மஞ்சள் மஹிமையையும் மகத்துவத்தையும் நன்கு அறிந்தேன். மயக்கம் போட்டு விழுந்தேன்.தலையோடு கால் சர்வாங்கத்தையும் செண்டீமீட்டர் செண்டீமீட்டராக ரஸித்து மகிழ்ந்ததில் ...... நான் இப்போது MOOD OUT. :)பகிர உதவியவருக்கும், பகிர்ந்தவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
நல்ல ரசிகர்தான்......
பூந்தளிர் 15 May 2016 at 22:00//நல்ல ரசிகர்தான்......//ஓட்டமா ஓடி வந்து கும்மாங்குத்து குத்தணும் போல உள்ளது, என்னை அடிக்கடி மூட்-அவுட் செய்யும் உன்னை. :)
ஹா ஹா ஹா.. யாரு உங்கள் தடுத்தாங்க வரவேண்டியதுதானே...
பூந்தளிர் 16 May 2016 at 21:45//ஹா ஹா ஹா.. யாரு உங்கள் தடுத்தாங்க வரவேண்டியதுதானே...//:)’நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும் உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும் உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலேகனிந்து வரும் புது வருடம் புதிய பாட்டிலே’என்று ஆரம்பித்து ஓர் இனிய பாடல் உள்ளது. முன்னாக்குட்டி அதனை என் நேயர் விருப்பமாக வெளியிட வேண்டுகிறேன்.
இது பாட்டு நல்லாதா கீது...
மஞ்சள் மஹிமையையும் மகத்துவத்தையும் நன்கு அறிந்தேன்.
ReplyDeleteமயக்கம் போட்டு விழுந்தேன்.
தலையோடு கால் சர்வாங்கத்தையும் செண்டீமீட்டர் செண்டீமீட்டராக ரஸித்து மகிழ்ந்ததில் ...... நான் இப்போது MOOD OUT. :)
பகிர உதவியவருக்கும், பகிர்ந்தவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
நல்ல ரசிகர்தான்......
ReplyDeleteபூந்தளிர் 15 May 2016 at 22:00
Delete//நல்ல ரசிகர்தான்......//
ஓட்டமா ஓடி வந்து கும்மாங்குத்து குத்தணும் போல உள்ளது, என்னை அடிக்கடி மூட்-அவுட் செய்யும் உன்னை. :)
ஹா ஹா ஹா.. யாரு உங்கள் தடுத்தாங்க வரவேண்டியதுதானே...
Delete
Deleteபூந்தளிர் 16 May 2016 at 21:45
//ஹா ஹா ஹா.. யாரு உங்கள் தடுத்தாங்க வரவேண்டியதுதானே...//
:)
’நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன்
நீ வர வேண்டும்
நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன்
நீ வர வேண்டும்
கடந்த வருடம் நடந்ததெல்லாம்
பழைய ஏட்டிலே
கனிந்து வரும் புது வருடம்
புதிய பாட்டிலே’
என்று ஆரம்பித்து ஓர் இனிய பாடல் உள்ளது. முன்னாக்குட்டி அதனை என் நேயர் விருப்பமாக வெளியிட வேண்டுகிறேன்.
இது பாட்டு நல்லாதா கீது...
ReplyDelete