Thursday 19 May 2016

en kelvikenna badil

10 comments:

  1. எங்கட கோபூஜி யோட நேர்விருப்பம்

    ReplyDelete
  2. முன்னா உங்கட கோபூஜிக்கு எல்லாரையும் கேள்வி கேக்கத்தானே தெரியும்........

    ReplyDelete
  3. ஹை முன்னா... டீச்சரம்மா நானு கோட ஒங்கட கச்சிதா... பாவம் எங்கட குருஜி.....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 19 May 2016 at 21:20

      //முன்னா உங்கட கோபூஜிக்கு எல்லாரையும் கேள்வி கேக்கத்தானே தெரியும்........//

      ooooooooooooooooooooo

      சிப்பிக்குள் முத்து. 19 May 2016 at 21:32

      //ஹா ஹா கரெக்டு தா.....//

      ooooooooooooooooooooo

      mru 19 May 2016 at 21:48

      //ஹை முன்னா... டீச்சரம்மா நானு கோட ஒங்கட கச்சிதா...//

      ooooooooooooooooooooo

      நீங்க மூணு பேரும் உங்களுக்குள் ஒரு கூட்டணி அமைச்சுக்கிட்டீங்களா? போச்சு, போச்சு, போச்சு, போச்சு! இது மிகவும் அநியாயமாக்கும். :(

      என்ன இருந்தாலும் எங்கட சாரூஊஊஊ மட்டும் இப்போ இங்கு இந்தப்பதிவுக்கு வரும் நிலையில் இருந்தாக்க, நிச்சயமாக எனக்கு மட்டும்தான் சப்போர்ட் செய்து பேசுவாளாக்கும்.

      ஆனால் அவள் நம்மையெல்லாம் மறந்து .... மெய்மறந்து .... இப்போ ஒரே ஜாலிலோ ஜிம்கானாவாக .... ஹனிமூன் போயிருப்பாள் என நினைக்கிறேன். :)

      //பாவம் எங்கட குருஜி.....//ன்னு எங்கட கொ.எ.கு. பொண்ணு முருகுவே சொல்லிடுச்சு .... அதுதான் எனக்கு தாங்கிக்கவே முடியாம ஒரே அழுகையா வருது. :(

      Delete
    2. குருஜி ஒங்கட நானு சப்போட்தான பண்ணி போட்டன்...வெளங்கலியா....

      Delete
    3. mru 20 May 2016 at 22:07
      குருஜி ஒங்கட நானு சப்போட்தான பண்ணி போட்டன்...வெளங்கலியா....//

      ஓஹோ, பாவம்ன்னு என் மீது இரக்கப்பட்டீங்களோ, முருகு. இப்போ வெளங்கிக்கிட்டேன். :)

      Delete
  4. ooooooooooooooooo

    TMS: என் கேள்விக்கென்ன பதில்
    என் கேள்விக்கென்ன பதில்
    உன் பார்வைக்கென்ன பொருள்
    மணமாலைக்கென்ன வழி
    உன் மௌனம் என்ன மொழி

    PS: ஓஹோஹோஹோ...ஹோ ஹொ...

    TMS: என் கேள்விக்கென்ன பதில்
    என் கேள்விக்கென்ன பதில்
    உன் பார்வைக்கென்ன பொருள்
    மணமாலைக்கென்ன வழி
    உன் மௌனம் என்ன மொழி

    PS: ஓஹோஹோஹோ...
    பூவையர் உள்ளத்தில்
    இந்த மௌனம் சம்மதமே
    பூவையர் உள்ளத்தில்
    இந்த மௌனம் சம்மதமே
    சம்மதம் என்றேதான்
    அந்த ஜாடை சொல்லிடுமே
    சம்மதம் என்றேதான்
    அந்த ஜாடை சொல்லிடுமே
    வரவேண்டும் நல்ல துணை
    தரவேண்டும் வாழ்வுதனை
    நிலையாகும் உறவு முறை
    பெறவேண்டும் இறுதிவரை

    என் கேள்விக்கென்ன பதில்
    என் கேள்விக்கென்ன பதில்
    உன் பார்வைக்கென்ன பொருள்
    மணமாலை கென்ன வழி
    உன் மௌனம் என்ன மொழி

    TMS: புன்னகை அள்ளி வர
    நடை போடும் பொன்மயிலே
    புன்னகை அள்ளி வர
    நடை போடும் பொன்மயிலே
    அன்பெனும் பள்ளியிலே
    புது மாணவியானவளே
    அன்பெனும் பள்ளியிலே
    புது மாணவியானவளே
    விழி தானே சொல்லித் தரும்
    மனம் தானே எழுதி வரும்
    ஒரு நாளில் பழகி விடும்
    உடல் தானே துள்ளி விழும்

    என் கேள்விக்கென்ன பதில்
    என் கேள்விக்கென்ன பதில்
    உன் பார்வைக்கென்ன பொருள்
    மணமாலைக்கென்ன வழி
    உன் மௌனம் என்ன மொழி

    PS: ஓஹோஹோஹோ...

    TMS: அனுபவம் உண்டானால்
    இந்த ரகசியம் புரியதோ

    PS: பெண்மையின் சன்னதியில்
    வந்து பார்த்தால் தெரியாதோ

    TMS: அலை போலே குழல் அசைய

    PS: இலை போலே நடை பயில

    TMS: வளை ஓசை இசை கொடுக்க

    PS: வருவேனே இணைந்திருக்க

    TMS: என் கேள்விக்கென்ன பதில்

    PS: என் கேள்விக்கென்ன பதில்

    TMS: உன் பார்வைக்கென்ன பொருள்

    PS: மணமாலை கொண்டு வரும்

    TMS: ப்ஸ்: திரு நாளும் என்று வரும்.....

    ooooooooooooooooo

    TMS = மிகப்பிரபலமான ஆண் பாடகர் டி.எம்.செளந்தரராஜன்

    PS = மிகப்பிரபலமான பெண் பாடகி: பி.சுசிலா

    ReplyDelete
  5. என் நேயர் விருப்பமாக இதனை இன்று வெளியிட்டுள்ள எங்கட முன்னாக்குட்டிக்கு என் இனிய அன்பு நன்றிகள்.

    ReplyDelete