Monday 23 May 2016

yaad aa rahi hai

13 comments:

  1. ஏதோ என்னால் கொஞ்சம் புரிந்துகொள்ள முடிகிறது......

    காதலித்தவன் ஒருவன். அவளின் மனம் பூராவும் இப்போதும் அவனே வியாபித்துள்ளான். மறக்க மனம் கூடுதில்லையே....

    இருப்பினும், விதியின் விளையாட்டு வேறொருவனுக்கு அவள் மாலையிட நேர்கிறது.

    நம்மாளு இந்த வாழ்க்கையின் யதார்த்தத்தை நன்கு புரிந்துகொண்டு அவளை வாழ்த்தி ஓர் சோககீதம் பாடுகிறான் என நினைக்கிறேன்.

    பாடலும் காட்சிகளும் அருமை. பகிர்வுக்கு இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  2. கல்யாண கோபூஜி... நாம ரெண்டு பேரு மட்டுமே இங்க கும்மி அடிச்சுகிட்டு இருக்கோம். எங்க போனாங்க.. ஏய் மின்னலு வெரசா வாடி... ராஜாத்தி ஓணி வாங்கம்மா...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 24 May 2016 at 01:40

      //கல்யாண கோபூஜி... நாம ரெண்டு பேரு மட்டுமே இங்க கும்மி அடிச்சுகிட்டு இருக்கோம். எங்க போனாங்க.. ஏய் மின்னலு வெரசா வாடி... ராஜாத்தி ஓணி வாங்கம்மா...//

      //ராஜாத்தி ஓணி வாங்கம்மா...//

      இதில் ’ஓணி’ என்றால் என்ன முன்னா??????

      ” ’ஓடி’ என்ற அடிக்க நினைத்தேன், அதில் இரண்டாவது எழுத்து ‘டி’க்கு பதில் ‘ணி’ விழுந்துடுச்சு” என மிகச் சுலபமாகச் சொல்லி சமாளித்துவிடுவீர்கள். எனக்குத்தெரியும்.

      ஆனால் நான் அந்த இரண்டாம் எழுத்து ‘ணி’ கரெக்ட் ஆக இருக்கும், முதல் எழுத்துத்தான் தப்பா அடிச்சுட்டீங்க என நான் நினைச்சுப்போட்டேன். உடனே எனக்கு ஒரேயடியா சிரிப்பாணி பொத்துக்கிச்சு.

      ராஜாத்தியை ’__ணி’ யோடு வாங்கம்மா எனச் சொல்றீங்களோன்னு நினைச்சு பயந்தேபூட்டேன். :)

      Delete
  3. முன்னா ஆஜர்... ப்ளாக் ஓபனாகவே இல்ல மூணுநாளா அதா வர முடியல... மெயில் ஓபனாகுது... எப்படியோ இன்னக்கி வரமுடிஞ்சதே... என்ன தேடினீங்களா யாரானும்.......

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 24 May 2016 at 01:55
      முன்னா ஆஜர்... ப்ளாக் ஓபனாகவே இல்ல மூணுநாளா அதா வர முடியல... மெயில் ஓபனாகுது... எப்படியோ இன்னக்கி வரமுடிஞ்சதே...

      வாங்கோ, வணக்கம். "WELCOME ... ENJOY !"

      //என்ன தேடினீங்களா யாரானும்.......//

      இப்படி ஒரு கேள்வி வேறு. :(


      ’உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
      உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
      நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
      நீ இல்லாமல் நானும் நானல்ல

      உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
      உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
      நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
      நீ இல்லாமல் நானும் நானல்ல

      இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
      இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி

      காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
      காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல’ன்னு

      ஒரு இனிய பாட்டே இருக்குதே ! மறந்துட்டீங்களா?

      Delete
    2. எங்கிருந்த போதும் உன்னை...மறக்க முடியுமா......

      Delete
    3. பூந்தளிர் 24 May 2016 at 05:23
      எங்கிருந்த போதும் உன்னை...மறக்க முடியுமா......//

      :))))) மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி. :)))))

      Delete
  4. டீச்சரம்மா நீங்க கோட ரெண்டு நா வரலியா.... நானு பெத்தச்சி வூடு போயிட்டன் முன்னா...

    ReplyDelete
    Replies
    1. mru 24 May 2016 at 02:23

      //டீச்சரம்மா நீங்க கோட ரெண்டு நா வரலியா....//

      அந்த ’மூன்று நாட்கள்’ தொந்தரவுகளில் அதுவும் ஏதோ இருந்திருக்குமோ என்னவோ? யாரு கண்டா?

      //நானு பெத்தச்சி வூடு போயிட்டன் முன்னா...//

      அது யாரது ‘பெத்தச்சி’ ??????

      Delete
    2. இன்னா குருஜி நா மொதகவே சொல்லிகினேன்லா.... பெரிய வாப்பா பொஞ்சாதிய பெத்தச்சினு சொல்லிகிடுவோம்லா அவுக வூடு போயிகினேன்... ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணுறாக குருஜி...கோவமா வருதுல்லா......

      Delete
    3. mru 24 May 2016 at 22:50

      //இன்னா குருஜி நா மொதகவே சொல்லிகினேன்லா....//

      எப்போவோ சொன்ன இதை நான் மறந்தே பூட்டேன் முருகு.

      //பெரிய வாப்பா பொஞ்சாதிய பெத்தச்சினு சொல்லிகிடுவோம்லா//

      அம்மி = அம்மா

      வாப்பா = அப்பா

      பெரிய வாப்பா = (நாங்கள் சொல்லும்) பெரியப்பா

      பெத்தச்சி = பெரிய வாப்பாவின் சம்சாரம் = அதாவது (நாங்கள் சொல்லும்) பெரியப்பாவின் சம்சாரம்.

      நாங்கள் அவர்களையும் பெரியம்மா என்றுதான் சொல்லுவோம்.

      //அவுக வூடு போயிகினேன்...//

      எதற்கு? நிக்காஹ் அழைப்பிதழ் கொடுக்கவா? :)

      //ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணுறாக குருஜி...கோவமா வருதுல்லா......//

      கல்யாணப்பெண்ணான நீங்க கோபப்படாதீங்க முருகு. ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணினாலும் அதில் உள்ள நல்லவற்றை நல்லவிதமாக எடுத்துக்கொள்ளுங்கோ முருகு.

      இப்படித்தான் நம்ம சமீபத்திய கல்யாணப்பொண்ணு சாரூவுக்கு யாரோ போய் ஏதேதோ அட்வைஸ் பண்ணிட்டு வந்தாங்களாம். அவளும் சமத்துக்குட்டியாக எல்லாவற்றையும் ஒன்றுமே தெரியாத பப்பா போலக் கேட்டுக்கொண்டு, மண்டையை மண்டையை ஆட்டினாளாம்.

      இப்போ பாருங்கோ அவள் ஒரே மஜாவாக இருப்பதாகக் கேள்விப்படுகிறோம். :))))))

      யார் என்ன சொன்னாலும், ஒன்றும் தெரியாதவள் போல, முருகுவும் சமத்தாக் கேட்டுக்கிட்டு, எப்போதும் மஜாவா இருக்கோணும், சொல்லிப்போட்டேன். :)

      Delete
  5. Replies
    1. பூந்தளிர் 26 May 2016 at 00:15

      //intha kurumbu thana venam....//

      இதில் குறும்பு செய்துள்ளது நீயா ...... நானா? :))))))

      Delete