Thursday, 12 May 2016

dil ke jaroke mai dujko

5 comments:

  1. அவளின் கொண்டை மிகப்பெரிதாக எங்கட வாணிஸ்ரீ கொண்டை போல உள்ளது. எனக்கு மிகவும் பிடித்துள்ளது. பகிர்வுக்கு இருவருக்கும் என் நன்றிகள்.

    ஆடியோ சுத்தமாக வேலை செய்யவில்லை. வீடியோ மட்டுமே கண்டு களித்தேன்.

    ReplyDelete
  2. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் (ரவிக்) + புடவை கலர், நெக்லஸ், காதணிகள் எல்லாமே ப்யூட்டிஃபுல் சூப்பரோ சூப்பர் !

    மூக்கும் முழியுமா படா ஜோர் ..... அவள்.

    ரவிக் = கையில்லாத ரவிக்கை (ரவிக்கை மைனஸ் கை = ரவிக்)

    ReplyDelete
  3. சில சமயம் இப்படி சொதப்பலாயிடுது.. நானும் சரியா கவனிக்கலாம் பப்லீஷ் பண்ணிபோடுறேன்.. ஸாரிஜி...

    ReplyDelete
  4. இது ஒரு லவ் ஃபெயிலியர் ஸாங்க்... அர்த்தம் நல்லா இருக்கும்.. சவுண்டே வராம இருக்கே
    ...

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 13 May 2016 at 21:43

      //இது ஒரு லவ் ஃபெயிலியர் ஸாங்க்... அர்த்தம் நல்லா இருக்கும்.. சவுண்டே வராம இருக்கே//

      லவ் ஃபெயிலியர் ஸாங்க் ஆனதால் சவுண்டே வராமல் உள்ளதோ என்னவோ.

      அதன் அர்த்தம் நல்லா இருக்கும் என்றால் எனக்கு மட்டுமாவது சொல்லுங்கோ ....

      ஆமாம் மற்ற சொல்லவேண்டியதெல்லாம் சொல்லியாச்சு, இது ஒன்னுதான் பாக்கி ..... (இது என் மைண்ட் வாய்ஸ்)

      Delete