Saturday 28 May 2016

boom boom matukaran

21 comments:

  1. கோபூஜி நேயர் விருப்பம்...

    ReplyDelete
  2. என்ன மாதிரி ரசனைகள்....

    ReplyDelete
  3. இதுபோல பாட்டு போட்டினா நல்லா கீது.....

    ReplyDelete
  4. 30.06.2015 அன்று முதல் பதிவுகொடுக்க ஆரம்பித்து, 11 மாதங்களுக்குள் 150 பதிவுகளைத் தாண்டி சாதனை புரிந்துள்ளீர்கள். :)))))

    தங்களின் வெற்றிகரமான இன்றைய 150-வது பதிவுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நல்வாழ்த்துகள். மேலும் பல வெற்றிகளை எட்டி சாதனை புரியவும் என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. ஆட்டம் பாட்டத்துடன், அட்டகாசமான குலுக்கல்களுடன், மிகவும் அழகான அர்த்தமுள்ள இனிமையான பாடல்.

    என் நேயர் விருப்பமாக வெளியிட்டுள்ளதற்கு மிக்க நன்றி.

    எங்கட மின்னலு முருகுவின் கவனத்திற்கு.........

    ‘அடுத்தமாதம் கல்யாணத்திற்கு சேதி சொன்னான்.....டீ’ (03.07.2016) .... அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். :))))))))

    ReplyDelete
  6. ’லைட் ப்ளூ கலர் சேலைக்காரி + அதிலுள்ள பளபளப்பான ஜரிகை + அவளின் கால் கொலுசுகள் + அவளின் தலைப்பின்னல் + அவளின் தலையில் உள்ள பூ + அவளின் சிரித்த முகம் + அவளின் ஆட்டம், பாட்டம், நெளிப்பு, குலுக்கல் எல்லாமே சூப்பரோ சூப்பர் .... அசத்தலாக உள்ளன. :)))))

    நடுவில் ஒரு நிமிடம் வந்து ஆட்டிவிட்டுப்போகும் ஒரு A.K. பொடியன்.

    போரிங் பைப்பில் அவள், அதன் மிகநீண்ட இரும்புத் தண்டைத் தன் கையில்பிடித்துக்கொண்டு, ஆட்டோ ஆட்டு என ஆட்டி தண்ணீர் வரச் செய்தல் என எதைச் சொல்வது ..... எதை விடுவது?

    ReplyDelete
  7. ’லைட் ப்ளூ கலர் சேலைக்காரி + அதிலுள்ள பளபளப்பான ஜரிகை + அவளின் கால் கொலுசுகள் + அவளின் தலைப்பின்னல் + அவளின் தலையில் உள்ள பூ + அவளின் சிரித்த முகம் + அவளின் ஆட்டம், பாட்டம், நெளிப்பு, குலுக்கல் எல்லாமே சூப்பரோ சூப்பர் .... அசத்தலாக உள்ளன. :)))))

    நடுவில் ஒரு நிமிடம் வந்து தனது குட்டியூண்டு அச்சு வெல்லத்தை ஆட்டிவிட்டுப்போகும் ஒரு A.K. பொடியன். :)

    போரிங் பைப்பில் அவள் ... அதன் மிகநீண்ட இரும்புத் தண்டைத் தன் கையில்பிடித்துக்கொண்டு ... ஆட்டோ ஆட்டு என ஆட்டி தண்ணீர் வரச் செய்தல் .... என எதைச் சொல்வது ..... எதை விடுவது?

    அனைத்துக்காட்சிகளும் அருமை + இனிமை. மீண்டும் மீண்டும் பார்த்து ரஸித்து மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  8. அச்சச்சோ கோபூஜி உங்க கமெண்ட் படிச்சு ஒரே சிரிப்பாணி பொத்துகிச்சி... கூடவே "ஷை" ஆகுது....))))

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 29 May 2016 at 21:31

      //அச்சச்சோ கோபூஜி உங்க கமெண்ட் படிச்சு ஒரே சிரிப்பாணி பொத்துகிச்சி...//

      :) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! உங்களுக்கும் இப்போ அது பொத்துக்கிச்சா ? வெரி குட் !!!!!! :)

      உங்களுக்கே இப்படி என்றால் எங்கட ராஜாத்திக்கும், முருகுவுக்கு எவ்வளவு பொத்துக்கிட்டு இருக்கும் :)))))

      // கூடவே "ஷை" ஆகுது....)))) //

      நானும் மேலும் நிறைய எழுதணும் என நினைத்தேன். கூடவே “ஷை” ஆகிவிட்டதால், மிகச்சுருக்கமாக முடித்துக்கொண்டு விட்டேன். :)

      Delete
    2. கோபு அண்ணா, நன்னா ரசிச்சேள் போங்கோ

      //நானும் மேலும் நிறைய எழுதணும் என நினைத்தேன். கூடவே “ஷை” ஆகிவிட்டதால், மிகச்சுருக்கமாக முடித்துக்கொண்டு விட்டேன். :)//

      சொல்லறத எல்லாம் சொல்லிட்டு இது வேறயா?

      Delete
    3. Jayanthi Jaya 30 May 2016 at 22:01

      //கோபு அண்ணா, நன்னா ரசிச்சேள் போங்கோ

      **நானும் மேலும் நிறைய எழுதணும் என நினைத்தேன். கூடவே “ஷை” ஆகிவிட்டதால், மிகச்சுருக்கமாக முடித்துக்கொண்டு விட்டேன். :)**

      சொல்லறத எல்லாம் சொல்லிட்டு இது வேறயா?//

      :)))))))))))))))))))

      அடேடே .... வாங்கோ ஜெயா, என்ன திடீர்ன்னு இந்தப் பக்கம் அதிசயா வந்துட்டேள். எனக்கு ஒரே ஆச்சர்யமாகவும் அதே சமயம் மிகவும் பயமாகவும் உள்ளது. ஏற்கனவே நான் ஒரு நாலு பேரிடம் வசமாக மாட்டிக்கிட்டு படாதபாடு பட்டு வருகிறேன். இதுபோதாதுன்னு புதுஸா நீங்க வேறா ஜெயா?

      மொத்தத்தில் எனக்கு ஏதோ போதாத காலமாக இருக்கும் போலிருக்கு. இனி நான் மிகவும் உஷாராக இருக்கோணும்.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      Delete
    4. ஹாய் எங்கட ஜெயா ஆண்டியும் இங்கன வந்துபிட்டாக
      . ஜாலி ஜாலி.... குருஜி.... மெஜாரிட்டி..... பொண்ணுக.......சூதானமா இருந்துகிடுக. அல்லாகாட்டி அம்பூட்டுதா........

      Delete
    5. mru 31 May 2016 at 05:46
      ஹாய் எங்கட ஜெயா ஆண்டியும் இங்கன வந்துபிட்டாக. ஜாலி ஜாலி....//

      :))))))

      //குருஜி.... மெஜாரிட்டி..... பொண்ணுக.......சூதானமா இருந்துகிடுக. அல்லாகாட்டி அம்பூட்டுதா........//

      OK டா முருகு. நோட்டட். தேங்க் யூ டா செல்லம்.

      Delete
  9. அதானே சூல்றத முழுசா சொல்லவேண்டியது தானே..

    ReplyDelete
  10. ஐயயோ சொல்றதன்னு டைப் பண்ணினா சொதப்பிடுத்தே....)))))

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 30 May 2016 at 03:19
      //அதானே சூல்றத முழுசா சொல்லவேண்டியது தானே.. ஐயயோ சொல்றதன்னு டைப் பண்ணினா சொதப்பிடுத்தே....)))))//

      சொல்ல வேண்டியதை முழுசா உனக்கு மட்டும் தனியா சொல்வேண்டா, என் ராஜாத்தி.

      சொதப்பலுக்குப் பஞ்சமா இங்கே .. இந்த வலைத்தளத்தில்? ஆளாளுக்கு சொதப்பிக்கிட்டே தான் இருக்கோம்ன்னு சூல்றேன் .. உன்னோடு சேர்ந்து எனக்கும் தமிழ் எழுத்துகள் தப்புத்தப்பாவே அடிக்க வருதூஊஊஊ.

      Delete
    2. வேண்டாம் சாமி என்னோட சேரவே வேணாம்.... தமிழ தப்பு தப்பாக எழுதினதால தானே நம்ம ப்ரெண்ட் ஷிப்பே ஸ்டார்ட் ஆச்சு...எல்லாத்தயும் மறந்தாச்சோ.....

      Delete
    3. பூந்தளிர் 31 May 2016 at 22:14

      //வேண்டாம் சாமி என்னோட சேரவே வேணாம்.... தமிழைத் தப்பு தப்பாக எழுதினதால் தானே நம்ம ப்ரெண்ட் ஷிப்பே ஸ்டார்ட் ஆச்சு...எல்லாத்தையும் மறந்தாச்சோ.....//

      மறக்கக்கூடிய விஷயங்களா .... ஒவ்வொன்றும் :) எல்லாவற்றையும் MUNAKKO BISCUITS போல அவ்வப்போது மனதில் அசைபோட்டுக் கொண்டே தான் இருக்கிறேன்.

      மறக்க மனம் கூடுதில்லையே ..... ! :)))))))) https://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html

      Delete
  11. ஜெயந்தி மேடம் நம்ம க்ரூப்ல வந்துட்டாங்க ஹாப்பி இன்று முதல் ஹாப்பி ( கோபூஜி இந்த பாட்டு வந்துகிட்டே இருக்கு)

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 30 May 2016 at 22:08

      //ஜெயந்தி மேடம் நம்ம க்ரூப்ல வந்துட்டாங்க.//

      எப்படியோ தேடிப்பிடிச்சு கஷ்டப்பட்டு எங்கட (கொ.எ.கு.) ஜெயாவை இங்கே இழுத்து வந்துட்டீங்களே, முன்னாக்குட்டி.

      அவள் என்னை தங்கச்சி என்ற உரிமையோடு திட்டிக்கொண்டே இருப்பாளே. நான் இனிமேல் ஃப்ரீயாக கமெண்ட்ஸ் போட முடியாதே முன்னா. என் வீட்டுக்காரிக்கும் அவள் தெரிந்தவளாச்சே ! போதாத காலம்தான். நான் வசமா மாட்டிக்கிட்டேனோன்னு பயமாக்கீதூஊஊஊஊ.

      ANY HOW .. MY HEARTIEST WELCOME TO OUR JAYANTHI JAYA ! :)

      //ஹாப்பி இன்று முதல் ஹாப்பி (கோபூஜி இந்த பாட்டு வந்துகிட்டே இருக்கு)//

      மிகவும் சந்தோஷம்.

      BE HAPPY & MAKE OTHERS ALSO VERY HAPPY !

      ALL THE BEST MUNNA :)

      Delete
  12. ஹை வாங்க வாங்க ஜெயந்தி மேடம் வெல்கம்...

    ReplyDelete