Saturday 21 May 2016

kalaivaniye

12 comments:

  1. கலைவாணியே... கலைவாணியே... உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்.. வர வேண்டும் வரம் வேண்டும் துடித்தேன் தொழுதேன் பலமுறை நினைத்தேன் அழுதேன் இசை தரும் கலைவாணியே... உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்.. வர வேண்டும் வரம் வேண்டும் துடித்தேன் தொழுதேன் பலமுறை நினைத்தேன் அழுதேன் இசை தரும் கலைவாணியே... சுரம் பாடி சிரித்தாய் சிரிப்பாலே எரித்தாய் மடிமீது மரித்தேன் மறுஜென்மம் கொடுத்தாய் சிறு விரல்களில் தலைகோதி மடிதனில் எனை வளர்த்தாய் இசை எனும் வரம் வரும் நேரம் திசை சொல்லவில்லை மறந்தாய் முகம் காட்ட மறுத்தாய்.. ஆ.... ஆ.... ஆ.... முகம் காட்ட மறுத்தாய்.. முகவரியை மறைத்தாய் நீ முன் வந்து பூச்சிந்து விழித்துளிகள் தெரிக்கிறது துடைத்துவிடு.. கலைவாணியே.. உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்.. வர வேண்டும் வரம் வேண்டும் துடித்தேன் தொழுதேன் பலமுறை நினைத்தேன் அழுதேன் இசை தரும் கலைவாணியே... உள்ளம் அழுதது உன்னை தொழுதது உனது உயிரில் இவன் பாதி கங்கை தலையினில் மங்கை இடையினில் சிவனும் இவனும் ஒரு ஜாதி ராமன் ஒருவகை கண்ணன் ஒருவகை இரண்டும் உலகில் சமநீதி அங்கே திருமகள் இங்கே கலைமகள் அவளும் இவளும் சரிபாதி கண்ணீர் பெருகியதே... ஆ.... ஆ.... ஆ.... ஆ.... ஆ.... ஆ.... ஆ.... ஆ.... கண்ணீர் பெருகிய கண்ணில் உன்முகம் அழகிய நிலவென மிதக்கும் உயிரே உயிரின் உயிரே அழகே அழகின் அழகே இனி அழ வலுவில்லை விழிகளில் துளியில்லை இனியொரு பிரிவில்லை துயர் வர வழியில்லை.. வருவாய்..

    ReplyDelete
  2. படம் : சிந்து பைரவி (1985)
    இசை : இளையராஜா
    பாடியவர் : K.J. ஜேசுதாஸ்
    பாடல்வரிகள்: வைரமுத்து

    ReplyDelete
  3. நல்ல படம். நல்ல பாடல். பகிர்வுக்கு நன்றிகள், முன்னா.

    ReplyDelete
  4. இந்த படத்துல எல்லா பாட்டுமே சூப்பர்தான்லா....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 24 May 2016 at 01:48
      இந்த படத்துல எல்லா பாட்டுமே சூப்பர்தான்லா....//

      பாடல்கள் மட்டுமல்ல .... முழுக் கதையும் காட்சிகளும் அனைவரின் நடிப்பும் சூப்பரோ சூப்பர்.

      அதில் இசை மேதையான சிவக்குமாருக்கு, இசை ரசனையே துளியும் இல்லாதவரும், குழந்தைபாக்யம் கிடைக்காதவருமான, முதல் மனைவியாக அப்பாவியாக நடிக்கும் சுலக்க்ஷணா நடிப்பு உள்பட அனைவரின் நடிப்புகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். :)

      பின்னிப்பெடலெடுக்கும் அருமையானதோர் கதை. பார்க்கப் பார்க்க சலிக்காத உலக எதார்த்தங்கள் அத்தனையும் அந்த ‘சிந்து பைரவி’க்கதையினில் உள்ளன.

      Delete
  5. ஆமா முன்னா எல்லா பாட்டுமே நல்லாதா இருக்கும்.....

    ReplyDelete
  6. ஏன் முன்னா ஸன்டே ஸ்பெஸலு பாட்டு போடலியா...

    ReplyDelete
  7. சிப்பிக்குள் முத்து. 24 May 2016 at 01:48
    இந்த படத்துல எல்லா பாட்டுமே சூப்பர்தான்லா....//

    பாடல்கள் மட்டுமல்ல .... முழுக் கதையும் காட்சிகளும் அனைவரின் நடிப்பும் சூப்பரோ சூப்பர்.

    அதில் இசை மேதையான சிவக்குமாருக்கு, இசை ரசனையே துளியும் இல்லாதவளும், குழந்தைபாக்யம் கிடைக்காதவளும், சட்டபூர்வ அபிஷியல் மனைவியாக மட்டும் அப்பாவியாக நடிக்கும் சுலக்க்ஷணா நடிப்பு உள்பட அனைவரின் நடிப்புகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். :)

    பின்னிப்பெடலெடுக்கும் அருமையானதோர் கதை. பார்க்கப் பார்க்க சலிக்காத உலக எதார்த்தங்கள் + வாழ்க்கை ரகசியங்கள் அத்தனையும் அந்த ‘சிந்து பைரவி’க்கதையினில் உள்ளன.

    கொடுத்து வைத்திருந்தால் மட்டுமே அந்தப்படத்தினை முழுவதுமாக பார்த்து புரிந்துகொண்டு ரசிக்க முடியும் ..... என்னைப்போல :)

    ReplyDelete
  8. படம் முழுவதும் இங்கன போடவா யாரு பொறுமையா பாப்பாங்க கல்யாண கோபூஜி....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 24 May 2016 at 02:44

      //படம் முழுவதும் இங்கன போடவா?//

      வேண்டாம் சிரமப்படாதீங்கோ, முன்னா.

      //யாரு பொறுமையா பாப்பாங்க கல்யாண கோபூஜி....//

      யாருக்கும் முழுவதுமாகப் பார்க்கப் பொறுமை இருக்காது.

      சும்மா நம்மாளுக்காக நான் ஒரு ஹிண்ட் மட்டும் கொடுத்துள்ளேன்.

      நான் ஏற்கனவே எனக்கு மிகவும் பிடித்தமான 3-4 பாக்யராஜ் படங்களுக்கான லிங்க்ஸ் அவளுக்கு அனுப்பி வைத்தேன். அதையே அவள் இன்னும் பார்த்ததாகத் தெரியவில்லை. :(

      Delete
    2. என்ன கிருஷ் எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல சொல்றீங்களே.. ஜி. மெயில்ல எல்லாத்தையுமே டெலிட் பண்ண வேண்டிய கட்டாயம் வந்திச்சில்ல படத்தோட லிங்க் மட்டுமா.......... "மத்த" முக்கியமான லிங்கஸும் டெலிட் ஆயிட்டே.....

      Delete
    3. OK .... OK .... No problem .... Leave that matter which is still unknown to me and confusing me.

      Delete