Sunday 1 May 2016

mayakkamenna..

21 comments:

  1. எங்கட கோபூஜியின் நேயர் விருப்பமாக.... இந்த பாடல்.... போட்டிருக்கேன்.........

    ReplyDelete
  2. பாட்டு... நல்லா கீது முன்னா....

    ReplyDelete
  3. மயக்கம் என்ன......
    இந்த மௌனம் என்ன
    மணி மாளிகைதான் கண்ணே

    மயக்கமென்ன இந்த மௌனமென்ன
    மணி மாளிகைதான் கண்ணே

    தயக்கமென்ன இந்த சலனமென்ன
    அன்பு காணிக்கைதான் கண்ணே

    கற்பனையில் வரும் கதைகளிலே நான்
    கேட்டதுண்டு கண்ணா

    என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே
    நினைத்ததில்லை கண்ணா

    தேர் போலே ஒரு பொன்னூஞ்சல்
    அதில் தேவதை போலே நீ ஆட
    பூவாடை வரும் மேனியிலே
    உன் புன்னகை இதழ்கள் விளையாட

    கார்காலம் என விரிந்த கூந்தல்
    கன்னத்தின் மீதே கோலமிட
    கை வளையும் மை விழியும்
    கட்டி அணைத்து கவி பாட

    மயக்கமென்ன..ஹும்.... ....ஹும்ம்
    இந்த மௌனமென்ன... ஆஆஆஆ
    மணி மாளிகைதான் கண்ணே

    பாடி வரும் வண்ண நீரோடை உன்னை
    பாத பூஜை செய்து வர

    ஓடி வரும் அந்த ஓடையிலே
    உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர

    மல்லிகை காற்று மெல்லிடை மீது
    மந்திரம் போட்டு தாலாட்ட

    வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்து
    வண்ண இதழ் உன்னை நீராட்ட

    மயக்கமென்ன..ஹும்.... ....ஹும்ம்
    இந்த மௌனமென்ன... ஆஆஆஆ
    மணி மாளிகைதான் கண்ணே

    அன்னத்தை தொட்ட கைகளினால்
    மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்

    கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து
    மதுவருந்தாமல் விட மாட்டேன்

    உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்
    உள்ளத்தினாலும் தொட மாட்டேன்

    உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை
    உயிர் போனாலும் தரமாட்டேன்

    மயக்கமென்ன.. ஆ ஆ ஆஅ ஆஅ
    இந்த மௌனமென்ன... ஆஆஆஆ
    மணி மாளிகைதான் கண்ணே
    தயக்கமென்ன..ஆ ஆ ஆ

    இந்த சலனமென்ன....ஆ ஆ ஆஆ
    அன்பு காணிக்கைதான் கண்ணே
    ஆ ஆ ஆ ஆ ஆஅ
    அன்பு காணிக்கைதான் கண்ணே

    படம்: வசந்த மாளிகை
    இசை: KV மகாதேவன்
    பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
    வரிகள்: கண்ணதாசன்

    ReplyDelete
  4. என் நேயர் விருப்பமான இந்த இனிய பாடலை வெளியிட்டுள்ள முன்னாக்குட்டிக்கு என் அன்பு நன்றிகள்.

    பிரியத்துடன் கோபு

    ReplyDelete
  5. ’என் ராஜாத்தி’ எங்கே?

    அவள் இந்தப்பாடலைக் கேட்டாளோ .... கேட்கவில்லையோ ?

    ஒரே கவலையாக்கீதூஊஊஊஊ எனக்கு.

    ReplyDelete
  6. கேட்டேனே....சூப்ரா இருக்கே...நான் எங்க போவேன்.... உங்க பின்னாடியேதானே சுத்திகிட்டு இருக்கேன்..

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 2 May 2016 at 02:00

      //கேட்டேனே....சூப்ரா இருக்கே...//

      மிகவும் சந்தோஷம், ராஜாத்தி.

      //நான் எங்க போவேன்.... உங்க பின்னாடியேதானே சுத்திகிட்டு இருக்கேன்..//

      அடடா, இங்கு அடிக்கும் வெயிலுக்கு, எங்கெங்கோ கொட்டிடும் வியர்வைக்கு, இதைக்கேட்க ஐஸ் கட்டி போல ஜில்லுன்னுதான் இருக்கு. மிக்க நன்றி.....டா என் ராஜாத்தி.

      Delete
  7. இங்கயும் செம... வெயிலு.....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 3 May 2016 at 00:00

      //இங்கயும் செம... வெயிலு.....//

      ஜாக்கிரதையா இருங்கோ. வெயிலில் உடம்பு வாடாமல் நோகாமல் பார்த்துக்கொள்ளுங்கோ, ப்ளீஸ்.

      Delete
  8. குருஜி எங்கூர்லலா கூட வெயிலு... செம்ம காட்டு காட்டுதுல்லா.......

    ReplyDelete
    Replies
    1. mru 3 May 2016 at 02:22

      //குருஜி எங்கூர்லலா கூட வெயிலு... செம்ம காட்டு காட்டுதுல்லா.......//

      ஆமாம்மா முருகு. இந்த வருஷ வெயில் தாங்கவே இல்லை. அடிக்கடி ஏ.ஸி. போட வேண்டியதாக உள்ளது. கரண்டு பில் எக்கச்சக்கமா எகிறுது. கடந்த இரண்டு மாத EB பில் மட்டுமே ரூ. 10000/- +++ (பத்தாயிரத்திற்கு மேல்) கட்டியுள்ளேன். நல்லவேளையா கரண்ட் கட் ஏதும் அதிகமாக இதுவரை வரவில்லை. இனி அக்னிநக்ஷத்திர வெயில் நாளை முதல் ஒரு 3 வாரம் இருக்குமாம். இதுவே நம்மால தாங்கவில்லை. அது எப்படி இருக்குமோ?

      கல்யாணப் பொண்ணான நீங்களும் ஜாக்கிரதையா இருங்கோ. வெயிலில் உடம்பு வாடாமல், வதங்காமல், நோகாமல் நொங்கெடுப்பதுபோல பார்த்துக்கொள்ளுங்கோ.

      சும்மா கொழு கொழுன்னு மொழு மொழுன்னு இருக்கணுமாக்கும். அப்போத்தான் ..................... :) (ஏற்கனவே மெயிலில் சொல்லிப்பேட்டேனுல்ல, அதே தான்)

      Delete
    2. ஏற்கனவே மெயிலுல இன்னா சொல்லினிக..... வெளங்கலியே.......

      Delete
    3. mru 4 May 2016 at 22:50

      //ஏற்கனவே மெயிலுல இன்னா சொல்லினிக..... வெளங்கலியே.......//

      கல்யாணத்தில் மெத்தை வாங்கும் செலவைக் குறைக்க சூப்பர் ஐடியா கொடுத்திருந்தேனே .... இப்படி அநியாயமாக மறந்துவிட்டதாகச் சொல்கிறாயே, முருகு.

      அதையே மீண்டும் மீண்டும் என் வாயால் இங்கு எல்லோர் முன்னிலையிலும் கேட்க ஆசையோ ?

      ஆசை ... தோசை ... அப்பளம் ... வடை !

      மீண்டும் மீண்டும் சொல்லமாட்டேன் போ .... எனக்கு ஒரே ‘ஷை’ ஆகுதுப்பா.

      Delete
    4. போங்க குருஜி.... நீங்க போங்கு ஆட்டம் ஆடுறீக....

      Delete
    5. mru 5 May 2016 at 22:29

      //போங்க குருஜி.... நீங்க போங்கு ஆட்டம் ஆடுறீக....//

      அது என்ன ‘போங்கு’ ஆட்டம்?

      என்னால் இதனை வெளங்கிக்கிட ஏலலையே.

      *ஒருவர் தூங்கும்போது மற்றவர் அவரை ஆட்டிவிட்டால், அதைத் ’தூங்கு ஆட்டம்’ என நாம் வைத்துக்கொள்ளலாம்.*

      அது என்ன போங்கு ஆட்டமோ.


      {* உதாரணமாக குழந்தை தூளியில் தூங்கும் போது நாம் அதனை (அந்தத்தூளியை) ஆட்டிவிடுவோம் இல்ல ..... அதைத்தான் சொன்னேன்.}

      Delete
    6. குருஜி ஒங்களுக்கு இன்னாலாமோ வெளங்கிகிட ஏலுது... போங்காட்டமா வெளங்காது.. இன்னா குருஜி......

      Delete
    7. mru 7 May 2016 at 01:30

      //குருஜி ஒங்களுக்கு இன்னாலாமோ வெளங்கிகிட ஏலுது... போங்காட்டமா வெளங்காது.. இன்னா குருஜி......//

      எனக்கு என்னவோ இது வெளங்கிக்கிட ஏலலை, முருகு. சரி, வுடுங்கோ. எவ்வளவோ எனக்கு வெளங்கிக்கிட ஏலாத வார்த்தைகளில் இதுவும் ஒன்று என வைத்துக்கொள்கிறேன்.

      Delete
  9. இந்த பாட்டும்... கோபால்ஜியின்... நேயர் விருப்பமா... நல்லா இருக்கு....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 3 May 2016 at 22:10

      //இந்த பாட்டும்... கோபால்ஜியின்... நேயர் விருப்பமா... நல்லா இருக்கு....//

      11.05.2016 முதல் மலபார் ஹில்ஸ் வசந்த மாளிகையில் உங்கள் இருவராலும் இந்தப்பாடல் அடிக்கடி இனிமையாகப் பாடப்படும் என்பதை நினைத்து, என் நேயர் விருப்பமாக வெளியிடச் சொன்னேனாக்கும். :)))))))))) ஓக்கேயா?

      Delete
    2. எப்படிலா ஓவரா கற்பனை பண்றீங்கப்பா கோபால்ஜி.....

      Delete
    3. ப்ராப்தம் 5 May 2016 at 00:00

      //எப்படிலா ஓவரா கற்பனை பண்றீங்கப்பா கோபால்ஜி.....//

      ”கற்பனை என்றாலும் ....
      கற்சிலை என்றாலும் ....
      கந்தனே உனை மறவேன்”

      என்ற பாடல் வரிகள் போலவே

      கற்பனை என்றாலும்
      கற்சிலை என்றாலும்
      பொற்சிலை என்றாலும்
      மலபார் ஹில்ஸ் என்றாலும்
      எங்கட சாரூஊஊஊஊ குட்டியை
      நான் என்றும் மறவேன். :)

      Delete