Sunday 15 May 2016

disala ga bhai disala

10 comments:

  1. எவ்ளோ அழகான குலுக்கல், மினுக்கல், ஆட்டம், பாட்டம் ..... டாப்பில் டாப் ஆக உள்ளது.

    கையில் தீவட்டி பிடித்து, இடுப்பில் கச்சம் கட்டி ..... :)

    இன்றைய மூன்றாவது சூப்பர் பகிர்வுக்கு நன்றிகள், முன்னா.

    ReplyDelete
  2. ஸன்டே ஸ்பெஷல் மராட்டி.....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 15 May 2016 at 06:01

      //ஸன்டே ஸ்பெஷல் மராட்டி.....//

      இதன் உபயதாரர் நம்மாளில் யாரோ? :)

      Delete
    2. யாரோ அவர் யாரோ என்ன பேரோ அறியேனே....

      Delete
    3. பூந்தளிர் 18 May 2016 at 02:02

      //யாரோ அவர் யாரோ என்ன பேரோ அறியேனே....//

      ஓக்கே. அவருக்கு ஒரு பெயரா இரண்டு பெயரா ...... நிறைய பெயர்களுடன் .... மிகவும் பேர் போனவங்க ஆச்சே. அதனால் அறிய வாய்ப்பு இல்லைதான். :)

      Delete
  3. எவ்ளோ அழகான குலுக்கல், மினுக்கல், ஆட்டம், பாட்டம் ..... டாப்பில் அவைகள் டாப் ஆக உள்ளன.

    கையில் தீவட்டி பிடித்து, இடுப்பில் கச்சம் கட்டி ..... :)

    இன்றைய மூன்றாவது சூப்பர் பகிர்வுக்கு நன்றிகள், முன்னா.

    ReplyDelete
  4. மராட்டி பாடல்களில் குலுக்கல் சற்று ஓ...வ...ரா....தான் இருக்கும்... கிராமிய தெருக்கூத்து
    .... லாவணின்னு சொல்வாங்க...

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 15 May 2016 at 21:53

      //மராட்டி பாடல்களில் குலுக்கல் சற்று ஓ...வ...ரா....தான் இருக்கும்...//

      ஓஹோ ! :)

      //கிராமிய தெருக்கூத்து .... லாவணின்னு சொல்வாங்க...//

      இங்கேயும் அதுபோலவே சொல்லுவார்கள். கிராமியத் தெருக்கூத்தான் ’லாவணி’ எனக்கும் தெரிந்ததோர் பரிச்சயமான வார்த்தையே.

      Delete
    2. தெருக்கூத்தான் = தெருக்கூத்தான

      Delete
  5. ஆத்தாடி இது இன்னா... இம்பூட்டு ஆட்டம் போடுறாக.....

    ReplyDelete