Saturday 7 May 2016

maharajan ulagai aaluvan

14 comments:

  1. பாட்டு கேக்க முடியுது.. படம்... மூவ் ஆகலயே... சரியா அப்லோட். பண்ணலியா முன்னா.... மத்தவங்களுக்கு சரியா வருதா...... பாட்டு நல்லா இருக்கு...

    ReplyDelete
  2. வெற்றி .... வெற்றி .... வெற்றி .... !!!

    மிகக்குறுகிய காலத்தில், தங்களின் வெற்றிகரமான நூறாவது பதிவுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு வாழ்த்துகள், முன்னாக்குட்டி.

    மேலும் ஆயிரக்கணக்கான பதிவுகள் வெளியிட்டு வெற்றிக்கொடி நாட்டுங்கள் எனவும் வாழ்த்தி மகிழ்கிறேன். :)

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
  3. வெற்றி .... வெற்றி .... வெற்றி .... !!!

    மிகக்குறுகிய காலத்தில், தங்களின் வெற்றிகரமான நூறாவது பதிவுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு வாழ்த்துகள், முன்னாக்குட்டி.

    மேலும் ஆயிரக்கணக்கான பதிவுகள் வெளியிட்டு வெற்றிக்கொடி நாட்டுங்கள் எனவும் வாழ்த்தி மகிழ்கிறேன். :)

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
  4. பாடல் கேட்க முடிகிறது. காட்சிகளைக் காண முடியவில்லை. ஆடியோ மட்டும் வேலை செய்கிறது. வீடியோ வேலை செய்யவில்லை. எனினும் பகிர்வுக்கு நன்றிகள், முன்னா.

    ReplyDelete
  5. கோபூஜி.... டீச்சரம்மா... ரெண்டுபேரும் ஒன்னுபோல வீடியோ வல்லைனு சொல்றீங்க... சரி பண்ண முடியுதா பாக்குறேன்...

    ReplyDelete
  6. ஓ....... ஸென்சுரி அடிச்சு போட்டேனா... காலர் அப்... பண்ணிக்கறேன்.... என்முதுகுல நானே ஷொட்டு கொடுத்துக்கறேன்.......

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 7 May 2016 at 22:04

      //ஓ....... ஸென்சுரி அடிச்சு போட்டேனா... காலர் அப்... பண்ணிக்கறேன்....//

      சபாஷ் ! வெரி குட். :)

      //என்முதுகுல நானே ஷொட்டு கொடுத்துக்கறேன்.......//

      அது ரொம்ப கஷ்டமான வேலையாச்சே. குளிக்கும் போது முதுகுக்கு சோப் தேய்த்து விடவும், ஷொட்டுக்கொடுக்கவும் வேறு யாராவது நிச்சயமாக வேண்டுமே .... எங்களில் யாராவது ஹெல்ப் பண்ண வரலாமா ? :))))))))))

      Delete
  7. Replies
    1. சிப்பிக்குள் முத்து. 7 May 2016 at 23:47

      //கோபூஜி.........))))))))//

      :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

      Delete
  8. முன்னா அதுக்குள்ளாற எப்பூடி100--- பாட்டு...போடுபிட்டே.....கலக்குறே....

    ReplyDelete
    Replies
    1. mru 8 May 2016 at 00:19

      //முன்னா அதுக்குள்ளாற எப்பூடி 100--- பாட்டு...போடுபிட்டே.....கலக்குறே....//

      எங்கட ’முன்னா’ உனக்கு இரண்டு வருடம் ’முன்னா’டியே பிறந்தவளாக்கும். கலக்காமல் என்ன செய்வாள்?

      முன்னா சமத்தோ சமத்துப்பொண்ணும்கூட ....

      இன்னும் ஒரு வருஷத்துக்குள், அதவாது நம் முருகுக்கு ஓர் குழந்தை பிறப்பதற்குள், 1000 பதிவுகளைப் பிரஸவித்தும் விடுவாளாக்கும். :))))))

      Delete
  9. இன்னா குருஜி நீங்க வெவரமில்லாத ஆளா இருந்துகிட்டீக.... நிக்காஹ் ஆகி ரெண்டு வருசம் ஜாலியா இருந்துபிட்ட பொறவாலதா குஞ்சு... குளுவான பத்திலா யோசிச்சு போடோணும்... வெளங்கிச்சா.....

    ReplyDelete
    Replies
    1. mru 8 May 2016 at 21:34

      //இன்னா குருஜி நீங்க வெவரமில்லாத ஆளா இருந்துகிட்டீக....//

      எனக்கு எப்போதுமே முருகு அளவுக்கு அவ்வளவாக வெவரம் பத்தாதுதான்.

      //நிக்காஹ் ஆகி ரெண்டு வருசம் ஜாலியா இருந்துபிட்ட பொறவாலதா குஞ்சு... குளுவான பத்திலா யோசிச்சு போடோணும்...//

      ஓஹோ, அப்படியா! இதை என்னால் சரியா வெளிங்கிக்கிடவே ஏலலை.

      அப்போ ரெண்டு வருஷமும் நீங்க என்னதான் பண்ணுவீங்கோ??????

      இதிலெல்லாம் என் வழி ..... தனி வழியாக்கும் !

      //வெளங்கிச்சா.....//

      இல்லை. வெளங்கிக்கிட ஏலலை. இதில் என் அனுபவமே சுத்தமாக வேறு ஆகும்.

      நாங்களெல்லாம் ரெண்டு வருஷமல்ல, ரெண்டு நிமிஷம் ஜாலியா இருந்துட்டாலே போச்சு..போச்சு..போச்சு..போச்சு .... குஞ்சு குளுவான்கள் அதுகளாகவே எங்கிருந்தோ பறந்து வந்து அடிவயிற்றுக்குள் ஸ்ட்ராங்கா ஒட்டிக்கொள்ளும். இது உனக்கு வெளங்கிச்சா.....

      Delete
  10. இதுக்கு நா ரிப்ளை பண்ணிபோடுவன்லா... பொறவால டீச்சரம்மா கட்டய தூக்கிகிட்டல வந்துபோடுவாக.....

    ReplyDelete