Wednesday, 25 May 2016

neeye than enaku manavati

19 comments:

 1. கல்யாண கோபூஜியின் விருப்ப பாடல்.......

  ReplyDelete
 2. பாடல் காட்சிகள் இனிய நினைவலைகளாக மிகவும் பசுமையாகவும் குளுமையாகவும் உள்ளன.

  எனது விருப்பப்பாடலாக இதனை இன்று வெளியிட்டுச் சிறப்பித்துள்ள நம் முன்னாக்குட்டிக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  ReplyDelete
 3. நீயே தான் எனக்கு மணவாட்டி –
  என்னை மாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி

  நானே தான் உனக்கு விழிகாட்டி –
  உன்னை வாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி

  கொடுத்து வைத்தவள் நானே…….
  எடுத்துக் கொண்டவன் நீயே…

  சத்தியமாக எத்தனை பிறவி
  சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?

  நாமறிவோமே…..

  (நீயேதான்)

  கண்கள் இருக்க தோரணம் ஏனோ
  கைகள் இருக்க மாலைகள் ஏனோ

  உள்ளம் இருக்க மணவறை ஏனோ
  ஒரு மனதானால் திருமணம் ஏனோ

  உன்னை நினைத்தே பிறந்தவள் நானே
  உலகை அதனால் மறந்தவள்தானே

  இறைவன் அன்றே எழுதி வைத்தானே
  இருவரை ஒன்றாய் இணைய வைத்தானே

  சத்தியமாக எத்தனை பிறவி
  சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?

  நாமறிவோமே…..

  நானேதான் உனக்கு மணவாட்டி –
  உன்னை மாலையிட்டு கைப்பிடிக்கும் சீமாட்டி


  நீயேதான் எனக்கு விழிகாட்டி –
  என்னை வாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி

  அல்லி என்றால் சந்திரனோடு
  தாமரை என்றால் சூரியனோடு

  வள்ளி என்றால் வேலவனோடு
  மன்னவனே நான் என்றும் உன்னோடு

  சத்தியமாக எத்தனை பிறவி
  சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?

  நாமறிவோமே…..


  (நீயேதான்)

  ReplyDelete
 4. ooooooooooo

  திரைப்படம்: குடியிருந்தகோயில்
  இசை: M.S.V
  பாடியவர்: T.M.S + ?

  ooooooooooo

  ReplyDelete
 5. oh...... intha pattu than ketangala.....

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 26 May 2016 at 00:10

   //oh...... intha pattu than ketangala.....//

   ஆமாம்.

   பச்சைப்பட்டுப்புடவையில் யாரோ எங்கேயே ஓர் தேவதைபோல ஜில்லுன்னு போய் இறங்கியதைத்தான் கண்குளிரக்காணக் கொடுத்து வைக்கவில்லை எனக்கு. அட்லீஸ்ட் அதில் ஒரு போட்டோகூட இதுவரை என்னால் பார்க்க முடியவில்லை. :(

   அதனால், இந்த மெல்லிய பச்சை நைட்டியைப் போடச் சொல்லி, நம்ம முன்னாக்குட்டியை ரிக்வெஸ்ட் செய்து, ஏதோ எனக்குள் ஓர் கற்பனை செய்து மகிழ்ந்துகொண்டேன். :)))))

   என்னவோ .... போங்கோ .... ஒன்றுமே பிடிக்கவில்லை. வாழ்க்கையே வெறுத்துப்போச்சு .... டிக்கெட் கிடைத்தால் புறப்பட வேண்டியதுதான் .... உங்க ஊருக்கு இல்லை .... மேல் உலகத்திற்கு.

   Delete
  2. சே சே என்ன சொல்றீங்கப்பா.... வேணாம்... இதுபோலலாம் பேச வேணாம் கஷ்டமா இருக்கு.....

   Delete
  3. பூந்தளிர் 27 May 2016 at 01:23
   சே சே என்ன சொல்றீங்கப்பா.... வேணாம்... இதுபோலலாம் பேச வேணாம் கஷ்டமா இருக்கு.....//

   வெரி வெரி ஸாரிம்மா.

   என் சம வயதுக்காரங்க, என்னைவிட அபார சம்சாரி, என்னுடனேயே சேர்ந்து ஒரே மாதத்தில் வலைப்பதிவு துவங்கினவங்க, என் பதிவுகளுக்கெல்லாம் உடனுக்குடன் நிறைய கமெண்ட்ஸ் போட்டு என்னை அவ்வப்போது உற்சாகப் படுத்திக்கொண்டே இருந்தவங்க, என் நலம் விரும்பியானவங்க, நான் அம்பாளாகவே எனக்குள் நினைத்துக்கொண்டிருந்த ஒருத்தங்க, என்னிடம் ஒரு வார்த்தைகூட சொல்லிக்கொள்ளாமல் ஒருநாள் திடீர்ன்னு புறப்பட்டுப் போயிட்டாங்க. :((((((

   சுமார் ஒரு மாதம் கழித்துத்தான் எனக்கு அந்த விஷயமே தெரிய வந்தது.

   அந்த ஒரு வருத்தம் எனக்குள் இன்றுவரை மிகவும் என்னை பாதித்துக்கொண்டே உள்ளது.

   சிவலோகத்திலிருந்தோ, வைகுண்டத்திலிருந்தோ அவங்க என்னையும் அங்கு வருமாறு அழைப்பதுபோல ஒரு பிரமையும், ஸ்வப்ணமும் அடிக்கடி எனக்கு ஏற்பட்டு வருகிறது.

   அதனால் உணர்ச்சி வசப்பட்டு இப்படி நான் எழுதும்படி ஆகிவிட்டது.

   இது உங்கள் மனதை பாதித்துவிட்டதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். அகைன் ஐ யம் வெரி வெரி ஸாரிம்மா.

   Delete
 6. ooooooooooo

  திரைப்படம்: குடியிருந்தகோயில்
  இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
  பாடியவர்: டி.எம். செளந்தரராஜன் + P. சுசிலா
  பாடலாசிரியர்: வாலி
  படம் வெளியான ஆண்டு: 1968

  ooooooooooo

  ReplyDelete
 7. அன்புள்ள ராஜாத்தி ...... தங்களுக்காகவே இந்த இனிய பாடலை நான் என் நேயர் விருப்பமாகக் கேட்டிருந்தேன். பிடித்துள்ளதா? :)

  நேற்று நான் அனுப்பிய மெயில் கிடைத்ததா? அனுப்பும் போது எனக்கு ஏதோ ERROR என வந்தது. போச்சா போகவில்லையா எனத் தெரியவில்லை. அதனால் எனக்கு இதில் ஓர் சந்தேகம்.

  என் சந்தேகத்தை இங்கேயே பதிலாகக்கூறி தீர்த்து வைக்கவும். ஒருவேளை அது கிடைக்காவிட்டால் மீண்டும் அனுப்ப வசதியாக இருக்கும்.

  ReplyDelete
 8. mailukkaha nanum waiting..but.. varala....

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 26 May 2016 at 00:39
   mailukkaha nanum waiting..but.. varala....//

   இன்று நான் இப்போது மீண்டும் அனுப்பியும் அது போகாமல் திரும்ப வந்துவிட்டது. இதோ அதற்கான விஷயங்கள்”

   -=-=-=-=-=-=-=-=-

   bounce@rediffmail.com
   13:24 (0 minutes ago)

   to me
   Hi. This is the qmail-send program at rediffmail.com.
   I'm afraid I wasn't able to deliver your message to the following addresses.

   This is a permanent error; I've given up. Sorry it didn't work out.


   x x x x x x (Your Mail ID)
   You have been blocked by the recipient

   -=-=-=-=-=-=-=-=-

   என்று சொல்லுகிறது. ஏன் என் மெயில்களை நீ ப்ளாக் செய்துள்ளாய் என எனக்குப் புரியவில்லை. :(((((((

   Delete
  2. மீண்டும் மீண்டும் 10 முறை அதே மெயிலை நான் விடிய விடிய விழித்திருந்து அனுப்பியும் ஒரு பிரயோசனமும் இல்லாமல் FAILURE ஆகிவிட்டது.

   தொடர்ச்சியாக 10 முறை என்பதால் என் உடலும் மனமும் அசந்துபோய் மிகவும் அசதியாகிவிட்டது எனக்கு :)

   இனிமேல் நான் மேலும் முயற்சிப்பதாக இல்லை. :(

   இது உங்கள் தகவலுக்காக மட்டுமே.

   Delete
  3. இன்று நான் அனுப்பிய மெயில் கிடைத்ததா....

   Delete
  4. பூந்தளிர் 27 May 2016 at 01:24

   //இன்று நான் அனுப்பிய மெயில் கிடைத்ததா....//

   உறுப்படியான மெயில் ஒன்றும் எனக்குக் கிடைக்கவில்லை. :((((((((((((((((((((((((((((( .... அழுகையுடன் க்ருஷ்.

   Delete
 9. இந்த பாட்டு ஓ...கே.....

  ReplyDelete
  Replies
  1. mru 26 May 2016 at 00:48
   இந்த பாட்டு ஓ...கே.....//

   ’இந்தப்பாட்டு நல்லா இருக்குது’ன்னு தமிழில் அழகாக எழுதக்கூடாதா?

   ’ஓக்கே’ என்ற ஒரு ஆங்கில வார்த்தையை தமிழில் எழுதினால் .... ஏதேதோ தப்பாக நினைக்கத் தோன்றக்கூடும் அல்லவா முருகு?

   OK யா? ... வெளங்கிக்கிட ஏலுதா?

   இல்லை. வெளங்கிக்கிட ஏலலை என்றே வழக்கம் போலச் சொல்லுவாய் ... நீ ... ஒரு திருட்டுக்கள்ளி :)

   Delete
 10. இன்னா குருஜி எதாச்சும் மிஸ்டேக்கு சொல்லிகினே இருக்கீக அதானன மிடில் மிடில்லா புள்ளி வக்கேன்லா....இப்பூடி.......

  ReplyDelete
  Replies
  1. mru 27 May 2016 at 00:44

   //இன்னா குருஜி எதாச்சும் மிஸ்டேக்கு சொல்லிகினே இருக்கீக....//

   அதெல்லாம் நீ ஒன்னும் மிஸ்டேக் பண்ணிக்காதேடா.

   //அதான் மிடில் மிடில்லா புள்ளி வக்கேன்லா.... இப்பூடி.......//

   நீ மிடில்ல வெச்சிருக்கிறதை நான் பார்க்கவே இல்லையே...டா, தங்கம். கோச்சுக்காதேடா ...... இப்போ OK தான்.

   Delete