Wednesday 25 May 2016

khehdhoki thum

6 comments:

  1. இனிமையான + குளுமையான இந்தப் பாடல் பகிர்வுக்கு எங்கட கண்ணா + முன்னா இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  2. wow... super song....artham solla thevye illa
    innaki tamil type work pannala....

    ReplyDelete
  3. இன்னா சூப்பரு ஸாங்கோ எதுமே வெளங்கல....

    ReplyDelete
    Replies
    1. mru 26 May 2016 at 00:47
      இன்னா சூப்பரு ஸாங்கோ எதுமே வெளங்கல....//

      உண்மையை உண்மையாகச் சொல்லும் உன்னை எனக்கு மிகவும் பிடித்துள்ளது, முருகு. பாராட்டுகள்...டா :)))))

      Delete
  4. குருஜி நீங்கதா மெச்சிக்கோணும்.. வூட்ல இதுக்குதான அல்லாரும் என்னிய கூவுறாங்க...

    ReplyDelete
    Replies
    1. mru 27 May 2016 at 00:36

      //குருஜி நீங்கதா மெச்சிக்கோணும்.. வூட்ல இதுக்குதான அல்லாரும் என்னிய கூவுறாங்க...//

      வூட்ல அவங்க கூவினா கூவிட்டுப்போறாங்க முருகு.

      உண்மையைச் சொன்னால் யாருக்குமே உடம்பு எரியும் தான்.

      உண்மை மட்டுமே பேசும் எங்கட முருகுவை நான் மெச்சிக்கிட்டேதான் இருப்பேனாக்கும்.

      Delete