Wednesday 18 May 2016

thum hi meri mandir

20 comments:

  1. பழய த்மிழ் படம் பாகப்பிரிவினையில் தங்கத்திலே ஒரு குறை இர்ந்தாலும் பாட்டுதான் ஹிந்தில இந்த பாட்டு,,,,ரொம்ப மென்மையான பாட்டு

    ReplyDelete
  2. பகிர்வுக்கு இருவருக்கும் என் நன்றிகள்.

    பாகப்பிரிவினை படம் நானும் பார்த்துள்ளேன். அந்தப்பாடலும், அதன் அர்த்தமும் எனக்கு நன்றாகவே தெரியும்.

    அதனை இங்கு ஒப்பிட்டுச் சொல்லியுள்ளவங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

    ReplyDelete
  3. சிவாஜி நடித்த ’பாகப்பிரிவினை’யில் வரும் பாடல் வரிகள்:
    ============================================================


    தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
    தரத்தினில் குறைவதுண்டோ
    உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
    அன்பு குறைவதுண்டோ

    சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும்
    சீற்றம் குறைவதுண்டோ
    சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும்
    சீற்றம் குறைவதுண்டோ
    சிந்தையும் செயலும் ஒன்று பட்டாலே
    மாற்றம் காண்பதுண்டோ...
    மாற்றம் காண்பதுண்டோ

    தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
    தரத்தினில் குறைவதுண்டோ
    உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
    அன்பு குறைவதுண்டோ

    கால்கள் இல்லாமல் வெண்மதி வானில்
    தவழ்ந்து வரவில்லையா
    கால்கள் இல்லாமல் வெண்மதி வானில்
    தவழ்ந்து வரவில்லையா
    இரு கைகள் இல்லாமல் மலர்களை அணைத்து
    காதல் தரவில்லையா...
    காதல் தரவில்லையா

    தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
    தரத்தினில் குறைவதுண்டோ
    உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
    அன்பு குறைவதுண்டோ

    காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து
    காதல் உறவாடுவேன்
    காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து
    காதல் உறவாடுவேன்
    உயர் மானம் பெரிதென்று வாழும் குல மாதர்
    வாழ்வின் சுவை கூறுவேன்...
    வாழ்வின் சுவை கூறுவேன்

    தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
    தரத்தினில் குறைவதுண்டோ
    உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
    அன்பு குறைவதுண்டோ...

    ReplyDelete
  4. thum hi meri mandir =

    நீயே என் கோயில் என்று (அவள் சொல்வதாக) அர்த்தமோ?

    ReplyDelete
    Replies
    1. கிருஷ்... நீங்க சொல்லியிருப்பது சரிதான்.. முன்னா சொதப்பிட்டா.. மந்திர்= கோவில்தான்....... மன்ஸில் இல்ல அது......
      நீதான் என் கோவில் நீதான் என் தெய்வம்.. உனக்குதான் என் பூஜை.... முதல் வரியின் அர்த்தம் இப்படி வரும்

      Delete
    2. பூந்தளிர் 19 May 2016 at 21:18

      //கிருஷ்... நீங்க சொல்லியிருப்பது சரிதான்.. மந்திர்= கோவில்தான்.......

      நீதான் என் கோவில் நீதான் என் தெய்வம்.. உனக்குதான் என் பூஜை.... முதல் வரியின் அர்த்தம் இப்படி வரும்//

      ஓக்கே. எங்கட ஹிந்தி டீச்சர் சொன்னா எனக்கும் ஓக்கே. தேங்க் யூ வெரி மச், டீச்சரம்மா.

      Delete
  5. தும் ஹி மேரி மன்ஸில்.... நீதான் எனது மனது உனக்குதான் என்பூஜை. நீயே என் தெய்வம்........ ரோஜா டீச்சர் சரியா சொல்லி இர்க்கேனா..

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 19 May 2016 at 00:11

      //தும் ஹி மேரி மன்ஸில்.... நீதான் எனது மனது உனக்குதான் என்பூஜை. நீயே என் தெய்வம்........ ரோஜா டீச்சர் சரியா சொல்லி இருக்கேனா..//

      இன்றைய பொழுதுக்கு இது ஒரு புது வம்பா? :)

      வேண்டாம் சாமி, நான் இந்த ஆட்டத்துக்கு வரலை.

      நான் மிக மிக மிக மிக நல்ல பையனாக்கும்.

      Delete
    2. குருஜி... தமிள் பாட்டு பூராவும் போடுறீகல்லா.... அதுபோல ஹிந்தி பாட்டும் இங்கிலீஸுல போட்டுபிடுங்க.... கொளப்பமே வந்துகிடாதுல்லா......

      Delete
    3. mru 19 May 2016 at 21:47

      //குருஜி... தமிள் பாட்டு பூராவும் போடுறீகல்லா.... அதுபோல ஹிந்தி பாட்டும் இங்கிலீஸுல போட்டுபிடுங்க.... கொளப்பமே வந்துகிடாதுல்லா......//

      வேலையில்லாத ______________ பூனைப் _________ ப்பிடித்து சிரைத்தானாம்ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க !

      ஏனோ அந்த ஞாபகம் வருகிறது, எனக்கு.

      Delete
    4. இன்னா சொல்லிகினிக...வெளங்கிகிட ஏலலியே...

      Delete
    5. mru 20 May 2016 at 22:08

      //இன்னா சொல்லிகினிக...வெளங்கிகிட ஏலலியே...//

      டீச்சரம்மா ஒருவேளை இங்கு மீண்டும் வந்து மின்னலுக்கு இதுபற்றி மேலும் விளக்கிச் சொல்லிப் புரிய வைப்பாங்கோ.

      Delete
  6. கோபூஜி... பாட்டுக்கு அர்த்தம்தானே சொன்னேன் அதுக்கு எதுக்கு டென்ஷனாகறீங்கஜி...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 19 May 2016 at 01:14

      //கோபூஜி... பாட்டுக்கு அர்த்தம்தானே சொன்னேன் அதுக்கு எதுக்கு டென்ஷனாகறீங்கஜி...//

      எனக்கென்னவோ எதைப்பார்த்தாலும், எதைப்படித்தாலும், எதைக் கேட்டாலும், எதைக் கற்பனை செய்தாலும், உடனே டென்ஷன் ஆகி விடுகிறது. நானும் மிகவும் அடக்கி அடக்கித்தான் பார்ப்பேன். இருப்பினும் அவையெல்லாம் ஒன்றும் சரிப்பட்டே வராது. எப்போதும் ஒரே டென்ஷன் மயம்தான்.

      ஒருவேளை BP / Sugar எல்லாம் ஏறி விடுவதால் இருக்குமோ என்னவோ?

      Delete
  7. எங்கட குருஜி எப்த்தைக்குமே கூல..கூல் தான. ஒய்.. டென்ஷன்....

    ReplyDelete
    Replies
    1. mru 19 May 2016 at 05:16

      //எங்கட குருஜி எப்போதைக்குமே கூல்..கூல் தான். ஒய்.. டென்ஷன்....//

      எப்போதுமே ஜிலு ஜிலுன்னு ஜில்லுன்னு இருக்கும் இடமே தெரியாமல் கூல் கூலாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அடிக்கடி ஏதேதோ நினைவுகளில், மிகவும் டென்ஷன் ஆகி பாடாய்ப் படுத்தி வருகிறது.

      எல்லாம் அந்த ஒருத்தியே ஒருத்தியாலே மட்டுமே.....

      Delete
  8. அது யாரு அந்த ஒருத்தி......)))))

    ReplyDelete
    Replies
    1. நீயேதான் எனக்கு மணவாட்டி -
      என்னை மாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி
      நானேதான் உனக்கு விழிகாட்டி -
      உன்னைவாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி

      ooooooooooooooooooooooooooooooooooo


      ’குடியிருந்த கோயில்’ என்னும் MGR + ஜெயலலிதா நடித்த படத்தில் வரும் இந்த மேற்படி பாட்டினை என் நேயர் விருப்பமாக வெளியிடுமாறு முன்னாக்குட்டியைக் கேட்டுக்கொள்கிறேன்.

      Delete
  9. டீச்சரம்மா ஜோக் பண்றாங்க...))))

    ReplyDelete
  10. ஆமா முன்னா சரியாதா சொல்லினே

    ReplyDelete