Sunday 31 July 2016

yad laagla

19 comments:

  1. இன்றய ஸ்பெஷல் மராட்டி பாட்டா.....நல்லா இருக்கு...

    ReplyDelete
  2. இவ்வளவு சீக்கிரமாக எப்படி வந்தீங்கஜி....

    ReplyDelete
  3. YAD LAGLA ன்னா ’லாடு தருவாயா’ன்னு அர்த்தமா இருக்குமோ?

    கிணற்றுக்குள் ஒருவருக்கொருவர் கண்ணாலேயே பேசிக்கொள்வது சூப்பராக உள்ளது.

    எல்லோருக்குமே கிணற்றுக்குள் விழுவதிலும், நீரினில் ஜலக்கிரீடை செய்வதிலும் எப்போதுமே ஒரு ஆசையாக உள்ளதே !

    இன்றைய உபரிப் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. கோபூஜி கமெண்டுலயும் இப்படி காமெடி பண்றீங்களே...
    ))))

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 31 July 2016 at 06:09

      //கோபூஜி கமெண்டுலயும் இப்படி காமெடி பண்றீங்களே...
      ))))//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :)))))

      லாடு கேட்டிருந்தேன் ஆனால் அல்வா கொடுத்துள்ளீர்கள். எனினும் ஏதோ ஒன்று (பதிலாகக்) கிடைத்தவரை மிக்க மகிழ்ச்சியே. :)))))

      Delete
  5. யாத் லாக்லா......... ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.......அர்த்தம்

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 1 August 2016 at 05:46

      //யாத் லாக்லா......... ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.......அர்த்தம்//

      அச்சா, பஹூத் அச்சா. மிக்க நன்றீங்கோ.

      எனக்கும் சிலரை நினைத்து இப்போ ’யாத் லாக்லா’ ஆகிடுச்சு. என் நீண்ட தாடியின் அரிப்புக்காகச் சொறிந்து கொண்டே இதனை டைப்பிட்டுள்ளேனாக்கும். :(

      Delete
    2. சே..சே... கிருஷ்.. உங்க முகத்துக்கு தாடிலாம் ஸூட் ஆகாது...

      Delete
    3. பூந்தளிர்

      //சே..சே... கிருஷ்.. உங்க முகத்துக்கு தாடிலாம் ஸூட் ஆகாது...//

      கரெக்டூஊஊஊஊ.

      அது எப்படி என் முகத்தை இதுவரை நேரில் பார்க்காமலேயேகூட உங்களுக்குத் தெரிந்தது?????

      சுத்தமாக சூப்பராக வழுமூணா பருப்புத்தொகையல் போல மழித்து + வழித்து எடுத்து விட்டேன். அதிலெல்லாம்தான் நான் மிகவும் எக்ஸ்பர்ட் ஆச்சே !

      இப்போத்தான் நிம்மதியா இருக்கு, இன்னும் என் ’அந்த’ அரிப்போ அரிப்பு அடாங்காவிட்டாலும்கூட ....

      Delete
  6. உங்களுக்கு அல்வா பிடிக்காதுன்னு ஒருவாட்டி சொன்னீங்களே..

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 1 August 2016 at 06:08

      //உங்களுக்கு அல்வா பிடிக்காதுன்னு ஒருவாட்டி சொன்னீங்களே..//

      கரெக்ட். உங்களுக்கு நல்லதொரு ஞாபக சக்தி உள்ளது. படு ஷார்ப்தான். :)

      பொதுவாக எனக்குப் பிசுக்கு பிசுக்குன்னு கையில் ஈஷிடும், ஒட்டிக்கொள்ளும் பதார்த்தங்கள் எதுவுமே பிடிக்காது.

      இருப்பினும் மனதளவில் ஈஷிக்கொண்டு விட்டவர்கள் எது கொடுத்தாலும் (அது பாயஸமோ - பாய்ஸனோ) அவர்கள் மீதுள்ள பிரியத்தினால் சாப்பிட்டு விடுவேனாக்கும். :)

      Delete
  7. மனதுக்கு பிரியமானவங்க எப்பவுமே பாய்ஸன் கொடுக்க மாட்டாங்க....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 2 August 2016 at 22:00

      //மனதுக்கு பிரியமானவங்க எப்பவுமே பாய்ஸன் கொடுக்க மாட்டாங்க....//

      மனதுக்கு மிகவும் பிரியமானவங்களாகவே இருப்பினும், திடீரென்று ஒருநாள் முதல், நம் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிடுவதும், பாய்ஸன் கொடுப்பதும் ஒன்றுதானே.

      பாய்ஸனாவது உடனடியாக நமக்குப் பலன் கொடுத்துவிடும். இது அவ்வாறு இல்லாமல் தினமும் சித்ரவதை அல்லவா செய்துகொண்டே இருக்கிறது :(((((

      Delete
    2. பாய்சனும் ஒருநாள் பாயசமாகுமே.....

      Delete
    3. பூந்தளிர்

      //பாய்சனும் ஒருநாள் பாயசமாகுமே.....//

      பாய்சனைப் பாயஸமாக்கிடும் பரா சக்தி இந்த லோகத்தில் எங்கட டீச்சர்-1க்கு மட்டுமே உண்டு என்று எனக்கும் தெரியுமாக்கும்.

      நடுவில் எங்கோ காணாமல்போய் பாய்சனாக இருந்தவர், பாயஸமாக இங்கு மீண்டும் வருகை தந்துள்ளது எங்களுக்கெல்லாம் மிகவும் தித்திப்பாகத்தான் உள்ளது.

      வாழ்க பாயஸம் ! .... தீர்ந்தது எங்கள் ஆயாஸம் !!

      இதோ ஒரு பாயஸப்பதிவு:

      http://sivakamis25.blogspot.com/2013/01/blog-post.html

      அதுவும் ஸ்வீட்டோ ஸ்வீட்டான ராஜாத்தியின்
      ’தேங்காய்ப் பால் பாயஸம்’.

      Delete
  8. ஏதானும் தகுந்த காரணமில்லாம அவங்க அப்படிலாம் பண்ணமாட்டாங்க கோபால்ஜி.. அது உங்களுக்கும் நல்லாவே தெரியுமில்ல....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 4 August 2016 at 22:09

      //ஏதேனும் தகுந்த காரணமில்லாம அவங்க அப்படிலாம் பண்ணமாட்டாங்க கோபால்ஜி.. அது உங்களுக்கும் நல்லாவே தெரியுமில்ல....//

      யாரையும் நான் எந்தக்குறையும் சொல்லவில்லை. அதுபோல நான் ஒருபோதும் சொல்லவும் மாட்டேன். எனக்கு எல்லாமே ஓரளவுக்குத்தெரியும்தான்.

      இருப்பினும் என் உணர்வுகளை, என்னையறியாமலும், என்னால் அடக்கவும் முடியாமலும், சிலசமயம் வெளியிடும்படியாக ஆகி விடுகிறது.

      மனதுக்கு ஒருவித வெண்டிலேஷன் தேவைப்பட்டு விடுகிறது.

      Delete
    2. எல்லாருக்கும் அந்த வென்டிலேஷன் கிடைப்பதில்லையே.. அதுதானே ப்ராப்லம்...

      Delete
    3. பூந்தளிர்

      //எல்லாருக்கும் அந்த வென்டிலேஷன் கிடைப்பதில்லையே.. அதுதானே ப்ராப்லம்...//

      தங்களுக்கு எப்போதுமே இனிய தென்றல் காற்றோட்டமாக வெண்டிலேஷன் தரும் மிகப்பெரியதோர் ஜன்னலாக நான் இருந்து வந்துள்ளேன். நினைவிருக்கட்டும்.

      திடீரென்று ஜன்னலை படாரென்று சாத்தி விட்டீர்களே .... இப்போது அதுதானே ப்ராப்லம் .... என்று சொல்லிப் புலம்பினால் நான் என்ன செய்வது? சொல்லுங்கோ !

      Delete