Tuesday 3 May 2016

kya kare kya na kare

17 comments:

  1. முன்னா.... எல்லாரும்... நலமா..... உங்க எல்லாரையும்.... ரொம்ப... ரொம்ப... மிஸ்.. பண்றேம்மா.... 2,3, நாளா இங்க வரமுடியாம மனசே... காலி...காலியா.... ஆயிடிச்சு.....

    ReplyDelete
  2. வாங்க ப்ராப்தம்ஜி.....உங்களை மறுபடியும் இங்க பாக்க சந்தோஷமூ இருக்கு....

    ReplyDelete
  3. சிகப்புத்தொப்பி, இரட்டைப்பின்னல், சிகப்பு ஸ்கர்ட், கருப்புக்கலரில் குட்டை டிராயர், இடுப்பில் பெல்ட், முன்புறமும் முதுகுப்புறமும் மிகப்பெரிய யூ ஷேப் இடைவெளிகள், காலில் ஹை ஹீல்ஸ் ஆகியவற்றுடன் அந்தப் பெண் குட்டி ஷோக்கா இருக்கா. :)

    ReplyDelete
  4. கியா கரே .... கியா ந கரே ....

    என்றால்

    ”என்ன செய்யணும், என்ன செய்யக்கூடாது”ன்னு அர்த்தமோ?

    என்னால் ஒன்னுமே வெளங்கிக் கிட ஏலலையே, முருகு.

    ReplyDelete
    Replies
    1. என்னிய ஏதுக்காக கேட்டீக குருஜி..

      Delete
    2. mru 4 May 2016 at 22:41
      என்னிய ஏதுக்காக கேட்டீக குருஜி..//

      கியா போல்னா கரே?

      உன்னையைக் கேட்காமல் நான் யாரைக் கேட்க முடியும்?

      வல்லிய பெண்குட்டியான உனக்கு மலையாளமும் நன்கு அறியும் போல ஹிந்தியும் நன்கு அறிந்திருக்குமோன்னு யான் நினைச்சுப்போட்டேன்.

      Delete
    3. எனிக்கு அல்லாமே... அரைவேக்காடாதா வெளங்கிபோடும் குருஜி....

      Delete
    4. mru 5 May 2016 at 22:20

      //எனிக்கு அல்லாமே... அரைவேக்காடாதா வெளங்கிபோடும் குருஜி....//

      அரை வேக்காட்டிலேயே இந்தப்போடு போடுறீங்களே, முருகு. முழு வேக்காடு என்றால் எனக்கு மூச்சே நின்றுபோய் விடுமேம்மா .... :)

      Delete
    5. ஹா ஹா..... குருஜி பகிடி பண்ணி போட்டாக....

      Delete
    6. mru 7 May 2016 at 01:21

      //ஹா ஹா..... குருஜி பகிடி பண்ணி போட்டாக....//

      :)))))

      Delete
  5. புரியுதோ, புரியலையோ ஆடலும் பாடலும் ரஸிக்கும்படியாக உள்ளன. வெளியிட உதவிய, வெளியிட்டு உதவிய இரு பெண் குட்டிகளுக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  6. என்னமா ரசிக்குறீங்க......)))))

    ReplyDelete
  7. அதான் கரெக்டா சொல்லிட்டீங்களே........

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 3 May 2016 at 22:43
      அதான் கரெக்டா சொல்லிட்டீங்களே........//

      அப்படியா? :))))))))))))))))))))

      Delete
  8. ரங்கீலா படம் பேரு... எல்லா பாட்டுமே நல்லா இருக்கும்...

    ReplyDelete
  9. இந்த பாட்டு நல்லாகீது...

    ReplyDelete