Friday 13 May 2016

unnaithane

10 comments:

  1. இந்த பாட்டு நம்ம கோபூஜி அவங்க நேயர் விருப்பம்

    ReplyDelete
  2. நல்லா இருக்கு. முன்னா மும்பை போயி வரும்போது ஸ்பெஷல் கெஸ்ட் கூட்டிகிட்டு வந்திருக்கிறேன் பூராவும் நாளும் அவங்களுக்கு கம்பெனி கொடுக்கதான் டைம் சரியா இருக்கு... இன்னும் நாலு நாள் என்கூடத்தான் இருப்பாங்க...... பிறகு ரெகுலரா இங்க வந்துடுவேன்

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 13 May 2016 at 21:37

      //முன்னா மும்பை போயி வரும்போது ஸ்பெஷல் கெஸ்ட் கூட்டிகிட்டு வந்திருக்கிறேன் பூராவும் நாளும் அவங்களுக்கு கம்பெனி கொடுக்கதான் டைம் சரியா இருக்கு...//

      ?????? யாரோ அவர் யாரோ? ??????

      இது தெரியாமல் என் மண்டையே வெடித்துவிடும் போலிருக்குதே................ !

      இப்போதெல்லாம் எனக்கு சஸ்பென்ஸ் கொடுப்பதே உன் வேலையாப்போச்சு. உன்னை...................... :(

      உன்னுடன் நான் டூஊஊஊஊஊஊ !

      Delete
    2. பூந்தளிர் 13 May 2016 at 21:37

      //முன்னா மும்பை போயி வரும்போது ஸ்பெஷல் கெஸ்ட் கூட்டிகிட்டு வந்திருக்கிறேன் பூராவும் நாளும் அவங்களுக்கு கம்பெனி கொடுக்கதான் டைம் சரியா இருக்கு...//

      ?????? யாரோ அவர் யாரோ? ??????

      இது தெரியாமல் என் மண்டையே வெடித்துவிடும் போலிருக்குதே................ !

      இப்போதெல்லாம் எனக்கு சஸ்பென்ஸ் கொடுப்பதே உன் வேலையாப்போச்சு. உன்னை...................... :(

      உன்னுடன் நான் டூஊஊஊஊஊஊ !

      Delete
    3. ஆடியோ சரியாக இல்லை. மிகவும் லோ டோ(ர்)னாக உள்ளது. கிணற்றுக்குள்ளிருந்து பாடுவதுபோல உள்ளது. குளியல் அறைக் காட்சிகளாக இருப்பதால் .... ஒருவேளை அதுபோல இருக்குதோ முன்னா? :)

      Delete
    4. ’அந்த யாரோ அவர் யாரோ’ ஒருவேளை அவராக இருக்குமோ என எனக்குள் நான் ஒரு GUESS செய்து வைத்துள்ளேன்.

      இந்த நேரத்தில் இதுபோன்றதோர் TIMELY HELP செய்ய வேண்டும் என நினைத்து, ஒருவேளை துணிந்து செயல்பட்டு விட்டாயோ என எனக்கு நினைக்கத் தோன்றுகிறது, ராஜாத்தி.

      ஒருவேளை அவ்வாறாயின் நீ என் கற்பனையில் மிக மிக மிக மிக உயர்ந்து நின்று மின்னல் போல பளிச்சென்று தோன்றுகிறாய். உனக்கும், உன் தாயுள்ளத்திற்கும், உன் உயர்ந்த எண்ணங்களுக்கும் என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நன்றிகள். தங்களின் அன்புக்குத் தலை வணங்கி மகிழ்கிறேன்.

      இந்த உன்னுடைய ஒரு நற்செயலில் தான், இந்த உன் பயணமே முழுமை அடைந்துள்ளது என்று நான் உறுதியாகச் சொல்வேன்.

      எதற்கும் ’அந்த யாரோ அவர் யாரோ’ என்பவர் யார்? என்பதை உன் வாயால் கேட்க ஆசையுடன் + ஆவலுடன் காத்திருக்கிறேன்.

      உடனே அந்த இரகசியத்தை எனக்கு மட்டுமாவது சொல்லுங்கோ ராஜாத்தி ...... ப்ளீஸ்.

      Delete
  3. வாங்க டீச்சரம்மா அதாரது ஸ்பெசலு கெஸ்டு

    ReplyDelete
  4. ooooooooooooooooooo

    உன்னைத்தானே ஏய் உன்னைத் தானே ஏய்
    உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே


    உன்னைத்தானே ஏய் உன்னைத் தானே ஏய்
    உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே


    தன்னைத்தானே கொஞ்சும் பெண்ணைத்தானே - நீ
    தனிமையிலே அழைத்தது என்னைத்தானே


    உன்னைத்தானே ஏய் உன்னைத் தானே ஏய்
    உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே

    கட்டித் தரும் கன்னி முத்துச் சரம்

    பத்துத் தரம் எந்தன் பக்கம் வரும்


    கட்டித் தரும் கன்னி முத்துச் சரம்

    பத்துத் தரம் எந்தன் பக்கம் வரும்


    சிட்டுக்கள் போலத் தொட்டுக்

    கொண்டாட நேரம் வரவில்லை


    சித்திரம் போல நித்திரை போகத்

    தூது வரவில்லை

    உன்னைத்தானே ஏய் உன்னைத் தானே ஏய்
    உன்னைத்தானே ஏய் உன்னைத் தானே ஏய்
    உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே

    வஞ்சிக்கொடி இவள் நெஞ்சுக்குள்ளே

    கொஞ்சுமொழி உந்தன் சொந்த மொழி


    வஞ்சிக்கொடி இவள் நெஞ்சுக்குள்ளே

    கொஞ்சுமொழி உந்தன் சொந்த மொழி


    சொல்லிக் கொண்டாட

    அள்ளிக் கொண்டோட தூது வேண்டுமா


    இல்லையென்றாலும் தொல்லை

    செய்யாமல் சொந்தம் போகுமா

    உன்னைத்தானே ஏய் உன்னைத் தானே ஏய்
    உன்னைத்தானே ஏய் உன்னைத் தானே ஏய்
    உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே

    ஆஹஹா லாலலா

    ஒஹோஹோ லாலல்லா

    வட்டமிட்டாள் ஆசை வண்ணக்கிளி

    சிக்கிக் கொண்டேன் அவள் எண்ணப்படி


    சொன்னது போதும் சன்னிதி தேடிதூது பேச வா
    இன்னது காதல் என்பதைக் காணஎன்னை தேடி வா

    உன்னைத்தானே ஏய் உன்னைத் தானே ஏய்
    உன்னைத்தானே ஏய் உன்னைத் தானே ஏய்
    உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே

    ooooooooooooooooooo

    ReplyDelete
  5. திரைப்படம்: பறக்கும் பாவை
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    ஆண்டு: 1966

    -=-=-=-=-=-

    என் நேயர் விருப்பப் பகிர்வுக்கு மிகவும் நன்றிகள், முன்னாக்குட்டி

    ReplyDelete