Wednesday 4 May 2016

gori thera gaon bada pyara

11 comments:

  1. இந்த பாட்டு... டீச்சரம்மா... விருப்பம்.....

    ReplyDelete
  2. ஜேசுதாஸ் அவர்களின் குரலில் பாட்டு சூப்பரா இருக்கு...

    ReplyDelete
  3. பச்சைப் பொட்டு வைத்த புடவை.

    மஞ்சள் பொட்டுக்களுடனான ரவிக்கை.

    சிம்பிளான நகைகளுடனும், கால்களில் கொஞ்சும், எனக்குப்பிடித்த கொலுசுகளுடனும், கதாநாயாகியின் மிக இயல்பான யதார்த்தமான அழகோ அழகு.

    அவள் முகத்தில் தான் எத்தனை புன்னகை ! சூப்பர் !!

    பாடலும் காட்சிகளும் இனிமையோ இனிமை.

    இதனை வெளியிட உதவிய + வெளியிட்டு உதவிய பெண் குட்டிகள் இருவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே அவர்களுக்கு ஓர் ஆண்குட்டி மட்டும் உள்ளது போலிருக்கு.

      இந்தப் பாடலின் மூலம் மேலும் ஒரு பெண்குட்டிக்கு அஸ்திவாரம் போடப்படுகிறதோ ..... என்னவோ :))))))

      யாரேனும் இதனை எனக்குக் கொஞ்சம் விளக்கினால் பரவாயில்லை. அதுபற்றிய விபரம் தெரியாமல் என் மண்டையே வெடித்திடும் போலிருக்கு.

      Delete
    2. ஹையோ.... கோபூஜி.... எப்டிலா காமெடி பண்ணுறீங்க..... அவரு பாட்டு வாத்யாரு.. இவங்க அக்கா... தம்பி... அவருகிட்ட பாட்டுகத்துகிட வராங்க....

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 5 May 2016 at 02:45

      //ஹையோ.... கோபூஜி.... எப்டிலா காமெடி பண்ணுறீங்க..... அவரு பாட்டு வாத்யாரு.. இவங்க அக்கா... தம்பி... அவருகிட்ட பாட்டுகத்துகிட வராங்க....//

      ஓஹோ, அப்படியா, தேங்க் யூ முன்னாக்குட்டி.

      என் மண்டை வெடிக்காமல் இப்போது தப்பித்து விட்டது. மிக்க மகிழ்ச்சி. :)

      Delete
  4. பாட்டு நல்லூகீது..... எங்கட குருஜி கமண்டு சூப்பரா கீது.....

    ReplyDelete
  5. நல்ல இனிமையான பாட்டு..முன்னா....நன்றி....

    ReplyDelete