Tuesday 17 May 2016

roja malare rajakumari

18 comments:

  1. ஆண்: ரோஜா மலரே ராஜா குமரி
    ஆசை கிளியே அழகிய ராணி
    அருகில் வரலாமா .. ஹாய்
    வருவதும் சரிதானா
    உறவும் முறை தானா

    பெண்: வாராய் அருகே மன்னவன் நீயே
    காதல் கணம் அன்றோ
    பேதம் இல்லை அன்றோ
    காதல் நிலை அன்றோ

    ஏழை என்றாலும் ராஜகுமாரன்
    ராஜா மகிழ் காதல் தலைவன்
    உண்மை இதுவந்ட்ரோஒ ... ஹாய்
    உலகின் முறை அன்றோ
    என்றும் நிலை அன்றோ
    --மியூசிக்-- --மியூசிக்--
    ஒயே ஒயே ஹோ ....
    ஹா ஹா ஹா...

    ஆண்: வானத்தின் மீது பறந்தாலும்
    காக்கை கிளியாய் மாறாது
    கோட்டையின் மேலே நின்றாலும்
    ஏழையின் பெருமை உயராது

    ஓடி அலைந்து காதலில் கலந்து
    நாட்டை இழந்தவர் பலர் அன்றோ

    பெண்: அஹ் ஹா ஹா...... ஆண்: ஓடி அலைந்து காதலில் கலந்து
    நாட்டை இழந்தவர் பலர் அன்றோ

    பெண்: மன்னவர் நாடும் மணி முடியும்
    மாளிகை வாழும் தோழியரும்
    பஞ்சனை சுகமும் பால் பழமும்
    படையும் உடையும் சேவர்களும்

    ஒன்றை இணையும் காதலர் முன்னே
    கானல் நீர் போல் மரயாதோ
    ஆண்: ஹ்ம்ம் ம்ம் ..... பெண்: ஒன்றை இணையும் காதலர் முன்னேகானல் நீர் போல் மரயாதோ

    ஆண்: ரோஜா மலரே ராஜா குமரி
    ஆசை கிளியே அழகிய ராணி
    அருகில் வரலாமா .. ஹாய்
    வருவதும் சரிதானா
    உறவும் முறை தானா

    --மியூசிக்-- ஹோ ஹோஹோ ஹோ ஹாய்... ஹ ஹ ஹா ,.....

    ஆண்: பாடும் பறவை கூடங்களே
    பச்சை ஆடை தொடங்கலே

    பெண்: விண்ணில் தவழும் ராகங்களே
    வேகம் போகும் மேகங்களே

    ஆண்/பெண்: ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம்
    வழிய பாடல் பாடுங்களேன்
    ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம்
    வழிய பாடல் பாடுங்களேன்

    ஆண்: ரோஜா மலரே ராஜகுமாரி
    பெண்: ஏழை என்றாலும் ராஜகுமாரன்
    ஆண்/ பெண்: உண்மை இதுவன்றோ ஹாய்
    உலகின் முறை அன்றோ
    என்றும் நிலை அன்றோ

    ReplyDelete
  2. அழகிய இனிமையான அர்த்தமுள்ள பாடல் பகிர்வுக்கு நன்றிகள். :)

    ReplyDelete
  3. ரோஜா மலரே ராஜகுமாரி.............
    திரைப்படம்: வீரத் திருமகன்
    பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

    ReplyDelete
  4. முன்னா பாட்டு இப்பூடிவ்லா போடோணும்......ரோஜாமலரே டீச்சரம்மாவே........அப்பாலிக்காதா எங்கட குருஜிக்கு புடிச்சிபோடும்லாஆ

    ReplyDelete
    Replies
    1. mru 18 May 2016 at 00:26

      //முன்னா பாட்டு இப்பூடிவ்லா போடோணும்...... ரோஜாமலரே டீச்சரம்மாவே........
      அப்பாலிக்காதா எங்கட குருஜிக்கு புடிச்சிபோடும்லாஆ//

      :) முருகு = கொ.எ.கு




      {கொ.எ.கு = கொழுப்பு எடுத்த குந்தாணி}

      Delete
    2. ஆமாமா கொளுப்பெடுத்தவ ஓ..கே.... கூடவே... குந்தாணி.... ஆரது....

      Delete
    3. mru 19 May 2016 at 05:21

      //ஆமாமா கொளுப்பெடுத்தவ ஓ..கே.... கூடவே... குந்தாணி.... ஆரது....//

      அதுவும் முருகுவே தான்.

      ’கொழுப்பு எடுத்த குந்தாணி’ என்னும் அது ஒரு சொற்றொடர். (phrase) :)

      குந்தாணி என்பது கொழுப்பினால் குண்டா குஷ்பு போல மெத்தைபோல கொழுகொழுன்னு மொழுமொழுன்னு இருப்பதாக இருக்குமோ என்னவோ. :) யாரு கண்டா?

      Delete
    4. இல்லீங்களே... குருஜி... நானு ஸ்லிம் மாக்கும்.....

      Delete
    5. mru 19 May 2016 at 21:59

      //இல்லீங்களே... குருஜி... நானு ஸ்லிம் மாக்கும்.....//

      ஆஹா, நான் இதை எப்படி நம்ப முடியும்? நேரிலோ போட்டோவிலோ பார்த்தால் மட்டும் தானே நம்ப முடியும். சரி பரவாயில்லை.

      ஸ்லிம் ஆக இருந்தால் எப்போதுமே எதற்குமே மிகவும் நல்லதுதான். வாழ்த்துகள்.

      Delete
    6. ஆனாலும் ஒன்று ......

      உண்டாகும் போது குண்டாகி விடுவீங்கோ.

      எதற்கும் ஜாக்கிரதையாக தொடர்ந்து ஸ்லிம்மாகவே இருக்க முயற்சி செய்து கொள்ளுங்கோ.

      ஒருவேளை அது எப்படி என்று தெரியாட்டி, ’ஃபிஃப்டி கேஜி தாஜ்மஹால் அது எனக்கே எனக்கேவான’ நம் டீச்சரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கோ, முருகு. :)

      Delete
    7. அவுக பிஃப்டி கேஜி தாஜுமஹாலுனுபிட்டு குருஜிக்கு எப்பூடி தெரியுமாம.....

      Delete
    8. mru 20 May 2016 at 22:13

      //அவுக பிஃப்டி கேஜி தாஜுமஹாலுனுபிட்டு குருஜிக்கு எப்பூடி தெரியுமாம.....//

      எல்லாம் ஒரு கற்பனைதான் ..... அப்படியே இருக்கட்டுமே என்ற ஓர் பேராசைதான்.... :)

      Delete
  5. ஹா ஹா இந்த பொண்ணு உங்கள ஒரு வழி பண்ணாம விட மாட்டா போல....பதில் சொல்ல முடியாம முளிக்கறிங்களே.... கோபூஜி......

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 18 May 2016 at 01:37

      //ஹா ஹா இந்த பொண்ணு உங்கள ஒரு வழி பண்ணாம விட மாட்டா போல.... பதில் சொல்ல முடியாம முளிக்கறிங்களே.... கோபூஜி......//

      :)))))))))))))))))))))))))))))))))))))))))))

      அது எங்கட இருவருக்கும் பிறந்த செல்லப்பொண்ணு போல.

      குழந்தை ... அது ஏதாவது சொல்லிக்கிட்டேதான் இருக்கும்.

      தொடர்ந்து நான் பதில் சொல்லிக்கிட்டே இருந்தா இன்னும் வம்பும் வீம்பும் பண்ணிக்கிட்டே இருக்கும். :)

      Delete
    2. நானு வம்பு வீம்புக்கு பண்ணி போடுறனா....

      Delete
    3. mru 19 May 2016 at 05:24

      //நானு வம்பு வீம்புக்கு பண்ணி போடுறனா....//

      பச்சைக்குழந்தை என்றால் இப்படித்தான் வம்பும் வீம்பும் செய்யும். அதனால் என்ன? சந்தோஷம் மட்டுமே, பெத்தவங்க .... எங்க இரண்டு பேருக்குமே.

      Delete
  6. இந்த பாட்டு பாக்கும்போதே நெனச்சேன்... இந்த பொண்ணு ஏடாகூடமா ஏதாச்சும் கேக்க போகுதே... கிருஷ்... பதில் சொல்ல முடியாம திரு....திரு......

    ReplyDelete
  7. ஒய் திஸ் கொல வெறி.... டீச்சரம்மா... நானு ஏடாகூடமாவா கமெண்டு போடுறன்

    ReplyDelete