இயற்கைக் காட்சிகளுடன் பாடலும் பகிர்வும் மிக அருமை.குறிப்பாக .....முத்தான முதல் காட்சியும் சத்தான இறுதிக்காட்சியும் அடடா ..... சூப்பரோ சூப்பர்.சுருக்கமாகச் சொல்வதானால்மொத்தத்தில் நான் MOOD OUT ! :)
JAADU TERI NAZAR - DARR என்றால் என்னவோ?’பார்த்த மாத்திரத்தில் மனஸு டாராகக் கிழிந்துவிடும்’ என்ற ஒருவேளை அர்த்தமாக இருக்குமோ? மிகவும் ஸ்வீட்டான பகிர்வுக்கு நன்றிகள்.
வெயிட்டிங்க் ஃபார் .சாரூஜி....
படம் பேரு....டர்ர்.... ( பயம்).....ஜாது தேரி நஸர் குஷ்பு தேரா பதன்........உன் உருவத்தில் ஒரு மாஜிக் இருக்கு... உன் உடம்பு வாஸனை என்னை மயக்குது.. அர்த்தம்...
//........உன் உருவத்தில் ஒரு மாஜிக் இருக்கு... உன் உடம்பு வாஸனை என்னை மயக்குது.. //ஆஹா, வாஸனையுள்ள அர்த்தமே மேஜிக் போல நம்மை மயக்குது. கொஞ்சம் டர்ர் ஆகவும் (பயமாகவும்) இருக்குது. மிக்க நன்றீங்கோ.
இப்படி வந்து அர்த்தம் சொன்னாதான் புரியுது..
இயற்கைக் காட்சிகளுடன்
ReplyDeleteபாடலும் பகிர்வும் மிக அருமை.
குறிப்பாக .....
முத்தான முதல் காட்சியும்
சத்தான இறுதிக்காட்சியும்
அடடா ..... சூப்பரோ சூப்பர்.
சுருக்கமாகச் சொல்வதானால்
மொத்தத்தில் நான் MOOD OUT ! :)
JAADU TERI NAZAR - DARR என்றால் என்னவோ?
ReplyDelete’பார்த்த மாத்திரத்தில் மனஸு டாராகக் கிழிந்துவிடும்’
என்ற ஒருவேளை அர்த்தமாக இருக்குமோ?
மிகவும் ஸ்வீட்டான பகிர்வுக்கு நன்றிகள்.
வெயிட்டிங்க் ஃபார் .சாரூஜி....
ReplyDeleteபடம் பேரு....டர்ர்.... ( பயம்).....ஜாது தேரி நஸர் குஷ்பு தேரா பதன்........உன் உருவத்தில் ஒரு மாஜிக் இருக்கு... உன் உடம்பு வாஸனை என்னை மயக்குது.. அர்த்தம்...
ReplyDelete//........உன் உருவத்தில் ஒரு மாஜிக் இருக்கு... உன் உடம்பு வாஸனை என்னை மயக்குது.. //
Deleteஆஹா, வாஸனையுள்ள அர்த்தமே மேஜிக் போல நம்மை மயக்குது. கொஞ்சம் டர்ர் ஆகவும் (பயமாகவும்) இருக்குது. மிக்க நன்றீங்கோ.
இப்படி வந்து அர்த்தம் சொன்னாதான் புரியுது..
ReplyDelete