எவ்ளோ அழகான குலுக்கல், மினுக்கல், ஆட்டம், பாட்டம் ..... டாப்பில் டாப் ஆக உள்ளது. கையில் தீவட்டி பிடித்து, இடுப்பில் கச்சம் கட்டி ..... :)இன்றைய மூன்றாவது சூப்பர் பகிர்வுக்கு நன்றிகள், முன்னா.
ஸன்டே ஸ்பெஷல் மராட்டி.....
சிப்பிக்குள் முத்து. 15 May 2016 at 06:01//ஸன்டே ஸ்பெஷல் மராட்டி.....//இதன் உபயதாரர் நம்மாளில் யாரோ? :)
யாரோ அவர் யாரோ என்ன பேரோ அறியேனே....
பூந்தளிர் 18 May 2016 at 02:02//யாரோ அவர் யாரோ என்ன பேரோ அறியேனே....//ஓக்கே. அவருக்கு ஒரு பெயரா இரண்டு பெயரா ...... நிறைய பெயர்களுடன் .... மிகவும் பேர் போனவங்க ஆச்சே. அதனால் அறிய வாய்ப்பு இல்லைதான். :)
எவ்ளோ அழகான குலுக்கல், மினுக்கல், ஆட்டம், பாட்டம் ..... டாப்பில் அவைகள் டாப் ஆக உள்ளன. கையில் தீவட்டி பிடித்து, இடுப்பில் கச்சம் கட்டி ..... :)இன்றைய மூன்றாவது சூப்பர் பகிர்வுக்கு நன்றிகள், முன்னா.
மராட்டி பாடல்களில் குலுக்கல் சற்று ஓ...வ...ரா....தான் இருக்கும்... கிராமிய தெருக்கூத்து.... லாவணின்னு சொல்வாங்க...
பூந்தளிர் 15 May 2016 at 21:53//மராட்டி பாடல்களில் குலுக்கல் சற்று ஓ...வ...ரா....தான் இருக்கும்...//ஓஹோ ! :) //கிராமிய தெருக்கூத்து .... லாவணின்னு சொல்வாங்க...//இங்கேயும் அதுபோலவே சொல்லுவார்கள். கிராமியத் தெருக்கூத்தான் ’லாவணி’ எனக்கும் தெரிந்ததோர் பரிச்சயமான வார்த்தையே.
தெருக்கூத்தான் = தெருக்கூத்தான
ஆத்தாடி இது இன்னா... இம்பூட்டு ஆட்டம் போடுறாக.....
எவ்ளோ அழகான குலுக்கல், மினுக்கல், ஆட்டம், பாட்டம் ..... டாப்பில் டாப் ஆக உள்ளது.
ReplyDeleteகையில் தீவட்டி பிடித்து, இடுப்பில் கச்சம் கட்டி ..... :)
இன்றைய மூன்றாவது சூப்பர் பகிர்வுக்கு நன்றிகள், முன்னா.
ஸன்டே ஸ்பெஷல் மராட்டி.....
ReplyDeleteசிப்பிக்குள் முத்து. 15 May 2016 at 06:01
Delete//ஸன்டே ஸ்பெஷல் மராட்டி.....//
இதன் உபயதாரர் நம்மாளில் யாரோ? :)
யாரோ அவர் யாரோ என்ன பேரோ அறியேனே....
Deleteபூந்தளிர் 18 May 2016 at 02:02
Delete//யாரோ அவர் யாரோ என்ன பேரோ அறியேனே....//
ஓக்கே. அவருக்கு ஒரு பெயரா இரண்டு பெயரா ...... நிறைய பெயர்களுடன் .... மிகவும் பேர் போனவங்க ஆச்சே. அதனால் அறிய வாய்ப்பு இல்லைதான். :)
எவ்ளோ அழகான குலுக்கல், மினுக்கல், ஆட்டம், பாட்டம் ..... டாப்பில் அவைகள் டாப் ஆக உள்ளன.
ReplyDeleteகையில் தீவட்டி பிடித்து, இடுப்பில் கச்சம் கட்டி ..... :)
இன்றைய மூன்றாவது சூப்பர் பகிர்வுக்கு நன்றிகள், முன்னா.
மராட்டி பாடல்களில் குலுக்கல் சற்று ஓ...வ...ரா....தான் இருக்கும்... கிராமிய தெருக்கூத்து
ReplyDelete.... லாவணின்னு சொல்வாங்க...
பூந்தளிர் 15 May 2016 at 21:53
Delete//மராட்டி பாடல்களில் குலுக்கல் சற்று ஓ...வ...ரா....தான் இருக்கும்...//
ஓஹோ ! :)
//கிராமிய தெருக்கூத்து .... லாவணின்னு சொல்வாங்க...//
இங்கேயும் அதுபோலவே சொல்லுவார்கள். கிராமியத் தெருக்கூத்தான் ’லாவணி’ எனக்கும் தெரிந்ததோர் பரிச்சயமான வார்த்தையே.
தெருக்கூத்தான் = தெருக்கூத்தான
Deleteஆத்தாடி இது இன்னா... இம்பூட்டு ஆட்டம் போடுறாக.....
ReplyDelete