Tuesday, 10 May 2016

kai din se muje

3 comments:

  1. அலை அலையாக மன மகிழ்ச்சியை அளிக்கும், சந்தோஷமான இனிய பாடல் பகிர்வுக்கும், அற்புதமான காட்சிகளுக்கும் தங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    நடுவில் பூக்களால் அவன் எழுதுவதும், பூக்களாலேயே அவளை அபிஷேகம் செய்வதும் என் மனதை வருடிவிட்டன.

    பாட்டின் முடிவில் வரும் பசுமையான காட்சியும் சூப்பர் !

    ReplyDelete
  2. குருஜி வந்துபிட்டிங்களா..... பாட்டு நல்லாகீது முன்னா...

    ReplyDelete
  3. வெரி நைஸ் லவ் ஸாங்க்...

    ReplyDelete