Sunday 17 July 2016

aval varu valaa

9 comments:

  1. அவள்.... வருவாளா...... எல்லாரும்... எதிர் பார்க்கிறோமே....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 17 July 2016 at 22:05

      //அவள்.... வருவாளா...... எல்லாரும்... எதிர் பார்க்கிறோமே....//

      இரண்டு மாதம் முன்பு உங்களைத் தேடி அவளே ஓடி வந்தாள். அதன்பின் அவளைத்தேடி நீங்களே ஓடிச் சென்றீர்கள்.

      ஆனால் இன்று நம் எல்லோரையும் எதிர்பார்க்கவும், ஏங்கவும் வைத்து விட்டு எங்கோ ஒளிந்துகொண்டு இருக்கிறாள் அந்த நம் இனிய ராஜாத்தி.

      -oOo-

      அவள் வருவாளா அவள் வருவாளா
      அவள் வருவாளா அவள் வருவாளா

      என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
      என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா?

      -oOo-

      ஓடி வாம்மா என் செல்லக் கண்ணு ....
      உடனே ஓடிவாடா தங்கம் ....

      ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் டா !

      Delete
  2. அவள் வருவாளா அவள் வருவாளா
    அவள் வருவாளா அவள் வருவாளா

    என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
    என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா

    கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
    சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க

    ஸுமூத்தாய்ச் செல்லும் ஃப்ளாபி டிஸ்க் அவள்
    நெஞ்சை அள்ளும் டால்பி சவுண்டு அவள்

    கட்டழகைக் கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம்
    வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும்

    காதலுக்கு இதுதான் பரம்பரைப் பழக்கம்
    ஸுமூத்தாய்ச் செல்லும் ஃப்ளாபி டிஸ்க் அவள்

    நெஞ்சை அள்ளும் டால்பி சவுண்டு அவள்
    திருடிச் சென்ற என்னை திருப்பித் தருவாளா தேடி வருவாளா

    அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம்
    வருவாளே அவள் வருவாளே

    அவள் ஓரப் பார்வை என் உயிரை உரிஞ்சியதை
    அறிவாளா அறிவாளா

    அவள் வருவாளா அவள் வருவாளா

    என் உடைந்துபோன நெஞ்சை
    ஒட்டவைக்க அவள் வருவாளா

    ஏழு பத்து மணி வரை இல்லை இந்த மயக்கம்
    இதயத்தில் வெடி ஒன்று விட்டு விட்டு வெடிக்கும்

    போகப்போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும்
    ஸுமூத்தாய்ச் செல்லும் ஃப்ளாபி டிஸ்க் அவள்

    நெஞ்சை அள்ளும் டால்பி சவுண்டு அவள்
    அவளை ரசித்தபின்னே நிலவு இனிக்கவில்லை
    மலர்கள் பிடிக்கவில்லை

    ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றரியும் ஐம்புலனும்
    பெண்ணில் இருக்கு

    அந்த பெண்ணில் இருக்கு

    இந்த பூமி மீது வந்து நானும் பிறந்ததற்கு
    பொருளிருக்கு பொருளிருக்கு

    அவள் வருவாளா அவள் வருவாளா
    அவள் வருவாளா அவள் வருவாளா

    என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
    என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா

    கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
    சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க

    ஸுமூத்தாய்ச் செல்லும் ஃப்ளாபி டிஸ்க் அவள்
    நெஞ்சை அள்ளும் டால்பி சவுண்டு அவள்

    அவள் வருவாளா அவள் வருவாளா
    அவள் வருவாளா அவள் வருவாளா

    ReplyDelete
  3. படம் : நேருக்கு நேர்

    பாடல் : அவள் வருவாளா

    இசை : தேவா

    பாடலாசிரியர்: வைரமுத்து

    பாடியவர்கள் : ஹரிஹரன்

    ReplyDelete
  4. மிகப்பொருத்தமான பாடல் பகிர்வுக்கு நன்றிகள்.

    //அவள் வருவாளா அவள் வருவாளா
    அவள் வருவாளா அவள் வருவாளா

    என் உடைந்துபோன நெஞ்சை
    ஒட்டவைக்க அவள் வருவாளா

    என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக
    அவள் வருவாளா//

    தெரியலையே .... :(

    வந்தால் நல்லா ஜாலியாகத்தான் இருக்கும். :)

    நாம் நல்லதையே நினைப்போம் ...
    எப்போதும் எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும்.

    ReplyDelete
  5. இதுக்கு நான் என்ன பதில் சொல்ல... வரமாட்டேன்னு சொல்றவங்களை என்ன பண்ண முடியும்...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 18 July 2016 at 04:39

      //இதுக்கு நான் என்ன பதில் சொல்ல... வரமாட்டேன்னு சொல்றவங்களை என்ன பண்ண முடியும்...//

      கூடிய சீக்கரம் அவர்களின் பிரச்சனைகளையெல்லாம் அவர்களே நன்கு யோசித்து, ஏதோவொரு வழியில் அவர்களாலேயே முற்றிலுமாக அவை தீர்க்கப்பட்டு, வேறு ஏதோவொரு (ராஜாத்தி அல்லது ரோஜா) பெயரிலாவது, புதிய ஜனனம் ஏற்பட்டதுபோல வருவார்கள் என நாம் நம்புவோம்.

      Delete
  6. ஆமா கோபால்ஜி ரொம்ப நாள் நம்மள விட்டு விலகி இருக்க அவங்களால முடியவே முடியாது....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 19 July 2016 at 21:42

      //ஆமா கோபால்ஜி ரொம்ப நாள் நம்மள விட்டு விலகி இருக்க அவங்களால முடியவே முடியாது....//

      ஆஹா ..... நிறைந்த வயிற்றுடனும் :), நெகிழ்ந்த நல்ல மனத்துடனும், இதனை அன்னை ‘சாரதா’ம்பாளாக அசரீரி போலச் சொல்லியுள்ளது, என் மனதுக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது. மிக்க நன்றீங்கோ. தங்களின் அருள்வாக்கு அப்படியே விரைவில் பலிக்கட்டும்.

      Delete