Monday, 2 May 2016

ajeeb dasta hai ye

24 comments:

 1. இந்த பாட்டு..... டீச்சரம்மா..... நேயர் விருப்பம்......

  ReplyDelete
 2. தான் விரும்பிய ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வேறு ஒருத்திக்குத் தாலிகட்ட நேர்கிறதோ?

  அதனால் இவள் அவர்களை வாழ்த்துவதுபோல பாடலில் தன் உணர்வுகளைச் சொல்லிப் புலம்புகிறாளோ?

  பாட்டு நல்லாத்தான் இருக்கு.

  ஆனால் முருகு பாஷையில் சொல்வதென்றால் என்னால் ஒன்றும் வெளங்கிக்கிடவே ஏலலை.

  எனினும் பகிர்வுக்கு இருவருக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப கரெக்டா... " கெஸ்"..பண்ணிட்டீங்க... கோபால்ஜி.... படத்தோட கதை அப்படியேதான் போகுது.. கற்பனை வளம் மிகுந்த.... பிரபல... எழுத்தாளராச்சே...... பாஷை புரியலைனாகூட....காட்சி பார்த்து.. எவ்வளவு... கரெக்டா சொல்லிட்டிங்க...வெரி..க்ரேட்....

   Delete
  2. ப்ராப்தம் 3 May 2016 at 22:03

   //ரொம்ப கரெக்டா... " கெஸ்"..பண்ணிட்டீங்க... கோபால்ஜி.... படத்தோட கதை அப்படியேதான் போகுது.. கற்பனை வளம் மிகுந்த.... பிரபல... எழுத்தாளராச்சே...... பாஷை புரியலைனாகூட....காட்சி பார்த்து.. எவ்வளவு... கரெக்டா சொல்லிட்டிங்க...வெரி..க்ரேட்....//

   தேங்க் யூ சாரூஊஊஊஊ. என்னை இப்படி ஒரேயடியாகப் புகழ்வது கேட்க எனக்கு ஒரே ‘ஷை’யா இருக்குது. எனினும் தங்களுக்கு என் அன்பு நன்றிகள்....ப்பா.

   Delete
  3. ஒரேயடியாக புகழலியே...உண்மைதானே சொன்னேன்......

   Delete
  4. ப்ராப்தம் 4 May 2016 at 23:54

   //ஒரேயடியாக புகழலியே...உண்மைதானே சொன்னேன்......//

   உண்மையிலேயேவா? உண்மையைத்தான் சொன்னீர்களா? .... அப்படி என்றால் எனக்கும் சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி....டா சாரூஊஊஊ. :)

   Delete
 3. ரொம்ப இனிமையான அர்த்தமுள்ள பாட்டு..... நம்ம உறவு..... என்ன வினோதமானது.... எப்போது எப்படி தொடங்ககியது....எப்போது.... எப்படி ....முடியமோ...... யாருக்குமே.... தெரியாது......

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 2 May 2016 at 23:54

   //ரொம்ப இனிமையான அர்த்தமுள்ள பாட்டு..... நம்ம உறவு..... என்ன வினோதமானது.... எப்போது எப்படி தொடங்கியது....எப்போது.... எப்படி ....முடியமோ...... யாருக்குமே.... தெரியாது......//

   அருமையான அர்த்தமுள்ள விளக்கம். வாஸ்தவம்தான். மிக்க நன்றீங்க ராஜாத்தி. :)

   Delete
 4. நானு.... வந்து பிட்டனே....குருஜி தா எபுபவுமே மொதக வந்து போடவாக......

  ReplyDelete
  Replies
  1. mru 3 May 2016 at 02:15

   //நானு.... வந்து பிட்டனே....//

   சபாஷ், வாங்கோ முருகு.

   //குருஜி தா எபுபவுமே மொதக வந்து போடவாக......//

   வேலை வெட்டி இல்லாத பொழப்பத்த ஆளுன்னு சொல்றீகளோ, என்னவோ ! :)

   Delete
 5. ஏன் கோபூஜி இப்பூடிலா சொல்றீங்க.......

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. 3 May 2016 at 22:29

   //ஏன் கோபூஜி இப்பூடிலா சொல்றீங்க.......//

   அது சும்மனாச்சிக்கு எங்கட மின்னலு முருகு பொண்ணை வம்பு இழுக்க மட்டுமே சொன்னது, முன்னா. :)

   உண்மையும் அதுதானே !

   Delete
  2. குருஜி............ ஏதுக்கு என்னிய வம்பிளுக்கோணும்.......வெளங்கலியே..

   Delete
  3. :))))) நான் எங்கட முருகுவை வம்பிழுக்கப்போவதெல்லாம் இன்னும் 59 நாட்களுக்கு மட்டுமே :(((((

   Delete
  4. கௌண்ட் டவுன் ஆரம்ளிச்சு போட்டீகளா...குருஜி.......

   Delete
  5. mru 5 May 2016 at 22:23

   //கௌண்ட் டவுன் ஆரம்ளிச்சு போட்டீகளா...குருஜி....//

   ஆமாம்.

   DOWN (அடியிலே) லேதான் COUNT (கணக்கே) பண்ணுவாங்க ! நல்லா மாட்டீனீங்க !! இனி ஒரே ஜாலி தான் !!!

   Delete
  6. ஹா ஹா... ஜாலிலோ...... ஜிம்முகானா.......))))))

   Delete
  7. mru 7 May 2016 at 01:24

   //ஹா ஹா... ஜாலிலோ...... ஜிம்முகானா.......))))))//

   :) என் மனம் நிறைந்த .. வாழ்த்துகள் .. வாழ்த்துகள். :)

   Delete
 6. கிருஷ்.....நீங்களே இப்படி சொன்னா நாங்கலாம் என்ன சொல்ல... வெட்டி முறிக்கற ஆளகளா...

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 3 May 2016 at 22:53

   //கிருஷ்.....நீங்களே இப்படி சொன்னா நாங்கலாம் என்ன சொல்ல... வெட்டி முறிக்கற ஆளகளா...//

   நீங்களெல்லாம் இளமை துள்ளோ துள்ளுன்னு துள்ளும் சூப்பரான ஆளுங்க.

   நான் தினமும் ஏதோ என்னால் முடிந்த அந்த இரண்டொரு வேலைகளை மட்டும் செய்துகொண்டு ஏங்குவதோடும், தூங்குவதோடும் சரி. வேறு என்ன செய்ய ? :(((((

   Delete
 7. இப்படிலாம் கலக்கலா கமெண்ட் போடுறீங்களே.........அது பெரிய விஷயமில்லையா......

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 4 May 2016 at 22:03

   //இப்படியெல்லாம் கலக்கலா கமெண்ட் போடுறீங்களே....... அது பெரிய விஷயமில்லையா......//

   ”என்னவோ சொல்லுங்கள் ......
   தள்ளியே நில்லுங்கள் ..........”ன்னு

   ஒரு தமிழ் திரைப்படப் பாடலில் சில வரிகள் வருகின்றன. ஏனோ அந்த ஞாபகம் எனக்கு இப்போது வந்தது.

   இதனையும்கூட நம் முன்னாக்குட்டி என் நேயர் விருப்பமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

   Delete
 8. எவ்வளவு பாடல்களை நினைவில் வச்சிருக்கீங்கப்பா.......

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 5 May 2016 at 21:54

   //எவ்வளவு பாடல்களை நினைவில் வச்சிருக்கீங்கப்பா.......//

   :) அவ்வப்போது மட்டும் கொஞ்சம் நினைவுக்கு வரும். :)

   Delete