Sunday 29 May 2016

rithu barno

16 comments:

  1. புது பெங்காலி மறுமகப்பொண்ணு சாரூஜிக்காக ஸன்டே ஸ்பெஷல் பெங்காலி ஸாங்க்....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 29 May 2016 at 05:08

      //புது பெங்காலி மருமகப்பொண்ணு சாரூஜிக்காக ஸன்டே ஸ்பெஷல் பெங்காலி ஸாங்க்....//

      அது யாரு சாரூஜின்னு ரொம்ப நேரம் யோசித்துக்கொண்டே இருந்தேன்.

      பிறகு தான், ட்யூப் லைட் ஆகிய எனக்கு ஒருவழியாக நினைவுக்கு வந்தது ..... திருமதி. சாரூஊஊஊஊஊஊ பட்டாச்’சாரூ’ய்யா அவர்கள் என்று. :)

      Delete
    2. எனக்காக பெங்காலி ஸாங்க் தேடி பிடிச்சுடும் போட்டியா முன்னா... தாங்க்யூஊஊஊஊ...... ஹேம துமாகே பாலோ பாஷே..... நான் உன்னை ரொம்ப லவ் பண்றேன்னு அர்த்தம்.....

      Delete
    3. ப்ராப்தம் 31 May 2016 at 23:31
      எனக்காக பெங்காலி ஸாங்க் தேடி பிடிச்சுடும் போட்டியா முன்னா... தாங்க்யூஊஊஊஊ...... ஹேம துமாகே பாலோ பாஷே..... நான் உன்னை ரொம்ப லவ் பண்றேன்னு அர்த்தம்.....//

      அர்த்தம் மிகவும் அர்த்தபூர்வமாக உள்ளது. முன்னா சார்பில் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  2. வீடியோ சொதப்பிகிச்சே...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 29 May 2016 at 05:17

      //வீடியோ சொதப்பிகிச்சே...//

      அது வழக்கம்போலத்தான் சொதப்பிக்கிச்சு. வாழ்த்துகள்.

      Delete
  3. //அது யாரு சாரூஜின்னு ரொம்ப நேரம் யோசித்துக்கொண்டே இருந்தேன்.//

    என்னங்க கோபூஜி... அதுக்குள்ளாரவா சாரூஜிய மறந்தீங்க..... இல்ல இல்ல....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 29 May 2016 at 21:25

      **அது யாரு சாரூஜின்னு ரொம்ப நேரம் யோசித்துக்கொண்டே இருந்தேன்.**

      //என்னங்க கோபூஜி... அதுக்குள்ளாரவா சாரூஜிய மறந்தீங்க..... இல்ல இல்ல....//

      அது சும்மனாச்சிக்கு ஒரு தமாஷுக்காக மட்டுமே நான் எழுதியது.

      நானே மறந்தாலும் அவள் என்னை என்றைக்குமே மறக்க மாட்டாள். அவ்வளவு ஒரு ஆச்சர்யமாக ஆத்மார்த்தமான நட்பு எங்களுடையது.

      எங்கட ராஜாத்தியும், சாரூஊஊஊ வும் என்றைக்குமே என் இரு கண்கள் போல. :)))))

      Delete
    2. கோபால்ஜி....இருக்கட்டும் இருக்கட்டும்... பாத்துக்கறேன்.. .... மத்தளத்துக்கு ரெண்டுபக்கமும் இடிதான்...)))))

      Delete
    3. ப்ராப்தம் 31 May 2016 at 23:28

      //கோபால்ஜி.... இருக்கட்டும் இருக்கட்டும் ... பாத்துக்கறேன் ... ... மத்தளத்துக்கு ரெண்டுபக்கமும் இடிதான்...)))))//

      :))))))))))))))))))))))))))))))))))))

      ’இரண்டு மனம் வேண்டும்
      இறைவனிடம் கேட்டேன்
      நினைத்து வாழ ஒன்று ...
      மறந்து வாட ஒன்று ......
      இரண்டு மனம் வேண்டும்
      இறைவனிடம் கேட்டேன்’னு
      ஒரு இனிய தமிழ் திரைப்படப் பாடல் உள்ளது.

      ஏனோ எனக்கு இப்போது அந்த ஞாபகம் வந்தது.

      எங்கட சாரூ .......... எங்கிருந்தாலும் வாழ்க !

      Delete
  4. இன்னாது...????????ச

    😈😈😈😈😈

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 30 May 2016 at 03:15
      இன்னாது...????????ச //

      என்ன ஆச்சு? ஏதும் கோபமோ? கொம்பை நீட்டிக்கொண்டு என்னை இப்படி முட்ட வருவதுபோல பயமுறுத்துகிறாய்? என்ன இருந்தாலும் எனக்கு எங்கட ராஜாத்தி போல வருமோ? நெவர் ...... :)

      Delete
  5. ஐயே குருஜி ஜகா வாங்கிட்டாக..........

    ReplyDelete
    Replies
    1. mru 31 May 2016 at 05:43

      //ஐயே குருஜி ஜகா வாங்கிட்டாக..........//

      மாடு முட்ட வருதில்லே. பின்னே ஜகா வாங்காட்டி எப்பூடீ? :)))))

      Delete
  6. ஜகா வாங்கலைனா..... மாடு முட்டிபோடும்.. செம கோவம் மாட்டுக்கு........

    ReplyDelete
  7. ஐயயே இன்னா கோவமாம்....

    ReplyDelete