Sunday 1 May 2016

kadalin akkara

25 comments:

  1. மலையாள இயற்கைக் காட்சிகள் இனிமை. போனஸ் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. கேரளா எப்பவுமே கொள்ளை அழகுதான்.. பச்சை பசேல் இயற்கை காட்சிகள் ஆடை அலங்காரம் வாளிப்பான உடலமைப்பில் பெண்கள்........

    ReplyDelete
    Replies
    1. கேரள முண்டுகள் எனக் கேள்விப்பட்டுள்ளேன். :)

      அப்படின்னா என்னவென்று அர்த்தம் வெளங்கிக்கிட ஏலலை.

      Delete
  3. உங்களுக்கா அர்த்ம்... தெரியாது...சும்ம கதைலாம் அடிச்சு விடாதீங்கப்பா.....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 3 May 2016 at 00:02

      //உங்களுக்கா அர்த்தம்... தெரியாது...சும்ம கதையெல்லாம் அடிச்சு விடாதீங்கப்பா.....//

      அவ்விட அந்த வல்லிய பெண் குட்டியை நோக்கினியோ .. என்று கூடச் சொல்லுவார்கள் .... மலையாளத்தில் ...... ஆனால் ஒன்றும் அர்த்தமே வெளங்கிக்கிட ஏலாதுப்பா .... நம்புங்கோ, ப்ளீஸ்.

      Delete
  4. குருஜி..... முண்டுனுது....... கேரள பொட்டபுள்ளிக வெறும் வேட்டி இடுப்பால கட்டிபோட்டு மேல கிண்ணுனு..... ப்ளவுஸு போட்டு..... அதுக்குமேல...சேல போடாத.... முண்டு போட்டுகிடும்லா.......வல்லிய பெண்குட்டி நோக்கியோ பார்த்தியானு அர்த்தம்.... ஏதுமே வெளங்கிகிடாத மக்கு இங்க எங்கட குருஜிக்கு க்ளாஸு எடுக்குது..... இன்னா.... கோராமயிது.......

    ReplyDelete
    Replies
    1. mru 3 May 2016 at 02:28

      //குருஜி..... முண்டுனுது....... கேரள பொட்டபுள்ளிக வெறும் வேட்டி இடுப்பால கட்டிபோட்டு//

      கேரள பெண் குட்டிகள் இடுப்புலே வெறும் வேட்டி மட்டும் கட்டுமோ ?

      //மேல கிண்ணுனு.....//

      அது என்ன மேலே கிண்ணுனு ??????

      //ப்ளவுஸு போட்டு.....//

      அது என்ன ப்ளவுஸு ?????

      //அதுக்குமேல... சேல போடாத.... முண்டு போட்டுகிடும்லா.......//

      ஒன்னுமே வெளங்கிக்கிட ஏலலை. அதனால் இதனை இத்தோடு வுட்டுடுங்கோ, ப்ளீஸ் ..... மின்னலு.

      //வல்லிய பெண்குட்டி நோக்கியோ பார்த்தியானு அர்த்தம்.... //

      ஓ....... அப்படியோ.

      ”வல்லிய மியூஸிக் டைரக்டராக ஆகப்போகும் இந்தப் பாலக்காட்டு மாதவனை நோக்கி இந்தப்பெண்குட்டி இதுபோலச் சொல்லிப்போட்டுது, எந்த குருவாயூரப்பா”ன்னு ’அந்த ஏழு நாட்கள்’ என்ற படத்தில் பாக்கியராஜ் ஓர் வசனம் பேசுவார். அந்தப்படம் நான் அடிக்கடி போட்டுப் பார்ப்பேன் அப்போது முழுவதும் எனக்கு சிரிப்பாணி பொத்துக்கிடும்.

      //ஏதுமே வெளங்கிகிடாத மக்கு இங்க எங்கட குருஜிக்கு க்ளாஸு எடுக்குது..... இன்னா.... கோராமயிது.......//

      வெளங்காத மக்கா? அப்படியெல்லாம் சொல்லாதீங்கோ. அப்புறம் நேக்கு சிரிப்பாணிக்கு பதிலாகக் கோபம் பொத்துக்கிடும்.

      எங்கட செல்லக் குட்டிப்பெண் மின்னலு முருகுவிடம், கேரளா பற்றி மட்டும், குருஜி கற்றுக்கொள்ள வேண்டியது ஆயிரக்கணக்கில் முண்டு முண்டாக உள்ளதாக்கும்.

      Delete
    2. சே..சே... எங்கட குருஜி எம்மேல கோவமே பட்டுகிட ஏலாதுலா.....கேரளா பத்திலா எனிக்கு ஏதுமே வெளங்காதுலா.....

      Delete
    3. mru 4 May 2016 at 22:52

      //சே..சே... எங்கட குருஜி எம்மேல கோவமே பட்டுகிட ஏலாதுலா.....கேரளா பத்திலா எனிக்கு ஏதுமே வெளங்காதுலா.....//

      ஹைய்ய்ய்ய்யோ முண்டு .... முண்டு .... சே, சே,
      முருகு ... முருகு ... என்னை இத்தோடு வுட்டுடு தாயே!!

      எனக்கு மிகவும் ’ஷை’ ஆகிடுதில்லே !!!!

      Delete
  5. இங்க என்ன ஆராய்ச்சி நடக்குது.... செம்மீன்..... படப் பாடல் வெரி நைஸ்.....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 3 May 2016 at 22:12

      //இங்க என்ன ஆராய்ச்சி நடக்குது.... செம்மீன்..... படப் பாடல் வெரி நைஸ்.....//

      நைஸ்ஸா கேப்பினில் புகுந்து ஏதோ ஆராய்ச்சி செய்து என்னவோ சொல்லிட்டுப் போறீங்களே, சாரூஊஊஊ :) எனக்கு ஒரே ஷை ஆகுது இல்லே ! :)

      Delete
    2. நா ஒன்னுமே ஆராய்ச்சி பண்ணல.. நீங்க என்ன ஆராய்ச்சி பண்றீங்கனு கேட்டேன்... தாட்ஸ் ஆல்.....

      Delete
    3. ப்ராப்தம் 5 May 2016 at 00:02

      //நா ஒன்னுமே ஆராய்ச்சி பண்ணல.. நீங்க என்ன ஆராய்ச்சி பண்றீங்கனு கேட்டேன்... தாட்ஸ் ஆல்.....//

      ஓஹோ ......

      ஒன்னும் தெரியாத பாப்பா ......
      போட்டுக்கிச்சாம் தாப்பா (தாழ்ப்பாள்)

      :))))))

      Delete
  6. kadalin akkara என்பது பதிவின் தலைப்பு.

    அதாவது ’கடலின் அக்கரை’ என்று பொருள் என நினைக்கிறேன்.

    பின்னூட்டங்கள் எல்லாம் ‘அக்கார அடிசல்’ போல இனிப்போ இனிப்பாக அமைந்து விட்டன. :))))))) சந்தோஷம்.

    ReplyDelete
  7. அக்கார அடிசலுனா இன்னா.....

    ReplyDelete
    Replies
    1. (2)

      மார்கழி மாதங்களில் பெருமாள் கோயில்களில் கூடாரை வல்லி என ஓர் விழா நடக்கும். அன்று அக்கார அடிசலாகிய இதனை மிகவும் விசேஷமாகச் செய்வார்கள்.

      ஆண்டாள் அருளிய திருப்பாவை-27 வது பாசுரம் இதோ:

      **கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா! உந்தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்; நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப் பூவே, பாடகமே, என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்; ஆடை உடுப்போம், அதன் பின்னே பாற் சோறு
      மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடி இருந்து குளிர்ந்து — ஏலோர் எம்பாவாய்.**

      மேற்படி பாசுரத்தின் பொருள்:-
      ===============================

      பகைவர்களை வெல்லும் வழக்கமுள்ள கோவிந்தா !உன்னைப் பாடிப் பயனைடந்து நாங்கள் பெறும் பரிசுகள் யாதெனில் ... அனைவரும் புகழத்தக்க கைவளை; தோள்வளை(வங்கி) தோடு, மாட்டல், காலணி என்று பலவகை ஆபரணங்கள், ஆடைகள் நாங்கள் அணிவோம். அதன் பின்னே முழங்கை வரை வழிந்தோடும் நெய்யுடை பால் அன்னத்தை எல்லோருமாகக் கூடி உண்டு உள்ளம் குளிர இருப்போம்.

      >>>>>

      Delete
    2. அக்கார அடிசலை நாம் அள்ளிச் சாப்பிடும்போது, அதில் உள்ள நெய், நம் முழங்கை வழியே, வழிந்துச் செல்ல வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

      அன்று ஒரு நாள் மட்டும் பெருமாள் கோயில்களில் இதனை அண்டா அண்டாவாகச் செய்வார்கள். நல்ல பசும் நெய்யைக் கண்ணை மூடிக்கொண்டு அதில் கொட்டுவார்கள். :)

      >>>>>

      Delete
    3. (4)

      தேவையான பொருட்கள்:

      பாசுமதி அரிசி - 1 கப்
      பால் 3/4 லிட்டர்
      வெல்லம் - 2.5 கப்
      முந்திரி - 10 சிறியதாக பொடித்து கொள்ளவும்
      திராட்சை - 10
      ஏலக்காய்தூள் - 1 டீஸ்பூன்
      நெய் - 50 கிராம்

      செய்முறை:

      அரிசியை இரண்டு முறை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். பாலை 1 கப் தண்ணீர் விட்டு காய்ச்சி பொங்கிவரும் போது அரிசியை போட்டு அடுப்பை சிம்மில் எரியவிடவும். நன்கு வெந்தபின். வெல்லத்தை அடுப்பில் வைத்து கரைந்தபின் கல், மண் இருந்தால் சுத்தம் செய்து வடிக்கட்டி மறுபடியும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். கெட்டி பாகு வந்தவுடன் அதை வெந்த சாதத்தில் போட்டு, கொஞ்சம் நெய்யை விட்டு நன்கு கெட்டியாகும் வரை அடி பிடிக்காமல் கிளறவும். நன்கு கெட்டியான பின் இறக்கி மீதி நெய்யை காய வைத்து அதில் முந்திரி, திராட்சை, வறுத்து சேர்த்து கடைசியில் ஏலக்காய் பொடி தூவி நன்கு கிளறி இறக்கி பரிமாறவும். சூடாக சாப்பிட்டால் சுவை அருமை.

      -oOo-

      இதெல்லாம் கொஞ்சூண்டு வீட்டில் செய்து பார்க்க மட்டும் எவனோ அல்லது எவளோ நெட்டில் எழுதியுள்ள அளவும் + செய்முறையும் ஆகும் என்பதையும் இங்கு நான் சொல்லிக்கொள்கிறேன்.

      Delete
    4. (4)

      தேவையான பொருட்கள்:

      பாசுமதி அரிசி - 1 கப்
      பால் 3/4 லிட்டர்
      வெல்லம் - 2.5 கப்
      முந்திரி - 10 சிறியதாக பொடித்து கொள்ளவும்
      திராட்சை - 10
      ஏலக்காய்தூள் - 1 டீஸ்பூன்
      நெய் - 50 கிராம்

      செய்முறை:

      அரிசியை இரண்டு முறை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். பாலை 1 கப் தண்ணீர் விட்டு காய்ச்சி பொங்கிவரும் போது அரிசியை போட்டு அடுப்பை சிம்மில் எரியவிடவும். நன்கு வெந்தபின். வெல்லத்தை அடுப்பில் வைத்து கரைந்தபின் கல், மண் இருந்தால் சுத்தம் செய்து வடிக்கட்டி மறுபடியும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். கெட்டி பாகு வந்தவுடன் அதை வெந்த சாதத்தில் போட்டு. கொஞ்சம் நெய்யை விட்டு நன்கு கெட்டியாகும் வரை அடி பிடிக்காமல் கிளறவும். நன்கு கெட்டியான பின் இறக்கி மீதி நெய்யை காய வைத்து அதில் முந்திரி, திராட்சை, வறுத்து சேர்த்து கடைசியில் ஏலக்காய் பொடி தூவி நன்கு கிளறி இறக்கி பரிமாறவும். சூடாக சாப்பிட்டால் சுவை அருமை.

      -oOo-

      இதெல்லாம் கொஞ்சூண்டு வீட்டில் செய்து பார்க்க மட்டும் எவனோ அல்லது எவளோ நெட்டில் எழுதியுள்ள செய்முறையாகும் என்பதையும் இங்கு நான் உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன்.

      Delete
    5. அக்கார அடிசல் குறிப்பு படிக்கும்போதே.. தித்திப்பு உடம்பு பூரா பரவுதே........

      Delete
    6. பூந்தளிர் 5 May 2016 at 21:59

      //அக்கார அடிசல் குறிப்பு படிக்கும்போதே.. தித்திப்பு உடம்பு பூரா பரவுதே........//

      உடம்பு பூராவும் தித்திப்பு பரவிய அந்த உடம்பை டேஸ்ட் செய்தாலே, அக்கார அடிசலைவிட அது மிகவும் டேஸ்டாக இருக்குமோ?

      Delete
  8. mru 4 May 2016 at 22:54

    //அக்கார அடிசலுனா இன்னா.....//

    அது ஒருவகையான ஸ்வீட் முருகு. சர்க்கரைப் பொங்கல் போல எனவும் சொல்லலாம். ஆனால் அதற்கும் இதற்கும் செய்முறையிலும் டேஸ்டிலும் ஏராளமான வித்யாசம் உண்டு.

    விபூதி பட்டை போட்ட எங்கள் ஐயர் வீட்டினரைவிட, நெற்றியில் நாமம் குழைத்துப்போட்ட ஐயங்கார் வீட்டு அக்கார அடிசலோ அல்லது பெருமாள் கோயில்களில் செய்யும் அக்கார அடிசலோ மிகவும் பிரமாதமாகவும் ரொம்பவும் டேஸ்ட் ஆகவும் இருக்கும்.

    >>>>>

    ReplyDelete
  9. ஹையோ ஹையோ அம்மி கிட்டால சொல்லிகினு அக்கார அடிசலு ஆக்கிட போறேனே.. துன்றுதுக்கு ஆரெல்லா வாறீக.....

    ReplyDelete
    Replies
    1. mru 5 May 2016 at 22:31

      //ஹையோ ஹையோ அம்மி கிட்டால சொல்லிகினு அக்கார அடிசலு ஆக்கிட போறேனே.. துன்றுதுக்கு ஆரெல்லா வாறீக.....//

      எங்கள் எல்லோருடைய பங்குகளையும் சேர்த்து, நீங்களே நல்லா தின்னுங்கோ .... செய்து கொடுக்கும் அம்மி பாவம்லே. அவங்களுக்கும் கொஞ்சம் டேஸ்ட் பண்ணக் கொடுங்கோ, முருகு.

      Delete