Friday, 6 May 2016

yaar bhina chain kaha re

21 comments:

 1. ஆஹா, இது தங்களின் 99வது பதிவு. நாளை வெளியிட உள்ள வெற்றிகரமான 100வது பதிவுக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. ஆடலும் பாடலும் அருமை + இனிமை.

  அவள் (ஒயிட் டிரஸ்காரி) சுவற்றிலே ஏறி ஏறி குதித்துக் கும்மாளம் போடுவது ஜோராக்கீதூஊஊஊ.

  கடைசியில் இந்த இவர்களின் நடனத்தைக்கண்டு களித்த, இந்த மற்றொரு ஜோடி எங்கேயோ ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு புறப்பட்டு விட்டதே !! :)

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 3. பள பள பளன்னு, எண்ணெய் தடவிய பீங்கான் பொம்மைபோல ஒரு ட்ரெஸ் போட்டுக்கிட்டு, முழங்காலுக்கு மேலே மூணு இஞ்ச் வரை தெரியும்படியா என்ன ஆட்டு ஆட்டுகிறாள்....ப்பா!

  கடவுளே, கடவுளே !

  ReplyDelete
 4. யார் பினா சேய்னு கஹாரே....... அன்பானவங்க நமக்கு இல்லேனா...... நிம்மதியே கிடையாது....... இது பாட்டு முதல் வரியின் அர்த்தம்.......

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 7 May 2016 at 00:45

   //யார் பினா சேய்னு கஹாரே....... அன்பானவங்க நமக்கு இல்லேனா...... நிம்மதியே கிடையாது....... இது பாட்டு முதல் வரியின் அர்த்தம்.......//

   ஆஹா, இந்த அர்த்தத்தில் நல்ல உள்அர்த்தம் உள்ளது. வாழ்க! மிக்க நன்றி.

   இப்போ மட்டும் நிம்மதி இருக்காக்கும்?

   (என் மைண்ட் வாய்ஸ் இவ்வாறு சொல்லுதாக்கும்)

   Delete
  2. அதானே......... எங்கே... நிம்மதி........... அங்கே... எனக்கோர்...... இடம்.... வேண்டும்........

   Delete
  3. பூந்தளிர் 7 May 2016 at 21:45

   //அதானே......... எங்கே... நிம்மதி........... அங்கே... எனக்கோர்...... இடம்.... வேண்டும்........//

   அதே.... அதேடா..... க்கண்ணா.

   ’எங்கே... நிம்மதி........... அங்கே... எனக்கோர்...... இடம்.... வேண்டும்........’ன்னு ஒரு சினிமா பாடலே உள்ளது. எங்கட சிவாஜி நடித்த சூப்பர் படம் அது. அதையும் முன்னா ஒருநாள் வெளியிடலாம்.

   Delete
  4. இப்போதைக்கு சோக பாடல் வேணாம்னு சொன்னீங்கலா.....

   Delete
  5. சிப்பிக்குள் முத்து. 7 May 2016 at 23:49

   //இப்போதைக்கு சோக பாடல் வேணாம்னு சொன்னீங்கலா.....//

   யெஸ் முன்னா .... இப்போதைக்கு அதையெல்லாம் போட வேண்டாம் .... முன்னா.

   Delete
 5. குருஜிக்காவத்தா இப்பூடிலா பாட்டு போடுறீகளோ... இன்னாமா.... ரசிக்குறாக....

  ReplyDelete
  Replies
  1. mru 7 May 2016 at 01:15

   //குருஜிக்காவத்தா இப்பூடிலா பாட்டு போடுறீகளோ...//

   நான்மாட்டுக்கு தேமேன்னு, சிவனேன்னு, நல்ல பையனாக இருந்து வந்தேன் ..... முருகு. இப்படி ஒரேயடியா தினமும் அநியாயம் பண்றாங்களே ..... முருகு. நீங்களாவது மின்னல் வேகத்தில் இப்போ இதைத் தட்டிக்கேட்டீங்களே .... முருகு. முருகுன்னா முருகு தான். மிக்க நன்றிடா தங்கம்.

   இதில் மிகுந்த குஷியுடன் பாட்டுக்களை செலெக்ட் செய்துகொடுக்க ஒரு ஆளு. அதை வெளியிட ஒரு ஆளு. ஒத்தைக்கதவுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் போல!

   //இன்னாமா.... ரசிக்குறாக....//

   ரொம்பவும் கஷ்டப்பட்டுத்தான் முருகு ..... பார்க்கப்பார்க்க ஷை ஆகுதுல்ல.....

   Delete
  2. நான்மாட்டுக்கு = நான்பாட்டுக்கு

   Delete
  3. ஒத்தை கதவுக்கு ரெட்டை தாழ்ப்பாளா.... உதாரணம்லாம் சூப்பரா சொல்றீங்க.....

   Delete
  4. சிப்பிக்குள் முத்து. 7 May 2016 at 22:06

   //ஒத்தை கதவுக்கு ரெட்டை தாழ்ப்பாளா.... உதாரணம்லாம் சூப்பரா சொல்றீங்க.....//

   :))))) மிக்க நன்றி.

   ஒத்தைப்பூட்டுக்கே ரெட்டை சாவிகள் உண்டே ..... அதுபோலத்தானே இதுவும் :))))))

   Delete
  5. தாழ்ப்பாள், பூட்டு, சாவிகள் என்றாலே எங்கட ராஜாத்தி ஞாபகம் வந்துடுது எனக்கு.

   உடனே எனக்கு என் சிரிப்பாணி பொத்துக்கொள்கிறது. :)

   கடவுளே, கடவுளே !!

   Delete
  6. தாப்பா.... பூட்டுக்கெல்லா கோடவிா அவுக நெனப்பு வந்து போடும்...... இன்னா குருஜெ கொளப்புறீகளே.....

   Delete
  7. mru 8 May 2016 at 00:22

   //தாப்பா.... பூட்டுக்கெல்லா கோடவிா அவுக நெனப்பு வந்து போடும்...... இன்னா குருஜெ கொளப்புறீகளே.....//

   இதில் ஒரு குழப்பமும் இல்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் வெளங்கிக்கிட ஏலும். :)

   நீங்க எதையாவது நடுவில் என்னைக்கேட்டு, என்னைக் குழப்பாதீங்க முருகு. :))

   Delete
  8. குருஜி.... நீங்க தா கொளப்புறீங்க...நா தெளிவாதான இருந்து பிட்டன்....

   Delete
  9. mru 8 May 2016 at 21:36

   //குருஜி.... நீங்க தா கொளப்புறீங்க...நா தெளிவாதான இருந்து பிட்டன்....//

   அப்படியா ..... ஓக்கே ..... சந்தோஷம்.

   சரி ... அது போகட்டும் வுடுங்கோ ....

   நம்ம சாரூஊஊஊ குட்டி நிக்காஹ்வுக்கு, நம்ம முன்னா பார்க் நண்பர்கள் சார்பிலே, அந்த டீச்சரம்மா ராஜாத்தி ஒருத்தி மட்டும் நேரில் போய் கலந்துக்கப் போறாங்களாமே; இதுபோல ஓர் வதந்தி கேள்விப்பட்டேன்.

   அது ஒருவேளை உண்மையா இருக்குமா முருகு?

   Delete
  10. டீச்சரம்மா போகப்போறாகளா போகலியானுபிட்டு... குருஜிக்குதானே வெளங்கிபோணும் உண்மையா இருந்தா டீச்சரம்மாவுக்கு ஒரு ஜே....... போடுவம்லா......

   Delete
 6. நல்ல பாட்டு.. பகிர்வுக்கு நன்றி முன்னா....

  ReplyDelete