு உங்களுக்கு எப்படிப்புரியக்கூடும்?

      //கோபால்ஜி.... "அவங்க" கிட்டேந்து ஏதாச்சிம் தகவல் வந்திச்சா.....//

      இல்லைம்மா. அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக அன்றொரு நாள் (17.07.2016) தற்காலிகமாக எனக்கு ஒரு GOOD BYE சொல்லிவிட்டுப் போனாங்க. அத்தோடு சரி. :(((((((((

      Delete
    2. நானும் அதன்பின், இன்றுவரை தேவதாஸ் போல தாடி வளர்த்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன். :((((((((((((

      Delete
  7. ஐயயோ கோபால்ஜி தாடி வச்சிகிட்டா பாக்க சகிக்காது ...)))

    ReplyDelete
  8. ப்ராப்தம் 29 July 2016 at 08:00

    //ஐயயோ கோபால்ஜி தாடி வச்சிகிட்டா பாக்க சகிக்காது ...)))//

    அதுமட்டுமல்ல ..... அ-ரி-ப்-பு-ம் தாங்கவே முடியலை !

    ReplyDelete